drinks

Anbumani-Ajith01
 
pagiri movie review.
 
pagiri-review
மனசுக்கு நெருக்கமா மது பாட்டிலும், கைக்கு நெருக்கமா கடை வாசலும் இருந்தால் தமிழ்நாடு உருப்படுமாடா? ‘நாடு நல்லாயிருக்கணும்’ என்று நினைக்கிற ஒவ்வொருவரும் ஒரே நாளில் மதுக்கடைகள் குளோஸ் அவது போல கனவு கண்டு கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் கனவை திரையில் இறக்கி வைத்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன்! வசனங்கள் ஒவ்வொன்றும், ஊறப்போட்ட ஒரிஜனல் சாராயம் போல செமக் காரம்! அரசியல்வாதிகளை இஷ்டத்திற்கு திட்டித் தீர்ப்பதும் ஒருவித போதைதானே? ஃபுல்லாக்கி அனுப்புகிறார் இசக்கி. (அம்புட்டு…
Thuppakki New Stills
‘தஞ்சாவூரு பெரிய கோவிலுக்கே சடை பின்னி பூ வச்சது எங்க ஆத்தாதான்’ என்று பெருமையடிக்கிற பலர், சாதாரண எருமை மேலிருக்கும் ஈயை விரட்டக்கூட லாயக்கில்லாதவர்களாக இருப்பார்கள்! அதுவும் கொஞ்சம் குடித்திருந்தால் போதும்… ‘குலோந்துங்க சோழனுக்கு குர்தா வாங்கிக் கொடுத்ததே எங்க தாத்தன்தான்’ என்று அளப்பார்கள். இப்படி தன்னோட சுயசரிதையையும், தன் முன்னோர்களின் சுயசரிதையையும் டாஸ்மாக்குல உட்கார்ந்து காற்றிலேயே எழுதி முடிச்சுட்டு கிளம்புன ஆசாமிகள் பலர், அதே காற்றிடம் ‘ராயல் டி’…
poettu with fighttu
நண்டு கொடுக்குலேயே பிளேடு இருந்தாலும், அது நாண்டுகிட்டு சாவறது ஏதோ ஒரு எண்ணெய் சட்டியிலதான்! வாலிப கொடுக்குக்கெல்லாம் ‘வைட்டமின் லவ்’ பொங்கி வர்ற காலம் பொற்காலமா இருக்கலாம். ஆனால் எங்காவது சறுக்கி எக்குத்தப்பா விழும்போதுதான், நாம விழுந்தது காதல்ல இல்ல… வெவகாரமான எண்ணெய் சட்டியில என்கிற ஞானமே வரும்! அந்த மாதிரி நேரத்திலெல்லாம் ஆகாயம் புட்டுக்கிட்டு ஆல்கஹாலா கொட்டும்! ஒயினோ, பிராந்தியோ, விஸ்கியோ, பீரோ… வழியுற வானத்தை கோப்பையில பிடிச்சு,…
Maalia nerathu mayakkam
ரொம்ப பேருக்கு சூரியன் அடங்குற நேரத்துலதான் கட்டுவிரியன் கண்ண தொறக்குது! அந்த ‘கட்டிங்’ விரியனுக்கு தன்னையே காவு கொடுக்கிற கொள்ளை பேரு, சாயங்காலம் ஆச்சுன்னா சர்வ பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகிடுறாங்க. ஆறு மணிக்கு மேல அந்த அலெக்சாண்டரே கூப்பிட்டாலும், “நம்ம கையி வாளை எடுக்காதே!” என்பார்கள் வீரமாக! ‘நடை தளர்ந்து நம்பிக்கை போறதுக்குள்ள கடை அடைந்து ‘கட்டிங்’ போட்டுரணும்’ என்று ஆத்திரமும் ஆவேசமுமாக அவர்கள் ஓடுகிற ஓட்டம், ஒலிம்பிக்ஸ்சே வியக்கிற…
jananam-serial
உலகம் முழுக்க ‘இருக்கு’ன்னு சொல்றவனை விட, ‘இருக்கா?’ன்னு கேட்கிறவனோட எண்ணிக்கைதான் ஜாஸ்தியாயிருக்கு! அறிவிருக்கா? மூளையிருக்கா?ன்னு ஆரம்பிச்சு, நடு ராத்திரியில கதவ தட்டி, ‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ன்னு கேட்கிற வரைக்கும் நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டேயிருக்கு கேள்வி கேட்கிற கூட்டம். நல்லவேளை… ‘உங்க பிரஷ்ல கைப்பிடி இருக்கா?’ன்னு கேட்காம விட்டாய்ங்களே? அதிருக்கட்டும்… ‘இன்னைக்கு பார்ட்டி இருக்கா மச்சி?’ ‘எந்த பார்ல மீட் பண்றோம்?’ குவார்டரோட நிறுத்திக்கணுமா? ஆஃப் வரைக்கும் எகிறலாமா? என்கிற…
