gipran

Aram-part2
இன்று நயன்தாராவுக்கு பிறந்த நாள். இந்த நாளை மேலும் இனிமையாக்கி கொடுத்திருக்கிறது அறம். ஊடகங்களின் நிஜமான பாராட்டு மழையில் நனைந்த அண்மைக்கால படம் ஒன்று உண்டென்றால் அது இதுதான். திரும்பிய இடம் எல்லாம் அறம் பற்றியே கூவிய ஊடகங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. இந்தப்படம் பிளாக் பஸ்டர் இல்லை. ஆனால் தயாரிப்பு தரப்புக்கு நஷ்டமும் இல்லை. இந்த நிலையில்தான் அறம் பார்ட் 2 சுட சுட தயாராகப் போகிறது என்கிற…
Aram-Review
வறுமைக்கு தாலி கட்டிய கிராமம். பக்கத்திலேயே வான் வெளியை கிழிக்கிற ராக்கெட் தளம்! இந்தியாவின் இந்த மேலடுக்கு, கீழடுக்கு சமாச்சாரத்தை தன் கூரிய பேனாவால் குத்திக் குடைந்திருக்கிறார் கோபி நயினார். இருட்டும் எரி நட்சத்திரங்களுமாக இருக்கிற தமிழ்சினிமாவில், கிழக்கும் விடிவெள்ளியுமாக முளைத்திருக்கிற இந்த அறிமுக இயக்குனருக்கு ஒரு ரத்தினக் கம்பளம் விரித்திருக்கிறது ‘அறம்’! இனிவரும் காலங்களிலும் இதே மாதிரி படங்களோடு வாங்க சாமீய்…! கூலி வேலைக்கு குழந்தையோடு போகிறார் சுனு…
Magalir Mattum Official Trailer(2017)
adhey kangal review
கண்ணே கண்ணை நம்பாதே என்று மூளைக்குள் மின்சாரம் பாய்ச்சுகிற காதல் கதை. அன்றாட செய்தித் தாள்களில் அலசப்பட்ட க்ரைம் லிஸ்ட்டுக்குள் வந்தாலும் கண்ணுக்குள் அகப்படாத நூதன திருட்டு சம்பவம்தான் இந்தப் படத்தின் பொக்கிஷ மூலை(ளை). அட கதை இப்படி போவுதா? என்று ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டாலும் மிச்ச நிமிஷத்திற்காக காத்திருக்க வைத்திருப்பதுதான் இந்த படத்தின் நூதன திரைக்கதை.
GV prakash not in AR rahman thoughts.
 
AR Rahman
வளர்போ, வார்ப்போ? மாமா ஏ.ஆர்.ரஹ்மானின் புகழில்தான் வளர்ந்தார் மாப்ளே ஜி.வி.பிரகாஷ். அதற்கப்புறம் சொந்த திறமை அவரை எங்கேயோ கொண்டு போய்விட்டதை மறுக்க முடியாது. ரஹ்மானின் ஸ்டைல் இன்டர்நேஷனல் தரம் என்றால், ஜிவி.யின் மெலடிகள் தமிழனின் உரமாகவும் இருந்தது. அதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் மாமன் மருமகன் உறவு எப்படியிருக்கிறது? மச்சானுக்கு மாமனின் ஆசிர்வாதங்கள் உண்டா? இப்படி எண்ணற்ற கேள்விகள் அப்பாவி பாமர மக்களை சுற்றி சுற்றி வருவதை மறுக்கவே முடியாது. இந்த…
papanasam-review
‘என்னதான் இருந்தாலும் த்ரிஷ்யம் மாதிரி வருமா?’ என்று ஒரிஜனலுக்கு ‘மை’யடிக்கிற ஆசாமிகள் தியேட்டருக்கு நாலு பேர் இருந்தாலும், அந்த ஊரு சேச்சி, சேச்சிதான்… நம்ம ஊரு ஆச்சி, ஆச்சிதான் என்று இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டியது முக்கியம். முழு படத்தையும் தோளில் சுமக்கிற கமல், இதுபோன்ற தொந்தரவாளர்களையும் தோளில் சுமக்க துணிந்துதான் பாபநாசத்தில் முங்கியெழுத்திருக்கிறார். சந்தர்பவசத்தில் தன் வீட்டுக்குள்ளேயே ஒரு கொலை விழுகிறது. செத்தவன் ஐ.ஜியின் மகன். கொன்றது…
U-villan
‘இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தரு…’ இந்த வசனம் என்னவோ ரஜினி படத்தில் வந்ததாக இருந்தாலும், இதற்கு முழு பொருத்தம் ஆனவர் கமல்தான். ஆங்கில கிஸ்சை தமிழ் படங்களில் அறிமுகப்படுத்தியவரே அவர்தான் என்கிறளவுக்கு மிக முக்கிய வரலாறு இருக்கிறது கமலுக்கு. ஆனாலும், தேவைப்படுகிற இடங்களிலும் தேவைப்படுகிற படங்களிலும் மட்டுமே அவர் இந்த பிரெஞ்ச் கிஸ்சை பயன்படுத்துவார். தற்போது கமல் நடிக்கும் உத்தமவில்லன் எப்படி? ‘அசல் நெய்யில் செய்யப்பட்ட பலகாரம்’தான் என்கிறது…
amarakaviyam -review
கட்டி அணைப்பதாக நினைத்துக் கொண்டு எலும்பை நொறுக்கி விடுகிற அறியாமை காதலுக்கு மட்டும்தான் உண்டு. அப்படியொரு காதலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு காதல் ஜோடியை பற்றிய கதைதான் ‘அமரகாவியம்’. ‘பூமரத்துக்கு கீழே, புழுக்கத்துக்கு ஏது வேல?’ என்பது மாதிரிதான் பியூர் காதல் படங்களும்! அந்த அழகான ஜோடி, எப்படியாவது சேர்ந்து விடக் கூடாதா என்கிற ஏக்கத்தை வரவழைக்கிறது கதை நடக்கும் களமும், கேரக்டர்களை சுமந்திருக்கும் முகமும்! மயங்க வைக்கும்…
kamal-santhanam
சந்தோஷத்துக்கு வரலேன்னாலும் துக்கத்துக்கு வந்து சேர் என்பார்கள். ஆனால் தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, சந்தானத்தின் வாழ்விலும் முக்கிய நபராக விளங்கிய இராம.நாராயணன் மறைவுக்கு சந்தானம் வரவில்லை. லிங்கா படப்பிடிப்பில் இருந்தததாக கூறப்படுகிறது. எங்கோ வெளிநாட்டில் இருந்த கவிஞர் வைரமுத்து, அங்கிருந்தபடியே தன் இரங்கலை தெரிவித்துக் கொண்டதை போல, லிங்கா படப்பிடிப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால், போட மாட்டேன் என்றா சொல்லியிருக்கும் மீடியா? ஆனால் அதுபற்றியெல்லாம் யோசிக்கக் கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்…

all news