gnavelraja

Oviya No To Kalavani 2 !!!
Oviya-kalavani2
‘அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவளே’ன்னு ஊரே கூடி கொண்டாட ஆரம்பித்துவிட்டது ஓவியாவை! எல்லாம் பிக் பாஸ் மகிமை. அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் ஆட்டிட்யூட், சின்னஞ்சிறுசுகளை கொள்ளையடித்தன் விளைவு, இன்று இந்தப்படம் வேண்டாம். அந்தப்படம் ஓ.கே என்று டிக் பண்ணுகிற அளவுக்கு டாப்புக்கு போய்விட்டார் அவர். களவாணிதான் ஓவியா நடித்து தமிழில் வந்த முதல் படம். இப்போது அந்தப்படத்தின் பார்ட் 2 வை எடுத்து கல்லா கட்டலாமா என்ற…
kamal surya
Vishal Postponed Strike ! Rowdies Attacks?
vishal council
Vishal’s New Plan With Ajith And Vijay.
Ajith Vijay-salary
Gnanavelraja Touch With Tamilrockers?
gnavelraja
Singam 3-Movie Review.
singam3 review
SINGAM 3 Review By Fans.
Hari Pleasing Tamilrockers-Singam 3 Issue.
director hari
Director Hari
“படம் பண்ணலாமா? சரி…” என்று தயாரிப்பாளர் சொல்லி முடிப்பதற்குள், அப்படத்தை முடித்தே கொடுத்துவிடுவார் ஹரி. அந்தளவுக்கு ஸ்பீட் ஸ்பீட்! அத்தகைய அசகாய சூரனையும், ஆமை சூப் கொடுத்து உட்கார வைத்துவிட்டது காலம். என்னாச்சு? என்னாச்சு? அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் சிங்கம் 3 படப்பிடிப்பு நகராமல் அப்படியே நிற்கிறது. எல்லாம் பட்ஜெட் பிரச்சனைதான். சூர்யாவின் 24 படத்தாலும், அதற்கப்புறம் வந்த இறைவி படத்தாலும் சிங்கம் 3 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு…
Gnavelraja-Vishal
யாராவது மணி கட்ட வர மாட்டாங்களா? என்று காத்திருந்த அத்தனை பேருக்கும் கந்தனோ, கர்த்தரோ, அல்லாவோ… அனுப்பி வைத்த ஆசாமியாகிவிட்டார் விஷால். கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்று கூட்டணி சேர்க்க துடிக்கிற அளவுக்கு இருக்கிறது அவரது பர்பாமென்ஸ். அப்படியாப்பட்ட விஷாலுடன் கூட்டு சேர்ந்து விட்டார் ஸ்டூடியோ க்ரீன் முதலாளியும், சூர்யாவின் உறவினரும், அவரை வைத்து பல படங்களை தயாரித்தவருமான ஞானவேல்ராஜா. காரணம்… அவரது 24 படத்தையும்,…
GnavelRaja-24
கடந்த வாரம் திரைக்கு வந்து சில பல சிக்கலான விமர்சனங்களையும் தாண்டி, வசூலில் வலுவாகவே இருக்கும் சூர்யாவின் 24, படம் வெளியான ரெண்டாவது நாளே கள்ள மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது. பத்து ரூபாய்க்கு பளபளன்னு பாருங்க. இருபது ரூபாய்க்கு இன்னொரு சூர்யா படம் இலவசம் என்று சொல்லி சொல்லியே விற்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆன் லைனிலும் மவுசு குறையாமல் உலா வரத் தொடங்கிவிட்டது 24. கடந்த பல வருஷங்களாகவே திருட்டு விசிடியை ஒழிப்போம்…
Thozha Thiruttu VCD
கடந்த சில தினங்களுக்கு முன் விஷால் திருட்டு விசிடி பற்றி பேசிய ஒரு கருத்துக்காக, அடுத்த நாள் விடிவதற்குள் வாய் நிறைய வெந்நீரை ஊற்றி கொப்பளித்து துப்பியிருந்தார் பிரபல விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாருமான திருப்பூர் சுப்ரமணியன். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களை விட்டு விளாசிய அந்த ஆடியோவை அப்படியே வெளியிட்டிருந்தது நமது இணையதளம். அப்போது பேசிய அவர், வில்லேஜ்ல இருக்கிற தியேட்டர்கள் தினந்தோறும் 2000 கூட வசூல் பண்றதில்ல. அவன்…
surya-jothika
இன்று பதினைந்து கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் எல்லா ஹீரோக்களையும் விட, சூர்யாவே உயர்ந்தவர்! ‘ஊர்ல பண்ணுற புண்ணியத்தையெல்லாம் விட பெரிய புண்ணியம் ஏழைக்கு எழுத்தறிவித்தல்தான்’ என்ற முதுமொழிக்கேற்ப, அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதையும் அறிவுள்ளவர்கள் வசம் ஒப்படைத்து சிறப்பாக நடத்தி வருகிறார் அவர். இன்று அந்த அகரம் பவுண்டேஷன் தனது பார்வையை இன்னும் கூட விஸ்தாரமாக்கியிருந்தது. ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘36 வயதினிலே’ திரைப்படம்…
36 vayathinile-review
‘டை’ அடிக்கிற ஆன்ட்டிகளுக்கெல்லாம் ‘ஷை’ அடிக்கிற மாதிரி ஆரம்பிக்கிறது படம்! படத்தில் வருகிற பாடல் வரிகளுக்கேற்ப ‘நாலு கழுத வயசானா எல்லாமே போச்சா…?’ என்று கவலைப்படுகிறார்கள் தியேட்டருக்குள்ளிருக்கும் பேரிளம் பெண்கள். கடைசியில் கவலைப்பட்ட அத்தனை பேருக்கும் ஆயுள் வரைக்கும் தாங்குகிற அளவுக்கு தன்னம்பிக்கை பூஸ்ட் கொடுத்து தைரியமாக அனுப்பி வைக்கிறார் ஜோதிகா. தமிழ்சினிமா ரசிகர்களின் ஆதர்ஷ நாயகியான இவருக்கு இதைவிட சிறந்த ரீ என்ட்ரி வேறென்ன இருக்க முடியும்? ‘மொழி’…
Page 1 of 212

all news