maanga
கழுவி கழுவி ஊற்றினாலும், கவலைப்படாத மனசுக்கு சொந்தக்காரர் பிரேம்ஜி அண் பிரதர்ஸ்தான்! “நாங்க ஜாலியா இருக்கோம். உங்களுக்கு ஏன்யா உறுத்துது?” என்று கேட்கிற ரகம் இவர்கள் என்பதால்தான் இப்படியொரு யோக நிலை! அண்ணனிருக்க பயம் ஏன் என்று வெங்கட் பிரபுவின் எல்லா படங்களிலும் முக்கிய ரோலில் நடித்துத்தள்ளும் பிரேம்ஜி, மீண்டும் அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்க, ‘பிரேம்ஜியை கிட்ட சேர்க்காதீங்க’ என்று கோர்ட்டுக்கு போனாலும், கேட்பதாக இல்லை வெங்கட்…
Actress  Spoorthi Suresh and Sridhar at the Pokkiri Mannan Movie Audio Launch
பல படங்களில் சென்ட்டர் பிகராக நின்று ஆடும் கொழுக் மொழுக் பையன்தான் ஸ்ரீதர். நடன இயக்குனர் என்பதால் ஸ்ரீதர் மாஸ்டர் என்கிறது திரையுலகம். இதுவரை 200 படங்களுக்கு மேல் நடன அமைப்பு செய்திருந்தாலும், நடுநடுவே எட்டிப் பார்க்கும் ஹீரோ ஆசை இவரை கபளீகரம் செய்துவிட்டது. பிரபல விநியோகஸ்தர் தணிகைவேல் வெளியிவிடவிருக்கும் ‘போக்கிரி மன்னன்’ படத்தில் ஸ்ரீதர்தான் ஹீரோ. ‘மனசுக்குள்ள எனக்கு ஹீரோவாகணும்னு ஆசை இருந்திச்சு. நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். அந்த…
arya-santhanam
டாஸ்மாக்கின் பிராண்ட் அம்பாசிடர் ஆகாமல் விட மாட்டார் போலிருக்கிறது டைரக்டர் ராஜேஷ் எம். இவர் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்திலும் சரக்கு ஓவர்தான். ஒட்டுமொத்த தமிழ்நாடுமே இப்போ டாஸ்மாக்குக்கு எதிரா ஒரு பீடு நடை போட ஆரம்பிச்சுருக்கு. இந்த நேரத்தில் கூடவா நீங்க சரக்கை விட்டுட்டு வெளியில் வரக்கூடாது? இப்படியொரு கேள்விக்காகவே காத்திருந்த மாதிரி பேச ஆரம்பித்தார் ராஜேஷ்.எம். சார்… நல்ல கேள்வி…
டாஸ்மாக் பாரில் ரகளை ?  டைரக்டர் சாமிக்கு  அடி உதையா? ‘சமரசம் உலாவும் இடமே…’ என்று சுடுகாட்டை சொன்ன காலம் போய், சுடுகாட்டுக்கு டோக்கன் போட்டுக் கொண்டிருக்கும் டாஸ்மாக்கை சமரசம் உலாவும் இடமாக கருத ஆரம்பித்துவிட்டது ஊர் உலகம். இங்குதான் வாசலில் நின்று கூக்குரல் கொடுத்து நோட்டபிள் டைரக்டர் ஆகியிருக்கிறார் சாமி. உயிர், சிந்து சமவெளி என்ற இரண்டு படங்களின் மூலமாகவே நோட்டபிள் சினிமாக்காரர் ஆகியிருந்த சாமி, இன்று பிற்பகல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் தன் உரிமைக்காக…
Gubeer-review
வயலும் வாழ்வும் மாதிரி, இது குடியும் கும்மாளமும்! இப்படியெல்லாம் படமெடுக்கிற துணிச்சல், ட்வென்ட்டி ஃபோர் அவர்ஸ் குடிகாரர்களுக்கே கூட வராது. ஆனால் இந்த படத்தில் வரும் ஐந்து இளம் குடிகாரர்கள், ‘அட… தமிழ்சினிமாவே, உன் ஃபார்முலாவையெல்லாம் உடைச்சு ஊற வச்சு உப்பு கண்டம் போட்டுட்டோம் பாரு’ என்று எள்ளி நகையாடுகிறார்கள். இளங்கன்று பயமறியாது. (சமயங்களில் கதையும் அறியாது) அதிர வைக்கும் ஃபைட் இல்லை. அள்ளி அணைக்கிற காதல் இல்லை. சுவிட்சர்லாந்தில்…

all news