finance

Rajinikanth
இந்த நிமிஷம் வரைக்கும் மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது ஒரு விஷயத்தைதான். ‘பிஜேபி தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறது. அதற்கு கொல்லை புற வழியை திறந்து வைத்திருக்கிறார் ரஜினி’ என்பதுதான் அது. ரஜினியை வெறும் கையால் இயக்க முடியாதே? அதற்கான செட்டில்மென்ட் நிச்சயம் நடக்கும் என்கிற சந்தேகமும், யூகமும் பலமாக வீசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் அப்படியொரு தகவல். ரஜினி சொந்தக்கட்சி ஆரம்பிக்க முடிவெடுத்திருக்கிறார் அல்லவா? அதற்கான பொருளாதார பேக்ரவுண்ட் எதுவும்…
MLA post Ruined Friendship-Karunas sad.
karunaasmla
கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்… கருணாஸ் எம்.எல்.ஏ ஆகிவிட்டார். நல்ல நேரத்திலும் ஒரு கெட்ட நேரம்… அவரது முன்னாள் நண்பர்கள் பலர் எதிரியாகிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, சமயம் பார்த்து அவர் மண்டையை உடைக்கவும் கிளம்பிவிட்டார்கள். அப்படி என்னதான் பிரச்சனை?
ennul aayiram
இந்த காலத்தில் படம் எடுத்து அதை திரைக்கு கொண்டு வருவதென்பது, குள்ளமணியை சத்யராஜ் ஆக்குவதற்கு சமம்! அதை டேக் இட் ஈஸியாக செய்து கொண்டிருக்கிறார் ஒரு மூத்த நடிகர். அவர்தான் டெல்லி கணேஷ். லண்டனில் மகன் மஹாவை படிக்க வைத்த மிஸ்டர் டெல்லி அவரது ஆசை தெரிய வந்ததும்தான் ‘அலேக்’ ஆகிவிட்டார். “என்னப்பா சொல்றே?” என்று ஷாக் விலகாமல் இவர் கேட்க, “வேலைக்கு போற எண்ணம் இல்லேப்பா. நடிக்கிறேன்” என்றாராம்…
anjali-Mukalanjiyam
சற்றே இடைவெளிக்கு பிறகு மீண்டும் மு.களஞ்சியத்தை பற்றிய பேச்சு கோடம்பாக்கத்தில் எழ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்த முறை “ஆஹா ஓஹோ… ” என்று! அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘கோடை மழை’, அவருக்கு வேறொரு வாசலை திறந்து வைத்திருக்கிறது. “நான் ஒரு டைரக்டர்னு நினைச்சு கேமிரா முன்னாடி நிக்கல. கோடைமழை டைரக்டர் கதிரவன் என்ன சொன்னாரோ, அதை செஞ்சேன். இன்னைக்கு இன்டஸ்ட்ரியிலேர்ந்தும், வெளியிலேர்ந்தும் நிறைய பாராட்டுகள் கிடைக்குது. தொடர்ந்து நடிக்கலாம்ங்கிற…
kisukisu
ஷுட்டிங் ஸ்பாட் என்பதையே ஏதோ பிக்னிக் ஸ்பாட்டாக கருதி எப்போதாவது வரும் ஹீரோ அவர். வந்தாலும் ஆயிரம் பிரச்சனைகளோடு வருவார். ஹீரோயினோட குளோஸ்ல போட்டோ எடுத்து அதை நெட்ல ரிலீஸ் பண்ணுவார். கடந்த காதல்களில் அவர் வெளியிட்ட பல புகைப்படங்களும் ஆடியோ பதிவுகளும் இப்பவும் சுட சுட ஆன்லைனில் விவாதிக்கப்பட்டு வரும் வில்லங்கங்கள்தான்! புரிஞ்சுருச்சா… சரி. மேட்டருக்கு வருவோம். அண்மையில் இவர் நடித்து பல வருஷமாக இழுபறியில் கிடந்த படம்…
sasikumar
