jai

Jai Insults Ajith Fame.
ajith-jai
Kannadi Poovukku – Lyrical Video | Enakku Vaaitha Adimaigal | Jai, Pranitha | Santhosh Dhayanidhi
Enakku Vaaitha Adimaigal – Official Jukebox | Jai | Santhosh Dhayanidhi | Mahendran Rajamani
Actress Pranitha Adjusted For Me -Director Open Talk.
pranitha-eva
Chennai 28-2 Movie Review.
chennai-28-2-review
கே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா? அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2. பழைய போர்வை துணியில் புதிய ஜீன்ஸ் சகிதம் வந்திருக்கும் இந்த டீமை காட்சிக்கு காட்சி கைதட்டி வரவேற்கிறது தியேட்டர். அப்பவே தெரிஞ்சுருச்சு… இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ்ல, ‘ராக்ஸ்’ ஆகப் போகிற விஷயம்.
Ajith Vijay Rift-Shamli Supports Thalapthy.
ajith-vijay-shamli
தன்னை அஜீத் விஜய் ரசிகர்களாக காட்டிக் கொள்வதில் அலாதி பிரியம் காட்டுகிறார்கள் இளம் ஹீரோக்கள். இவ்ளோ பெரிய மனசா இவங்களுக்கு? என்று மாரை பிளந்து பார்க்க அவசியமில்லாமல் புளகாங்கிதப்படும் சிலருக்கு, அதிலிருக்கும் சூட்சுமம் அவ்வளவு சீக்கிரம் புரிந்திருக்காது. எல்லாம் மேற்படி டாப் ஹீரோக்களின் ரசிகர்களை மடக்கி, தங்கள் படங்களையும் பார்க்க வைக்கும் தந்திரம்தான்.
jai thinks he is the next ajith.
 
jai
தலையை சுற்றி வட்டம் கட்டி வெளிச்சம் அடிக்கிற நினைப்புடனே சுற்றி சுற்றி வருகிறார்கள் ஹீரோக்கள். இவர்களில் பாதி பேருக்கு, “உங்க பேட்டரி காலியாகிருச்சு தம்பி” என்று புரிய வைப்பதற்குள் பெரும் பாடு பட்டு விடுகிறது உண்மை! சொந்தப்பட ஷுட்டிங்குக்கே ஆயிரம் அல்டாப்புடன் வந்து சேர்வார்கள். வந்தாலும் தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டு பிடித்து சூழ்நிலையை காரமாக்குவார்கள். கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போலதான் இவர்களை கையாள வேண்டும். இல்லையென்றால், நோக்காடு நமக்குதான் என்று…
str-kabali
நடுவானில் டிராபிக் ஜாம் மட்டும்தான் இல்லை. மற்றபடி கபாலியால் நாடெங்கிலும் ஏற்பட்ட பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. ரஜினியின் மினியேச்சராகவே தன்னை நினைத்துக் கொண்ட சிம்பு தானும் படத்தை ரசிக்க வேண்டும். தன்னுடன் சேர்ந்து தன் பட யூனிட்டும் ரசிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ட்ரிப்பிள் ஏ படக்குழுவினர் எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிட்டார். சுமார் 100 டிக்கெட்டுகளாவது அவர் சார்பில் எடுக்கப்பட்டதாக தகவல். இவர் ஒருபுறம் இப்படி ஆராதனையில்…
Pugazh Review
கடந்த சில படங்களாகவே சேதாரமாகிக் கிடக்கும் ஜெய்யின் புகழுக்கு, புது பெயின்ட் அடித்து கிரஹப்ரவேசம் செய்ய வந்திருக்கும் படம். காதல் இருக்கிறது. ஆக்ஷன் இருக்கிறது. அரசியல் இருக்கிறது. சென்ட்டிமென்ட் இருக்கிறது. ஆனா படம் நல்லாயிருக்கா? ‘இருக்க்க்க்க்க்க்கு… ஆனா?! ’ புகழ் புகழ்னு ஒரு பையன். அவனை சுற்றி ஏழெட்டு பிரண்ட்ஸ். அந்த ஊரில் ஒரு விளையாட்டு மைதானம். விளையாடவும் அரட்டையடிக்கவும் உதவியாக இருந்த அந்த மைதானத்தின் மீது மினிஸ்டருக்கு ஒரு…
Ajith-Jai
