horror

Balloon Teaser
Uru Movie Review.
Uru Review
enga amma rani review
Nayanthara Changes Her Attitude.
nayanthara dora
Vivek Slams Nayanthara.
 
Naynathara Vs Trisha -Diwali Special.
 
kodi-kashmora
இப்படியெல்லாம் நாங்க சொல்லல பாஸ். புடவை கட்டிய (?) ரெண்டு பெண் சிங்கங்களின் கர்ஜனைதான் அது! 
vivek-nayanthara
பொதுவாகவே விவேக் அப்படிப்பட்ட ஆள் இல்லை! பேச்சில் நகைச்சுவை இருக்குமே தவிர, கூர் தீட்டிய முள் இருக்காது. ஆனால் சென்னையில் நடந்த ‘காஷ்மோரா’ படத்தின் பிரஸ்மீட்டில், சற்று அதிகமாகவே பக்கோடா வறுத்தார். ஐயோ பாவம் நயன்தாரா. அந்த பக்கோடாவே நயன்தான்!
330 minutes horror effect in pressmeet.
 
Bayam Oru Payanam
கால் கட்டு நல்ல சகுனம். அதுவே கட்டை விரல்களை மட்டும் இணைத்துக் கட்டினால்… சங்கு என்று அர்த்தம். ஆனால் எடுப்பது ஆவிக்கதை. அதில் சென்ட்டிமென்ட்டாவது ஒண்ணாவது? ஒரு பிணத்தின் கால் கட்டை விரல் கட்டப்பட்டிருக்கும் ஸ்டில்லை மட்டுமே விளம்பரங்களில் போட்டு திகில் கிளப்பி வருகிறது ‘பயம் ஒரு பயணம்’ பட கோஷ்டி. இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் மணிஷர்மா. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது எல்லாருக்கும். பொதுவாக இத்தகைய…
dhil review new
பக்கெட்ல ஊற்றிய பஞ்சாமிர்தம் போல பரம சுதந்திரமாக இருந்த சந்தானம், இப்போது பாக்கெட், சாஷே என்று கட்டுப்பாடுகளுக்குள் வந்துவிட்டார். பாடலுக்கு முறையா ஆடணும். பைட்டுன்னு வந்துட்டா பாய்ஞ்சு சண்டை போடணும், சென்ட்டிமென்ட் சீன்ல சுவத்துல சாஞ்சு உருகணும்… பிக்காஸ்? ஏன்னா அவரு இப்போ ஹீரோப்பா ஹீரோ! ‘நான் ஹீரோவாயிட்டேன்’ என்று அவர் அறிவித்தபோது, அந்த தில்லுக்காக திட்டு வாங்கியவர், இந்த படத்தில் அந்த பணியை செவ்வனே செய்து துட்டு வாங்கியிருக்கியிருக்கிறார்.…
jithan2 Review
போன ஜென்மத்துல போண்டாவா பொறந்திருந்தா, இந்த ஜென்மத்துல எண்ணை சட்டியாகவாவது பொறந்துருக்கணும்! அந்த ஜென்ம ப்ராப்தி துளியும் இல்லாமல் வருகிற பார்ட்2 படங்களையெல்லாம் பார்க்கும் போது பரிதாபமே மிஞ்சுகிறது. நல்லா ஓடுன பழைய ஜித்தன் படத்துக்கும், பார்க்குற ஜனங்களையெல்லாம் ‘நல்லா ஓட வச்ச’ இந்த பார்ட் 2 ஜித்தனுக்கும் ஒரு ஜென்ம பிராப்தியும் இல்லை. அது வேற… இது வேற… ஒருவேளை இரண்டிலேயும் ரமேஷ்தான் ஹீரோ என்பதால் இதுவும் பார்ட்…
Matroruvan-Riazkhan
தமிழில் ஏராளமான திரைப்படங்கள் வருகின்றன. அத்தி பூத்தாற்போல, குறிஞ்சிப்பூ போல வித்தியாச முயற்சி என்பது எப்போதாவது மட்டுமே நிகழ்கிறது. அப்படி ஒரு மாறுபட்ட முயற்சியாக ‘மற்றொருவன்’ என்கிற பெயரில் ஒரே ஒரு நடிகர் நடித்து ஒரு படம் உருவாகியிருக்கிறது. கதைப்படி ஒரே ஒரு பாத்திரம் தான் திரையில் தெரியும். அப்படிப்பட்ட பாத்திரத்தில் ரியாஸ்கான் நடித்திருக்கிறார். மரியா பிலிம் கம்பெனி சார்பில் வேல்முருகன், கே. எம். செபஸ்டின், திருப்பூர் மோகன் தயாரித்துள்ளனர்.  புதுமுக…
