gv prakash

Hansika Cried To GV Prakash To Get Chance.
hansika
Gv Prakash Compliments Shanthanu Baggyaraj.
shanthanu
tajnoor snehan
இந்த வருடமும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஏமாந்திருக்கிறான் தமிழன். எந்த வருடமும் இல்லாதளவுக்கு இந்த வருடம் வீதிகளில் வந்து போராட ஆரம்பித்துவிட்ட இளைஞர்கள் கூட்டம், அரசியல் கட்சிகளை கூட ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டு தடையை ஆதரிக்கிற நடிகர் நடிகைகள் நேக்கு போக்காக அமைதி காத்து வரும் நிலையில், தன்னாலான எழுச்சியை காட்டவும் தவறவில்லை சில நடிகர் நடிகைகள். த்ரிஷா கூட ஜல்லிக்கட்டு விஷயத்தில் நான் எந்தக் கருத்தும் சொல்லவில்லையே என்று கூறியிருக்கிறார்.…
Dhanush Vetrimaran Rift Continues.
dhanush-vetrimaran
Gv Prakash Surrender To Vijay-Bairava Updates.
vijay-gv
Yuvan Gives Shock To Kodambakkam.
yuvan-shankar-raja
இளையராஜாவின் பாட்டுப் பெட்டியிலிருந்து ஒரு வெஸ்டர்ன் குயிலாக வெளியே வந்தவர் யுவன்சங்கர்ராஜா. அப்பாவின் பெருமையை காப்பாற்றும் பிள்ளையாக அவர் போட்ட ட்யூன்கள், இன்றும் காற்றின் மடியில் கவுரமாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. அவரது ட்யூன்களுக்கு மயங்கிக் கிடந்தது இளைஞர்கள் கூட்டம். அதெல்லாம் ஒரு காலம்.
Kadavul Irukan Kumaru-Review.
kadavul-irukkan-kumaru-review
ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு?’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன் ஓட்டிய திறமைக்காக படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்முக்கு, அகில உலக விஞ்ஞானி விருது ரெடி!
Vadivelu Joins With Vijaysethupathy.
 
vadivel
சிம்புதேவனின் கேரியரில், அவர் இயக்கிய புலி… அவருக்கே பெரிய தலை-வலி! அதற்கப்புறம் சி.தேவனின் நடமாட்டத்தை பார்த்தால் போதும். புலியை கண்ட மான் போல ஓட்டம் எடுக்கிறது இன்டஸ்ட்ரி. இந்த நிலையில்தான் தன்னுடைய முதல்பட தயாரிப்பாளர் ஷங்கரிடமே தஞ்சம் அடைந்தார் அவர். 23 ம் புலிகேசி பார்ட் 2 திட்டத்தோடு வடிவேலுவையும் வளைத்தார். ஆனால், வடிவேலு கேட்ட சம்பளத்தால் கிறுகிறுத்த ஷங்கர், யோசிக்கலாம்… என்று கூறி, புலிகேசியை ஓய்வெடுக்க சொல்லிவிட்டார். விளைவு?…
Actor parthiban continuously troubled to new heroine.
 
parthiban-actor
பிளேடுகளை மடித்து வைத்த வெல்வெட் துணிதான் பலரது முகம்! அதிலும் மனித நேயத்தின் ‘ஹோல் சேல் குடோன்’ என்று நம்பப்படும் பார்த்திபனின் பிடிவாதம் ஒன்றை கேள்விப்பட்டால், நாம் முதலில் சொன்னது எவ்வளவு சத்தியம் என்பது புலப்படும். ‘சர்வம் சுந்தரம்’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார் அறிமுக நடிகை வைபவி. இவரது குலம் கோச்சாரம் எல்லாவற்றையும் விசாரித்த பார்த்திபன், தான் இயக்கவிருக்கும் புதுப்படம் ஒன்றில் கமிட் செய்தாராம். இந்தப்படத்தில் சாந்தனுதான்…
ar murugadoss blessed his assistant.
   
armurugadoss
பெரிய டைரக்டர்களிடம் அனுபவம் பெற்ற உதவி இயக்குனர்களுக்கு எப்பவுமே கோடம்பாக்கத்தில் நல்ல டிமாண்ட்! அதுவும் முருகதாஸ் அசிஸ்டென்ட் என்றால், முன் தேதியிட்ட காசோலையுடன் காத்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். ஆனால் அங்குதான் ஒரு சிக்கல். ஏதோ படம் கிடைக்கிறது என்பதற்காக விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிற மாதிரி தெரியவில்லை ஒருவரும். தன் குருநாதரிடம் அட்வைஸ் கேட்கிறார்களாம். வந்திருக்கும் தயாரிப்பாளர் படம் எடுப்பாரா? எடுத்தாலும் ரிலீஸ் பண்ணுவாரா? பேங்க் பேலன்ஸ் விஷயத்தில் ஆள் கெட்டியா? என்றெல்லாம்…
simbu three get up in AAA.
 
Page 1 of 212