Eeram Arivazhagan

Lyricists Vivega Slams Ananda Vikatan.
viveka
Trisha-Kutram23
பெரிய ஹீரோக்கள் என்றால் எடுத்தவுடன் அவரை திரையில் காட்டிவிட மாட்டார்கள். முதலில் அவரது ஷு தெரியும். பிறகு அவரது சட்டை பட்டன் தெரியும். அப்புறம் அவரது மூக்கு நுனி. அவரை முழுசாக காட்டுவதற்குள் சூடாக போட்ட கேன்ட்டீன் வடையில், ஈ உட்கார்ந்து இளைப்பாறுகிற நேரம் ஆகிவிடும். பெரிய ஹீரோக்களின் இந்த அறிமுக காட்சிக்கு தமிழ் ரசிகர்கள் கிட்டதட்ட அடிமை ஆகிவிட்டார்கள். ஆனால் இதே பாணியை சில படங்களின் டீசர் போஸ்டர்களில்…
arun vijay
அருண்குமார் என்ற பெயரில் அறிமுகமாகி, அடுத்தடுத்து கடும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த அருண், அதற்கப்புறம் அருண் விஜய் ஆனார். அதிசயம் ஆனால் உண்மை. முதலுக்கு மோசமில்லை! முன்னேற்றம் நாசமில்லை!! டக் டக்கென படிகளில் ஏறி ஓடி தமிழ், தெலுங்கு மொழிகளில் முக்கிய நடிகர் ஆகிவிட்டார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்த தடையற தாக்க, அருண்விஜய்யின் பாய்ச்சல்களில் ஒரு முக்கியமான படம். கவுதம் மேனன் தயவில் என்னை அறிந்தால்…
ArunVijay
தமிழ்சினிமாவை பற்றிய இண்டு இடுக்கு, அண்ட சராசரம் அத்தனையையும் டெக்னிகலாக அறிந்து வைத்திருப்பவர்கள் என்றால் அது பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்யும், இன்னொரு பழம்பெரும் நடிகரான தியாகராஜனின் மகன் பிரசாந்தும்தான். ஆனால் காலமும் நேரமும் அதிஷ்டமும் இவர்களை வளர விடுவேனா என்கிறது. இதில் இவர்களே தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டது தனி விஷயம். சரி மேட்டருக்கு வருவோம். பிரசாந்த் போலவே வளர்ந்து வந்தாலும், திடீரென சுதாரித்துக்…
Arathusinam Review
‘பாக்குறீயா… பாக்குறீயா…?’ என்று கழுத்து நரம்பை புடைத்துக் கொண்டு ஹீரோ கத்த, ‘அடங்குறீயா… அடங்குறீயா…?’ என்று வில்லன் திருப்பி கத்த, நாம் பார்த்து பழகிய போலீஸ் கதைக்கெல்லாம் ஒரு ஃபார்முலா இருக்கும்! இதுவும் போலீஸ் கதைதான். ஆனால் வேற மாதிரி! பாபநாசம் புகழ் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த ‘மெமரீஸ்’ படத்தின் ரீமேக்தான் இது. இந்த மலையாள ரீமேக்குகள் இருக்கிறதே… சமயங்களில் நம்மை யோசிக்க நேரமில்லாமல் கடத்திக் கொண்டு…