ஒட்டகமும் எலியும் ஒண்ணா சேர்ந்து கூட்டணி வைச்ச கதையாகதான் இது முடியும் என்று திரையுலகத்தில் பலரும் பேச, ஒரு சுபயோக சுபநாளில் பாலா படத்தில் என்ட்ரியானார் சசி. சுமார் 60 சதவீதம் சசியும், 30 சதவீதம் பாலாவும் பணம் போட, 10 சதவீதத்தை பாலாவின் நண்பர் உள்ளே போட்டாராம். படமும் தாரை தப்பட்டை முழங்க வெளியானது. ரிசல்ட்? அதான் ஊரறிந்த கதையாச்சே? இருந்தாலும், இளிச்ச முகத்தோடு இம்போர்ட் ஆகியிருக்கும் லைக்கா…
Ajith-Bavankalyan
ஏற்றமோ, இறக்கமோ? நல்லதோ, கெட்டதோ? படு பாதாளத்தில் இருந்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு மீண்டும் கை கொடுத்து கப்பலில் ஏற்றியவர் அஜீத் மட்டும்தான்! கால்ஷீட் தருகிறேன் தருகிறேன் என்று பல வருஷமாக இவரை ஏமாற்றியே வந்தார் விஜய். அந்த நேரத்தில் கூட அஜீத் வீட்டு வாசலை மிதிக்கவில்லை ரத்னம். ஏன்? அதற்கு காரணம் பழங்காலத்தில் ஏற்பட்ட பாழும் பஞ்சாயத்து ஒன்று. ஆனால் அஜீத்தே தேடி வந்து கால்ஷீட் கொடுத்தார். அதற்கப்புறம்…
Eli-vadivelu
எலிக்காய்ச்சலுக்கு புளிக்காய்ச்சல்தான் சிறந்த மருந்து என்று சித்த வைத்தியனும் சொல்ல மாட்டான். செத்த வைத்தியனும் சொல்லியிருக்க மாட்டான். ஆனால் எலி ஹீரோ வடிவேலுவின் வைத்தியம், கேட்ட மாத்திரத்திலேயே கிலி பிடிக்க வைத்திருக்கிறது தயாரிப்பாளர் சதீஷ்குமாரை. ஏற்கனவே எலி படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தாலும், கடன் தொல்லையாலும், கடன் காரர்களின் மிரட்டலாலும் மனம் நொந்திருக்கும் அவரிடம் போய், “இன்னொரு படம் பண்ணலாம் வாங்க. கால்ஷீட் ப்ப்ப்பிரியா தர்றேன்” என்றால் எப்படியிருக்கும்? வடிவேலுவின் இந்த…
ajith-angry-thala56
எவ்வளவு பெரிய டாப் நடிகர்களின் படமாக இருந்தாலும், தண்டவாளத்தில் கப்பல் விட்ட கதையாக விழி பிதுங்கி நிற்பது தயாரிப்பாளர்தான். ஆனால் அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் ஷுட்டிங் நின்று முழு பிரேக்கில் இருக்கிறார் அவர். அதற்கு யார் காரணம்? ஒருவருக்கொருவர் சொல்ல முடியாமல் மென்று துப்பிக் கொண்டிருக்கிறார்களாம். பழியை தூக்கி இப்போதைக்கு ஸ்ருதி மீதும், படத்தின் இயக்குனர் சிவா மீது போட்டு வந்தாலும் நிஜமே வேறு என்கிறது நமக்கு…
tapsee
ஒரு நடிகையை ஒருவருக்கு பிடித்துப் போக ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அல்லது ஒரே ஒரு காரணம் கூட இருக்கலாம். ஆனால் டாப்ஸியை அவருக்கு பிடித்துப் போக எத்தனை காரணங்கள் இருந்தனவோ, யார் கண்டது? ஆனால் தமிழ்சினிமாவில் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்… ய அளவில் பைனான்ஸ் தந்து வருகிற மணியான ஒரு பைனான்சியரின் சிஇஓ போடுகிற கண்டிஷன் கதற வைக்கிறது கடன் வாங்குகிற தயாரிப்பாளர்களை. அவர்களாவது பரவாயில்லை. என் கதைக்கு இந்த நடிகைதான் பொறுத்தம்…

all news