kaadu

Kadamban Movie Review.
kadamban tamil movie review
Vidharth, Samskruthy in Kaadu Tamil Movie Stills
‘காடுவெட்டி’கள் கவனிக்க வேண்டிய படம்! காடென்றாலே வீரப்பன்தான் என்றிருந்த தமிழ்சினிமா ரசிகனின் முதுகில் தட்டி, காடு என்றால் அதற்குள் ஒரு ஊர் இருக்கும். அந்த ஊருக்கும் வன இலாகா அதிகாரிகளுக்கும் வருஷம் முழுக்க சச்சரவு இருக்கும். அதையெல்லாம் தாண்டி அந்த ஊர் பெருசுகளுக்கும் வளர்ந்து நிற்கும் மரங்களுக்கும் நடுவே ஒரு உறவு இருக்கும் என்பதையெல்லாம் நிறுத்தி நிதானமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம். ஊரெல்லாம் ஜிகினா கதைகள் மினுமினுவென…
Vidharth & Samuthirakani in Kaadu Tamil Movie Stills
இன்று திரைக்கு வந்திருக்கிறது ‘காடு’ திரைப்படம். விதார்த், சமுத்திரக்கனி இருவரும் மெயின் ரோலில் நடித்திருக்கிறார்கள். தன் கேரக்டரை மிக மிக உன்னிப்பாக கவனித்தே படங்களை ஒப்புக் கொள்வார் சமுத்திரக்கனி. காடும் அப்படிப்பட்ட படம்தான். சமுத்திரக்கனிக்கு சல்யூட் என்கிற அளவுக்கு மேல மேல மேல உயர்ந்து நிற்கிறது அவரது கேரக்டர். தான் வழக்கமாக வாங்குகிற சம்பளத்தை விடவும் 80 சதவீதம் குறைத்தே இந்த படத்திற்காக வாங்கியிருக்கிறார் அவர். அந்தளவுக்கு சமூகம் சார்ந்த…
samuthirakkani
காடு வளர்க்கும் திட்டம் ஒருபுறம் தீவிரமாக இருந்தாலும், காடு ஒழிப்பு திட்டத்தை அதைவிட கவனமாக செய்து வருகிறார்கள் சமூக விரோதிகள். இந்த நேரத்தில்தான் காடும் அதன் அவசியமும் பற்றி படமெடுக்க வந்திருக்கிறார் கோவை நேரு நகர் நந்து. இவர் ஒரு அரசியல் கட்சி பிரமுகரும் கூட (முதலில் இவர் பெயரை சொல்லுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது கடைசியில்) ‘காடு’ என்றே பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்டாலின் ராமலிங்கம்.…

all news