islam

Rajkiran Speaking With Tipu sultan Ghost-Shocking Story.
rajikran
Vijay Orders Atlee – Vijay 61 Title Issue.
vijay vijay
Anjali Converting Religion For Jai-Love Matter.
anjali with jai
ARR
பிரபல இயக்குனர் மஜிதி மஜீத் இயக்கிய படம் ‘முகமத் -மெஸெஞ்சர் ஆஃப் காட்’ ஈரானிய மொழிப்படமான இதற்கு உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. உருவமற்ற இறை தூதராக வணங்கப்படும் நபிகள் நாயகம் இந்த படத்தில் உருவத்தோடு சித்தரிக்கப்பட்டிருக்கிறாராம். இதற்குதான் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, படத்தின் இயக்குனரான மஜிதிக்கும், இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சாபம் கொடுத்திருக்கிறது. இது தொடர்பான செய்திகளில் ‘மஜிதி மஜீத்துக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இஸ்லாம் அமைப்புகள் ஃபத்வா’…
abdul
இனிமேல் அப்துல்ஹாலிக் என்று எழுதினால் கூட, அது இசையமைப்பாளர் யுவன்தான் என்கிற அளவுக்கு அவரது மத மாற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள் ரசிகர்கள். கடந்த சில தினங்களுக்கு முன் கீழக்கரையில் தனது திருமணத்தை நடத்தி முடித்திருந்தார் அப்துல் ஹாலிக். ஆனால் இந்த திருமணத்தில்தான் இப்போது சிக்கலாம். அட… அதுக்குள்ள என்னய்யா? இஸ்லாமிய திருமணத்திற்கு ஏகப்பட்ட சட்டதிட்டங்கள் இருக்கிறது. இந்த ஏரியாவை சேர்ந்தவர்கள் இந்த ஜமாத்திற்குதான் கட்டுப்பட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருக்கிறதாம்.…
yuvan-islam
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிய விஷயத்தை அவரே அறிவிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எழுதிய ஒரே இணையதளம் நமது நியூதமிழ்சினிமா.காம்தான். அவர் ஏன் இஸ்லாமை தழுவினார் என்பதற்கு சில காரணங்களையும் குறிப்பிட்டிருந்தோம் அப்போது. இன்று பிரபல நாளிதழ் ஒன்றில் தான் ஏன் இஸ்லாமை தழுவினேன் என்பது குறித்து யுவன் விளக்கமாக கூறியிருக்கிறார். தாங்க முடியாத சோகத்திலிருந்த யுவன் தனது நண்பர் மூலம் கிடைத்த திருகுர்ஆன் மூலமாகதான்…
thirumanam ennum nikah-review
இந்த படத்தின் ஒன் லைனை இப்படியும் சொல்லலாம்! ரயிலில் கிடைத்த காதல், வெயிலில் விரித்த குடை மாதிரி இதமாக இருந்ததா? இல்லையா? ‘ரயில் சினேகம் பிளாட்பாரத்தோடு போச்சு’ என்றில்லாமல் அதற்கப்புறமும் தொடர்ந்தால் அதன் வலி வேதனை ஜாலி சோதனைகள் எப்படியிருக்கும்? அதுதான் இந்த படத்தின் டிராவல்! அப்படியென்றால் படத் தலைப்பில் வரும் ‘நிக்காஹ்..’. ‘திருமணம்…’ அதெல்லாம்? லவ்வர்சுக்குள் வரும் சிக்கலே அதுதானய்யா…. ரயில் டிக்கெட் கிடைக்காத ராகவாச்சாரி என்கிற ஐயங்கராத்து…
vijay antony
நன்றாகவே தேறிவிட்டார் விஜய் ஆன்ட்டனி. ‘இந்த படத்திலேயே உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன?’ என்ற கேள்விக்கு ‘இந்த படத்திலேயே எனக்கு பிடிச்சது ஹீரோயினும் ஒரு சின்ன கேரக்டரில் நடிச்சுருக்கும் அஸ்மிதாவும்தான்’ என்றார். சலீம் பட பிரஸ்மீட்டில்தான் இத்தகைய கூத்து. அடிப்படையில் மனைவி தாஸனான அவருக்குள் இப்படியொரு நகைச்சுவை உணர்வா? என்று திடுக்கிட்ட அடுத்த வினாடியே சுதாரித்துக் கொண்டார் அவர். ‘எல்லாரும் கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்க. ஆனால் எனக்கு அவங்க கூட…