dmk

“We Will Give The Change In TN Politics System”-Rajinikanth Exclusive Speech.
unnamed (8)
rajinikanth-speech
Hey Fools !! What Is Wrong With Rajinikanth’s Move In Politics?
rajini support
Grandfather Serious UdaynidhiStalin Sincere.
 
uthayanithi-dmk
Vidharth Shooting Stopped-Fight In Industry.
 
vitharth
‘இந்த தொழிலதிபருங்க தொந்தரவு தாங்க முடியலைப்பா…’ என்று கவுண்டமணி கதறிய மாதிரியே கதற வேண்டியிருக்கிறது! கண்ட தொழிலிலும் கால் வைத்து கட்டிங் கேட்கும் வழக்கம், கரை வேட்டிகளுக்கு கை கால் வந்த கலை! நிம்மதியா தூங்குனா கூட, “அதெப்படி நிம்மதியா தூங்குவே? அதுக்கும் ஒரு கட்டிங் கொடு” என்று கதவை தட்டிக் கேட்பார்கள் போலிருக்கிறது.
Vikram In Dmk.
vikram-dmk
யப்பா… கலைஞர் பேமிலிக்கு சம்பந்தி ஆனாலும் ஆனார். ஓவராக உரிமை எடுத்துக் கொள்கிறது அந்தக்கட்சி. கடவுள் கந்தசாமிக்கே அடுக்காத இந்த காரியத்தை எந்தெந்த சாமிகளோ யூஸ் பண்ணுவதுதான் விக்ரமுக்கு வந்திருக்கும் புதிய தலைவலி.
Ajith in ADMK-Amma Wish
 
