interview

mysskin-mariya soosaiyin kadhal
ஒரு டைரக்டராக அல்ல, ஒரு மனுஷனாகவே சற்று விநோதமானவர் மிஷ்கின். ஒரு குழந்தை யானையை வேடிக்கை பார்க்குமே, அப்படி பார்க்கலாம் அவரை! இந்த வார விகடன் பேட்டியில், “மிஷ்கின் யார்?” என்று அவரிடம் கேள்வி எழுப்ப, “கோமாளி” என்று பதில் சொல்லியிருக்கிறார் அவர். (என்னவொரு அற்புதமான ஸ்கேனிங்?) அவரது மேனரிசங்களை போட்டோ எடுத்து கண்காட்சி வைத்தால், அவர் வணங்கும் அகிரகுரோசாவே கல்லறைக்குள்ளிருந்து எழுந்துவந்து, “ஹலோ… கொஞ்சம் கடைய மூட்றீங்களா” என்பார்.…
Bharathiraja-Kutraparambarai
குற்றப்பரம்பரை நாவலை யார் படமாக்குவது? இது குறித்த அடிதடி சண்டைகள் ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கத்தில். கடந்த பல வருடங்களாகவே இந்த கதையை படமாக்கப் போவதாக சொல்லி வருகிறார் பாரதிராஜா. ஆனால் அவருக்கு ஒரு உருப்படியான தயாரிப்பாளர்களோ, பைனான்சியர்களோ கிடைக்க மாட்டார்கள். மார்க்கெட்டில் யார் உயிர்ப்போடு இருக்கிறார்களோ, அவர்களுக்குதான் இதெல்லாம் வாய்க்கும். அந்த விஷயத்தில் பாரதிராஜா ஒரு எக்ஸ்பயரியான வீரிய மாத்திரையாச்சே? இப்போது பாலாவே இந்தப்படத்தை எடுக்கப்போகிறார். அதற்கான முன் வேலைகள் ஆரம்பம்…
Ajith, Arya in Aarambam Movie Latest Stills
வேறென்ன… ரேஸ்தான்! ஒருகாலத்தில் அஜீத் பைக் ரேஸ் மீது வெறி பிடித்துக் கிடந்தார். தனது படத்தின் ஷுட்டிங்கையெல்லாம் கூட விட்டுவிட்டு ரேஸ் பைத்தியமாக அவர் திரிந்ததை சற்று அதிர்ச்சியோடுதான் கவனித்து வந்தது சினிமாவுலகம். முன்னணி தயாரிப்பாளர் கேயார் தனது வாயை வைத்துக் கொண்டு சும்மாயில்லாமல், ‘அஜீத்தை நம்பி பல தயாரிப்பாளர்கள் தங்கள் முதலீட்டை கொட்டி வருகிறார்கள். அவர் பைக் ரேஸில் ஈடுபட்டு விபத்துக்குள்ளானால் அவர்கள் முதலீடு செய்த பணத்திற்கு யார்…
shakila-redpix
இந்த பேட்டி நடிகை ஷகிலாவை பற்றிய இன்னொரு பார்வையை தரும் என்பதில் சந்தேகமில்லை. மிக தெளிவான, அழுத்தமான அவரது பதில்களை கேட்கும் ரசிகர்களுக்கு ஷகிலாவை பற்றிய எண்ணங்கள் அபிப்ராயங்கள் மாறலாம். நன்றி – ரெட்பிக்ஸ்
surya-interview
பேசிய வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம் என்கிறது ஒரு பொன்மொழி. இது மற்றவர்களுக்கு புரிகிறதோ, இல்லையோ? கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கழுத்தை கம்பி வலைக்குள் நீட்டி, மீண்டும் இழுக்க முடியாமல் தவிக்கும் திடீர் விஐபிகளுக்கு நன்றாகவே புரியும். இவர்களாவது பரவாயில்லை. சாதாரண ஹீரோவாக இருந்தாலும் சரி, மார்க்கெட்டில் மங்காத்தா விளையாடும் சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் சரி, பேசாமலிருப்பதே பெருமை என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ரஜினி, அஜீத்…

all news