horror movie

mohini-trisha
ஆளை அச்சுறுத்தும் அத்தனை மோகினிப் பேய்களும் அழகாகதான் இருக்கிறார்கள். அப்படியொரு மோகினிப் பேய் கதையை எழுதி விட்ட ஆர்.மாதேஷ், பொருத்தமான நடிகையை தேடிய போதுதான் பொசுக்கென சிக்கினார் த்ரிஷா! எல்லா நடிகைகளாலும் நடிக்க முடியும்தான். ஆனால் த்ரிஷாவால் மட்டும்தான் இந்த கதைக்கு உயிர் கொடுக்க முடியும் என்று மாதேஷ் நினைத்ததற்கு பின்னால், குறைந்த பட்சம் ஆறு காரணம் கூட இல்லை. ஆனால் மூன்று மட்டும் உறுதியாக இருந்தது. அது?
அவள் – விமர்சனம் Aval Movie Review
Anjali-Jai Love Very Strong.
Anjali Jai Baloon
Sivalinga Movie Review.
shivalinga review
Dora Review.
dora review
ragavendra-larance-sivalinga
Mo Movie Review.
mo-tamil-film-review
Jayaram Ramyakrishnan in Love
 
senbaha-kottai
“ஆவி பறக்க சாப்பாடு கேட்டா, தட்டை தூக்கிக்கிட்டு ஆவியே பறந்து வருதேய்யா…” என்கிற அளவுக்கு கோடம்பாக்கம் எங்கும் ஆவிகளின் சீசன்! நல்ல நல்ல கதைகளில் கூட, “எப்படியாவது ரெண்டு ஆவிய புகுத்துங்கப்பா. அப்பதான் யாவாரம் ஆவுது” என்று டைரக்டர்களை தொண்டை தண்ணி வறள வைக்கிறார்கள் விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும். இந்த சூழ்நிலையில்தான் ‘தெம்பா வர்றோம், திகில் திகிலா தர்றோம்’ என்று கிளம்பி வந்திருக்கிறது செண்பகக் கோட்டை! மலையாளத்தில் ‘ஆடு புலி ஆட்டம்’…
vidayutham
குப்பை பொறுக்குகிற வேடத்தில் நடித்தால் கூட “நான் தினமும் வீடு பெருக்குவேன். அதனால் இந்த கதையோட என்னால ரிலேட் பண்ணிக்க முடிஞ்சுது” என்று ஹீரோயின் கொஞ்சியபடியே பேட்டியளிக்கிற காட்சியெல்லாம் ரசிகர்களுக்கு புதுசு இல்லை. எந்த கேரக்டராக இருந்தாலும், ஏதாவது ஒரு கதையை விட்டு, “அதனால்தான் என்னால அந்த கேரக்டரை ரிலேட் பண்ணிக்க முடிஞ்சுது” என்று எல்லா படங்களிலும் யாராவது ஒரு நடிகை உதார் விட்டுக் கொண்டேயிருக்கிறார். நாமும் ரசித்துக் கொண்டேயிருக்கிறோம்.…
maya-gin
‘குறத்தி வாடி என் குப்பி…’ என்பதெல்லாம் அறுபதுகள் கால கட்ட சினிமாவில்தான். இப்போதெல்லாம் எந்த நடிகையை கேட்டாலும் எம்பிஏ என்கிறார்கள். எம்.பி.பி.எஸ் என்கிறார்கள். குறைந்த படிப்பில் ஒருவரும் இல்லை. சுளையாக துட்டு வரும் என்று நடிக்க வந்த காலம் போய், கலைக்காக நடிக்கிறேன்… என்று சொல்கிற அக்கறை அழகிகளும் அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பதால், கோடம்பாக்கமே ஒரே டீசன்ட் மயம்! அப்படியொரு அழகியாக வந்திருப்பவர்தான் மாயா. இவர் ஒரு பல் மருத்துவராம்.…
baby -review
‘தாயும் சேயும் நலம்’ என்று பழகிய வார்த்தையை கூட ‘தாயும் பேயும் நலம்’ என்று மாற்றிவிடும் போலிருக்கிறது இந்த பேபி! ஏனென்றால் கதை அப்படி! பிறந்த குழந்தையை அநாதையாக்கிவிட்டு ஸ்பாட்டிலேயே கண்மூடி விடும் ஒரு அம்மா பேய், தன் மகளை காண வருகிறது. வந்த இடத்தில் மகளுக்கு இடைஞ்சலாக இன்னொரு மகள். சொந்த மகள் மீதிருக்கும் பாசத்தில் மற்றொரு மகளுக்கு அந்த அம்மா பேய் கொடுக்கும் டார்ச்சரும் அந்த குடும்பம்…
Actor Sathyaraj at Varutha Padatha Valibar Sangam Press Meet Sti
நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ? என்கிற வீரபாண்டியன் கட்டபொம்மன் வசனத்தை பேசி ரசிக்காதவர்களே இருக்க முடியாது. குடும்பத்துல ஒருத்தராவே மாறிவிட்ட ‘ஜாக்சன் துரை’ என்ற பெயரையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார் டைரக்டர் தரணிதரன். இந்த படத்தில்தான் சிபிராஜ் ஹீரோவாகவும் சத்யராஜ் முக்கிய ரோலிலும் நடிக்கிறார்கள். சிபிக்கு ஜோடி பிந்துமாதவி. ‘என்னோட ரொம்ப நாள் ஆசை பிந்துமாதவி கூட நடிக்கறது. அது இந்த படத்துல நிறைவேறிடுச்சு’ என்றார் சிபிராஜ். (என்னவோ நயன்தாரா கூடவே…
koperundevi-arathiya
‘கொள்ளிவாய் பிசாசாக இருக்கட்டுமே, நாங்க அதுகிட்டயே ஜொள்ளு வாய் பிசாசு ஆகிடுவோம்ல?’ என்று கூறுகிற அளவுக்கு பேய்க்கும் பிசாசுக்கும் பிரண்ட் ஆகிக் கிடக்கிறது தமிழ்சினிமா! ரசிகர்களின் ரசனையும் பேய் பில்லி சூனியங்களுக்கு பழகிப் போனதால், வாரத்திற்கு ஒரு பேய் படம் வருகிறது. இருந்தாலும் காஞ்சனா போல இருந்தால், ‘கைநிறைய துட்டோடு போ… மனசு நிறைய சந்தோஷத்தோடு வா’ என்கிற அளவுக்கு காமெடி பேய்களை மட்டும் விழுந்துவிழுந்து ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள்.…
irukku-aana-illa Review
சட்டியை அரைவேக்காட்டில் இறக்கியிருக்கிறார்கள். ஆனாலும் கூட ‘ஆவி’ பறக்கிறது. ஏனென்றால் கதையே ‘ஆவி’ சம்பந்தப்பட்டதுதானய்யா! பாரில் தண்ணியடித்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் ஆக்சிடென்ட்! தன் கண்ணெதிரிலேயே ஒருத்தி செத்துப் போகிறாள். நடுநடுக்கத்தோடு அறைக்கு வருகிற ஹீரோவின் கண்களில் அதே பெண் தென்பட, அப்புறமென்ன…? விடிகிற வரைக்கும் ‘அவ்வ்வ்…’தான்! அதற்கப்புறமும் வருகிறாள் அவள். அலறுகிறான் அவன். அவளை பார்க்கும் போதெல்லாம் ஹீரோ தொடர்ந்து அலற, ஒரு கட்டத்தில் ‘ஏய், கத்துறத நிறுத்து’…

all news