HelloNaan Pei Pesuren Review
‘விட்டால் பேய்க்கும் ஆதார் அட்டை கேட்பாய்ங்க போலிருக்கே?’ என்கிற அளவுக்கு ஆவியும் ஆர்ப்பாட்டமுமாகி விட்டது தமிழ்சினிமா. இங்கு அரைத்த மாவையே அரைத்து பொறித்த அப்பளத்தையே பொறித்து ‘பிலிம்’ காட்டுகிற டைரக்டர்களுக்கு மத்தியில், ‘எனக்கும் ஒரு டிக்கெட் வேணும்’ என்று பரலோகத்திலிருக்கும் பரிசுத்த ஆவிகளையே கூட கால் கடுக்க தியேட்டர் வாசலில் நிற்க விடுகிற அளவுக்கு இன்ட்ரஸ்ட்டிங்காக ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பாஸ்கர்! (நல்லா வூடு கட்டி அடிக்கிறீங்க பாஸ்……
srikanth
அண்மையில் வெளியா​கி இருக்கிற ‘சவுகார்பேட்டை’ படம் பற்றி எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். அதில் நடித்ததை ஒரு புதிய அனுபவமாக உணர்கிற அவர், நடிப்பு, சுடுகாடு, பேய், திகில், பயம் பற்றி இங்கே மனம் திறக்கிறார். அழகு​ பெண்களுடன் ரொமான்டிக் ஹீரோவாக டூயட் பாடி வந்த நீங்கள், பேய்களுடன் பேய்ப்படத்தில் நடிக்கத் துணிந்தது ஏன்? ஒரு வித்தியாசம் வேண்டும் என்றுதான் இந்தப் படத்தில் நடித்தேன். இது ஒரு பேய்ப்படம்…
Aranmanai-2Review
தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும். மேலே கொட்டி நிரப்பிக் கொள்ளதான் ஏராளமான பில்லி சூனிய பிட்டிங்குகள் இருக்கிறதே? இந்த முறை தான் கட்டிய அதே பழைய அரண்மனைக்கு ஆயில் பெயின்ட் அடித்திருக்கிறார் சுந்தர்சி. ஆங்காங்கே த்ரிஷா, பூனம் பாஜ்வா என்று ‘கலர்’ பல்புகளையும் கண்டபடி எரிய விடுகிறாரா, ஏ.சியே ஆஃப் ஆனாலும், அதன் எபெக்ட்…
Trisha-Hansika
கொடுத்த காசுக்கும் கூடுதலா சிரிச்சுட்டு வரலாம்! அப்படியொரு உத்தரவாதம் சுந்தர்சி படங்களுக்கு எப்போதும் உண்டு. அந்த காலத்தில் கவுண்டமணி, அதற்கப்புறம் விவேக், வடிவேலு, சந்தானம் என்று சுந்தர்சி படங்களில் நடிக்கும் காமெடியன்கள் மட்டுமல்ல, கதாநாயகிகளும் சிரிப்பு மூட்டுவார்கள். ஆனால் ஹீரோயின்களை பொறுத்தவரை டபுள் தமக்கா! சிரிக்கவும் செய்யலாம். கண்ணை உற்று உற்று பார்த்து ரசிக்கவும் செய்யலாம். ஏனென்றால் அவர்கள் கிளப்பும் டிரஸ் மூட் அப்படி! அரண்மனை முதல் பார்ட் எடுத்து…
unekkenna venum sollu-review
சீசனுக்கு வந்திருக்கும் மற்றுமொரு ‘ஆவ்’வி படம் என்று அலட்சியமாக ஒதுங்கிப் போய்விட முடியாது. ‘அவியில் பொறியல்’ சமாச்சாரங்களை தவிர வேறொன்றும் தெரியாத நமக்கு, ‘மனவியல் உளவியல்’ என்று இவர்கள் காட்டும் இன்னொரு உலகம் வியப்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அதிலும், மேலோகத்தில் வாழும் குழந்தையொன்று, பெற்ற தகப்பனிடம் “ஏம்ப்பா என்னை பார்க்க நீ வரல?” என்று கேட்கிற போது பொளக்கென்று எட்டிப்பார்க்கும் அந்த ஒரு சொட்டு கண்ணீர் துளி, ஒவ்வொரு தியேட்டரிலும்…
Page 1 of 212

all news