Gazali

Manushana-nee-Review
Manisha-Kavur
Manisha Kour-saindhadu
“இருக்கறதுகளே துணிய கிழிச்சிகிட்டு அலையுதுங்க… இதுல மலேசியாவுலேர்ந்து வேற இறக்குமதி பண்ணிட்டீங்களா? நாடு விடிஞ்சாப்லதான்!” என்று அரை கண்ணை மூடிக் கொண்டே கீழ்வரும் ஸ்டில்களை ரசிக்கும் சமூகப் போராளிகள், ‘சாய்தாடு’ படம் வரும் தியேட்டர்களில் முன் வரிசையில் அமர்ந்து தரிசனம் செய்யாமலிருந்தால் ஆச்சர்யம். ஏனென்றால் ‘கட்டை’ அப்படி! நமீதாவை நாடு கடத்துவேன், தமன்னாவின் மார்க்கெட்டை தாக்குவேன், அனுஷ்காவின் அடையாளத்தில் ஆணியடிப்பேன் என்றெல்லாம் அரைகுறை தமிழில் சவால் விட்டபடி ஏர் ஏசியா…

all news