drama

actor soori
YG Mahendran Greeting Kamal Hassan for Padma Bhushan Award Still
சொப்பன வாழ்வில்… என்று தொடங்கும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் குரலை கேட்ட அந்த கால பெரிசுகள் யாரேனும் இப்போது இருந்தால், இரண்டு நாளைக்கு முன்பே ஒய்.ஜி.மகேந்திரன் நாடகம் நடத்தும் சபா முன் சப்பணக்கால் போட்டு இடம் பிடித்திருப்பார். ஏனென்றால், ஒரு கனமான கருத்தோடு நகைச்சுவை வெடியையும் கொளுத்திப் போடும் நோக்கத்தில் அவர் நடத்தவிருக்கும் நாடகத்தின் பெயர் சொப்பன வாழ்வில். அது மட்டுமல்ல, எம்.கே.டி யின் அந்த பாடலையே இந்த நாடகத்தின் தீம்…
romiyo juliet
சினிமாவை ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை பா.ம.க நிறுவனர் ராமதாஸ். தமிழர்கள் கெட்டு குட்டிச்சுவராவதே சினிமாவால்தான் என்பது அவரது கருத்து. சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தாலும் சரி, அல்லது சுமார் ஸ்டார் சுப்புணியாக இருந்தாலும் சரி. ஓட்டணும் என்று முடிவெடுத்துவிட்டால், வட மாவட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களின் போஸ்டர்களை கூட விட்டு வைக்க மாட்டார்கள். அதனாலென்ன? கதவை சாத்தி பூட்டு போட்டாலும், கலை ஆசை ஜன்னல் வழியாக உள்ளே வரும் என்பதற்கு ஆகப்பெரிய உதாரணமே…
kaaviya-thalaivan-movie-stills
ஒரு படத்தை ரிலீஸ் செய்வது கூட பிரச்சனையில்லை. ‘உள்ள வாங்க மக்களே…’ என்று தியேட்டருக்குள் அழைப்பதிலும், அப்படி வர்ற மக்களை ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக்கவும்தான் அவ்வளவு பாடு படுகிறார்கள் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும். நவம்பர் 14 ந் தேதி காவியத்தலைவன் ரிலீஸ். சித்தார்த், வேதிகா, நாசர், தம்பி ராமய்யா, ப்ருத்விராஜ் உள்ளிட்டோர் நடிக்க, வசந்தபாலன் இயக்கியிருக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ்ல ஒரு மியூசிக்கல் பிலிம் வந்து வெகு நாளாச்சு. அதை போக்கணும்னுதான்…

all news