சமீபகால விஜய் படங்களில் எல்லாம் லேசாக அரசியல் எட்டிப் பார்க்கும். ஆனால் அதற்கான அவஸ்தையை அந்தந்த படங்களின் ரிலீசின்போதே பார்த்துவிடுவார் அவர். திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி. விஜய்க்கு ஏழரையை கூட்டாமல் படத்தை ரிலீஸ் செய்யவிட்டதில்லை அவர்கள். இன்று நேற்றல்ல, எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் தொடங்கி, தேசிய கீதம் எடுத்த சேரன் வரைக்கும் இப்படியெல்லாம் தொல்லை வந்து சேர்ந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்துதான் அரசியல் நையாண்டி…
andria-valiyavan
திருவாரூர் தேரை நகர்த்துவதுதான் சிரமம் என்பார்கள். இப்போதெல்லாம் அவரவர் படங்களின் ஹீரோக்களை அப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதுதான் சிரமம் போலிருக்கிறது. அத்தகைய சிரமத்தில் சிக்கிக் கொண்ட ஒருவரின் பத்திரிகையாளர் சந்திப்பாக இருந்தது வலியவன். படத்தின் ஹீரோ ஜெய் ஆப்சென்ட்! ஏன் சார் அவரு வரலே? என்றார்கள் நிருபர்கள். ‘வந்தவங்களிடம் கேள்வி கேட்கறதை விட்டுட்டு வராதவங்களை பற்றி கேட்கிறீங்களே சார்…’ என்று படபடப்பான சரவணன், இதற்கு முன்பு தமிழ்சினிமாவில் இரண்டு…
trisha
கொல்லை கதவை பிசாசு தட்டுதேன்னு அஞ்சுற நேரத்தில், தெருக்கதவை தேவதை தட்டுன மாதிரி டேர்னிங் பாயின்ட்தான் இந்த நியூஸ். பிரபல தொழிலதிபர் வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் லவ் வந்து, அது நிச்சயதார்த்தம் வரை முன்னேறி, தமிழ் கூறும் நல்லுலகத்தின் முன்னணி செய்தியே இதுதான் என்றானதால், சக நடிகைகளுக்கு கொல வெறி. இந்த நேரத்தில், த்ரிஷா பற்றிய ஏகப்பட்ட நெகட்டிவ் செய்திகளை நாடெங்கிலும் பரப்பி வருகிறார்கள். அதில் ஒன்றுதான். என்.எச்.4 படத்தை…
jai
நான் அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நடிகர் ஜெய். ஆனால் ஆசைப்படுவதெல்லாம் விஜய் இடத்திற்கு. அதுவும் எப்படி? ரொம்ப ரொம்ப நேரடியாக! எட்டு முழம் வேட்டியில பட்டுப்புடவை விழுந்த மாதிரி இந்த யோசனையும் ஆசையும் நல்லாதான் இருக்கு. ஆனால் விஜய் எங்கே… இவர் எங்கே… என்றுதானே சிரிப்பார்கள் அல்லவா? ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை ஜெய். விஜய்க்காகவே பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு தலைப்பை கைப்பற்றி இப்போது அதில் நடிக்க கமிட்…
jai in car race
இதை காமெடியாக எடுத்துக் கொள்வீர்களோ, சீரியஸாக எடுத்துக் கொள்வீர்களோ? கரப்பான் பூச்சிக்கு கட்டபொம்மன் மீசையை ஒட்டியாச்சு! கடந்த சில மாதங்களாகவே நான் அஜீத்தின் ரசிகன் என்று ஜெய்யும் சிம்புவும் தானாக முன் வந்து அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘அவரது ரசிகர்களை வளைக்கிற முயற்சியாக கூட இருக்கும்ப்பா…’ என்று மற்றவர்கள் சந்தேகப்பட்டாலும், ‘வாங்க தம்பிகளா’ என்று அழைத்து தோளில் கை போட்டுக் கொள்கிறார் அஜீத்தும். இந்த சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்ததன் காரணமாக ஜெய்யின்…
thirumanam ennum nikah-review
இந்த படத்தின் ஒன் லைனை இப்படியும் சொல்லலாம்! ரயிலில் கிடைத்த காதல், வெயிலில் விரித்த குடை மாதிரி இதமாக இருந்ததா? இல்லையா? ‘ரயில் சினேகம் பிளாட்பாரத்தோடு போச்சு’ என்றில்லாமல் அதற்கப்புறமும் தொடர்ந்தால் அதன் வலி வேதனை ஜாலி சோதனைகள் எப்படியிருக்கும்? அதுதான் இந்த படத்தின் டிராவல்! அப்படியென்றால் படத் தலைப்பில் வரும் ‘நிக்காஹ்..’. ‘திருமணம்…’ அதெல்லாம்? லவ்வர்சுக்குள் வரும் சிக்கலே அதுதானய்யா…. ரயில் டிக்கெட் கிடைக்காத ராகவாச்சாரி என்கிற ஐயங்கராத்து…
Page 1 of 212