ajith-in-aiadmk
அஜீத்தின் பிறந்த நேரத்தை கணித்திருக்கும் ஜோதிடர்கள் பலரும், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று கூறிவருவது இன்று நேற்று தகவல் அல்ல. கடந்த பத்தாண்டு கால பரபரப்பு. ஆனால் அவருக்கு இருக்கும் மூட் மற்றம் கள நிலவரங்களை ஆராய்ந்தால், கொசு குறுக்கே பறந்தால் கூட “கொன்னுபுடுவேன் படவா…” என்கிற அளவுக்கு சூடு பார்ட்டி! ஆனாலும் காலம் அப்படிதான் தீர்மானித்திருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்? அவருக்கும் அதிமுக தலைமையான அம்மாவுக்கும்…
Captain now
மாலையை கையில் வைத்துகொண்டு ‘கேப்டன் வாங்க கேப்டன் வாங்க’ என்று கால் கடுக்க நின்று அழைத்த திமுக வுக்கு வெக்க வெக்கமாய் வந்திருக்கும் இந்நேரம்! அழைத்தது பயில்வானை அல்ல, நோஞ்சானை என்பது தெரிந்தபின் யாருக்குதான் வராது அந்த வெட்கம்? “என்னாலதான் அதிமுக ஆட்சிக்கு வந்தது” என்று கூசாமல் நம்பியும் பேசியும் வந்த விஜயகாந்த்தை இந்த எலக்ஷன் ஒழித்தே கட்டிவிட்டது. “என் செருப்பை காணல… அதை அந்த யானைதான் திருடியிருக்கும்னு நினைக்கிறேன்”…
R Parthiban
நடிகர் பார்த்திபன், வரப்போகும் சட்டமன்ற தேர்தலை பற்றிய தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். வழக்கம் போல அவரது மேதாவித்தனத்தை காட்டுவதாக நினைத்து ஜனங்களை பிய்த்துப் போடுகிற அளவுக்கு தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை, சரியான கொசுக்கடி! இருந்தாலும் கடைசியில் அவர் சொல்ல வந்த விஷயத்திற்காக அவரை மன்னித்து அந்த அறிக்கையை அப்படியே இங்கே பிரசுரித்திருக்கிறோம். வாசகர்களின் எரிச்சல் நம் மீது பாயாமல் அவர் பக்கம் திரும்புவதாகட்டும்… வணக்come to வாக்குச்சாவடி !…
VIJAY_DMK
கொக்கோட குணமே காத்திருப்பதுதானே? இந்த தேர்தலை பொருத்தவரை கொக்கா, அல்லது வெறும் கோக் பாட்டிலா? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் விஜய். திமுக ஆட்சியில் கூட கொஞ்சம்தான் கொசுக்கடி. அம்மா ஆட்சியில் விஜய்க்கு வாய்ந்தது சரியான தேள் கடி! அவர் எந்த படத்தையும் நிம்மதியாக ரிலீஸ் செய்யவே முடியவில்லை. இதற்கெல்லாம் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று மனசு நினைத்தாலும், மீண்டும் அம்மா வந்தால் என்னாவது? இந்த அச்சமும் சேர்ந்து…
Nepoliyan
நெப்போலியன் நெப்போலியன்னு ஒரு நடிகர் இருந்தாரே, அவர் எங்கேப்பா…? என்று யாரும் கேட்பதாக இல்லை. ஆனால் அவரது இடத்தில் அந்த முறுக்கு மீசை கம்பீரத்துடன் ஒருவருமே இல்லை என்பது மட்டும் படு பயங்கரமான உண்மை. நடிப்பு அரசியல் என்று இரட்டைக்குதிரை சவாரி செய்து வந்த அவர், ஒரேயடியாக அமெரிக்காவில் போய் குடியமர்ந்துவிட்டார். சாஃப்ட்வேர் பிசினஸ்தான் அவருக்கு இப்போது முழு நேர பணி. இருந்தாலும் சினிமாவில் அவர் மீது பற்று கொண்டவர்கள்…
Ajith-Jai
சமீபகால விஜய் படங்களில் எல்லாம் லேசாக அரசியல் எட்டிப் பார்க்கும். ஆனால் அதற்கான அவஸ்தையை அந்தந்த படங்களின் ரிலீசின்போதே பார்த்துவிடுவார் அவர். திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி. விஜய்க்கு ஏழரையை கூட்டாமல் படத்தை ரிலீஸ் செய்யவிட்டதில்லை அவர்கள். இன்று நேற்றல்ல, எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் தொடங்கி, தேசிய கீதம் எடுத்த சேரன் வரைக்கும் இப்படியெல்லாம் தொல்லை வந்து சேர்ந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்துதான் அரசியல் நையாண்டி…
vadivelu
மூன்று மகள்களும், ஒரு மகனும் கொண்ட இனிய இல்லறம்தான் வடிவேலுவுக்கு. அதில் ஒரு மகளுக்கும், மகனுக்கும் சிம்பிளாக திருமணத்தை நடத்தி முடித்துவிட்ட வடிவேலு, அதற்கப்புறம் வெயிட்டிங்கில் இருக்கும் கன்னிகா, கனிஷ்கா இருவருக்கும் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார். அந்த மாப்பிள்ளைகளும் குடும்பத்துக்கு அடங்கிய பிள்ளைகளாக, ஆர்ப்பாட்டமில்லாத பையன்களா இருந்தா போதும். சொத்து பத்தெல்லாம் எதுவும் பெரிசா வேணாம் என்பதுதான் அவரது தேடலாக இருக்கிறது. முதல் இரண்டு கல்யாணத்தையும் எப்படியோ முடித்த…
Vijay Poster
தேரை இழுத்து தெருவுல விட்றது என்பது இதுதானோ? கடந்த சில மாதங்களாகவே தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் விஜய். வேலாயுதம் பட காலத்திலிருந்தே அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் ஏதோவொரு அரசியல் இடர்பாடுகள் அவரை சூழ்ந்து கொள்ள, சே… தூ… போதும்டா அரசியல் என்கிற அளவுக்கு வெறுத்துப் போயிருக்கிறார் அவர். ஆனால் அவரை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்று நினைக்கிறார் அவரது…
Page 1 of 212