gihirdhanda

BOBBY SIMHA-The Real Life Villain.
Dhanush Tension Because Of Director.
dhanush
bobby simha
vijaysethupathi-_new
யாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து? என்று ஆவல் வருகிறதல்லவா! வேறு யாருமல்ல… நம்ம
BobbySimaha
‘ஆடுப்பா… தம்பி ஆடு. உன் ஆட்டத்துக்கு பின்னாடியே வருது கேடு!’ உலகத்தில் வேறெந்த துறையிலும் இல்லாத பனிஷ்மென்ட்டை சர்வ சாதாரணமாக கொடுக்கிற வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர்கள், அது நாற்காலியாகி பின்பு முக்காலியாவதை அறிந்து தரையில் கிடந்து உருண்டதெல்லாம் கோடம்பாக்கத்தின் தினசரி வரலாறு. நேற்றைய உளுந்து, இன்றைய அப்பளம், நாளைய நமநமப்பு என்கிற நிலை நமக்கு நிச்சயம் என்பதை அறியாமல் ஆட்டம் போடும் ஹீரோக்கள்தான் இங்கு எத்தனை…
karthik subburaj
தமிழ் சினிமா தலையில் வைத்து கொண்டாடும் இயக்குனர்களில் பலரும், தனக்கு வாழ்வளித்த தயாரிப்பாளருக்கு மொளகா அபிஷேம் பண்ணிவிட்டுதான் அடுத்த வேலையை பார்க்கிறார்கள். அப்படியொரு இயக்குனராக ஜொலிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஜிகிர்தண்டா படத்தை எடுக்கும் போதே தயாரிப்பாளருக்கு லாஸ் ஏற்படுத்திய புண்ணியவான் இவர். ஐம்பத்திரண்டு நாட்களில் படத்தை முடித்துவிடுவதாக கூறிவிட்டு, 80 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, அதிலேயே ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் வரைக்கும் தயாரிப்பாளருக்கு லாஸ் ஏற்படுத்தினாராம். அதோடு விட்டாரா?…
C.V.Kumar, Karthik Subbaraj, Ramya Nambeesan, Vijay Sethupathi a
குறும்படம் எடுக்கிற குரங்காடா நீ? இப்படியொரு டயலாக் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் இடம் பெற்றிருந்தது. தம்பி ராமய்யா பேசுகிற அந்த டயலாக்கை  சிரிக்கிற வினாடியில் கடந்து போய் விடுவார்கள் ரசிகர்களும். ஆனால், அந்த வசனத்திற்குள்ளிருக்கிற அருமை பெருமைகளை கேட்டால், அழுதே விடுவார்கள் போலிருக்கிறது கோடம்பாக்கத்தில். பத்து வருஷம், இருபது வருஷம் போராடிய எங்களுக்கெல்லாம் இன்னும் ஒரு விடிவு காலம் வரலே. ஆனா ஒரு பத்து நிமிஷம்…