gokul

Dheeran-Athigaram1
விரைவில் திரைக்கு வரவிருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படம் பற்றி கார்த்தி சொல்வதென்ன- நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கிரகத்தில் இருந்து இறங்கிவந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். நமது வீட்டில் அண்ணனோ , தம்பியோ அல்லது நண்பர்களோ போலீசாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். போலீஸ் அதிகாரிகள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து…
kashmora-review
ஆவி, பில்லி, சூனியம், சரித்திரப் பின்னணி என ஒரு ஃபேண்டஸி லெவல் படமாக வந்திருக்கிறது இந்த காஷ்மோரா!
Actor Vadivelu in Thenali Raman Tamil Movie Stills
நமக்கு வாய்ச்சது இதுதான் போலிருக்கு என்று வடிவேலுவின் அதி தீவிர ரசிகர்கள் கூட வருத்தத்தோடு ஏற்றுக் கொண்ட படம் தெனாலிராமன். அந்த படத்தால் தயாரிப்பாளருக்கும் லாபமில்லை, வடிவேலுவுக்கும் லாபமில்லை, அட… படத்தை இயக்கினாரே, அவருக்காச்சும் லாபமா என்றால், பெரிய சைசில் ஒரு ஈமு முட்டைதான் விடையாக கிடைக்கும். அதற்கப்புறமும் விடாமல் ‘என் உடை வாளெங்கே?’ என்று உறக்கத்திலும் உளறிய வடிவேலு மெல்ல மெல்ல சிறகை சுருக்கி பூமிக்கு வந்துவிட்டார். உங்க…

all news