Isari Ganesh

KRVR-Vishal-Karthi
Karuppu Raja Vellai Raja

shashika
Bogan Movie Review.
Bogan Film Director Is Waste-Aravindsamy OpenTalk.
arvindhsamy laxman
bogan review
Jayam Ravi In Accident
jayam-ravi
கடந்த இரண்டு நாட்களாகவே ஒரு கதை திருட்டு விவகாரம் காரசாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். ஜெயம் ரவி நடித்து வரும் ‘போகன்’ படக்கதை, என்னுடையது’ என்று பிரச்சனையை கிளப்பி வருகிறார் ஆன்ட்டனி என்ற அறிமுக இயக்குனர். இந்த விவகாரத்தால் படத்தின் இயக்குனர் லட்சுமணன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் தன்னை ஆள் வைத்து தாக்கியதாகவும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் இது தொடர்பாக ஆரம்பத்தில் விசாரித்த திரைப்பட எழுத்தாளர்…
vijay-vishal-prabudeva
என்ன விட்ட குறை, தொட்ட குறையோ? எக்கச்சக்க சம்பளம் தரும் இந்தி பீல்டை விட்டு விட்டு தமிழில் குப்பை கொட்ட கிளம்பிவிட்டார் பிரபுதேவா! இவர் இயக்கிய போக்கிரி சரியான ஹிட்! அதற்கப்புறம் இந்த ஹிட் காம்பினேஷனை மீண்டும் கோர்த்து மாலை கட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் முயற்சித்த போதெல்லாம், “நேரம் வரட்டும்… பார்க்கலாம்” என்றே கூறி வந்தார் விஜய். அதற்கப்புறம் வந்த வில்லு படு பிளாப். பிறகென்ன? இந்த ஜோடி சேர்வதில்…
Prabhudeva lost to vijaysethupathy and sivakarthikeyan.
 
prabudeva-vijaysethupathi-sivakarthikeyan
எழுந்து போய் எச்சில் துப்பிவிட்டு வருகிற நேரத்தில், உட்காருகிற இடமே பறிபோய் விடுகிற இந்த காலத்தில், பதினொரு வருஷம் கழித்து தமிழ்சினிமாவுக்கு வந்திருக்கிறார் பிரபுதேவா. ஆந்திரா, பிறந்த ஊரான கர்நாடகா, தொழிலுக்காக மும்பை என்று சுற்றி சுற்றி வரும் பிரபுதேவா, மீண்டும் தமிழுக்கு வந்தது எதற்காகவோ? ஆனால் பிரபல கல்வித்தந்தை ஐசரி கணேஷின் பணத்தில், வொர்க்கிங் பார்ட்னராக தன்னை இணைத்துக் கொண்ட விதத்தில், ஆள் பலே கெட்டிதான்! வந்ததுதான் வந்தார்.…
prakashraj shocks the director.
 
prakashraj-priyadarshan
சில காம்பினேஷன்கள் அரிதானவை! பெருமைக்குரியவை! அப்படியொரு அற்புதமான காம்பினேஷன்தான் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும் பிரகாஷ்ராஜூம்! இருவரும் இணைந்த ‘காஞ்சிவரம்’ திரைப்படத்தை இப்போது நினைத்தாலும் கண்களில் குளம் கட்டி நிற்கும். உலக பட விழாக்களில் தமிழ்நாட்டின் பெருமையை சொன்ன காஞ்சிவரத்தை அடுத்து இருவரும் இணையும் படம்தான் ‘சில சமயங்களில்!’ ஆச்சர்யம் என்னவென்றால், இப்பவே அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிட தேர்வாகிவிட்டது சில சமயங்களில். “ஆஸ்கர் விருதை நெருங்கிட்டோம்” என்று…
Thamanna-Prabudeva
தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மீது, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ஒரு கிரேஸ்! டான்ஸ் மட்டுமல்ல, நடிப்பு, இயக்கம் என்று அவர் கையிலெடுத்த எல்லா துறையிலும் சக்சஸ்! சர்க்கரை கட்டியை எறும்புகள் தேடிப் போவது இயற்கை? ஆனால் சர்க்கரை கட்டியை தேடி தேன் புட்டி தேடிப் போயிருக்கிறதே என்பதுதான் ஆஹா ஓஹோ. பிரபுதேவா மாஸ்டருடன் நடித்தாலும் சரி, ஆடினாலும் சரி. மூவ் மென்ட் கொடுத்தே காலை ஒடித்துவிடுவார் என்ற அனுபவம் பலருக்கும்…
Editor Antony
ஒரு படத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு, அழகாக ஃபிக்ஸ் பண்ணி கொடுக்கிற அத்தனை பேரும் எடிட்டர்கள்தான். ஆனால், ஆன்ட்டனியின் எடிட்டிங்குக்கு மட்டும் ஆயிரம் தலைவணங்கிய அபூர்வ சிந்தாமணியாகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. இளம் ஹீரோக்களுக்கு கொடுக்கக்கூடிய அத்தனை கவுரவங்களையும் ஆன்ட்டனிக்கும் கொடுக்கிறது கோடம்பாக்கம். காரணம், அவர் கையில துள்ளி விளையாடுற ‘கட்டிங்’ தொழில்தான்! அவரே, சைட்ல ஒரு படத்தை டைரக்ட் பண்ணி பார்த்தாலென்ன என்று இறங்கினால், அதை…

all news