Divorce

prakashraj
Amala Paul Is Back with Dhanush.
amalapal
டைவர்சுக்கு பின் அமலாபால், தண்ணி ஊற்றிய ஆவின் பால் போல நீர்த்துப் போவார் என்று எதிர்பார்த்தால்…? அங்குதான் ஷாக்! அரைகுறை ஆடையுடன் போட்டோ எடுத்து, அதை கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் உலவ விட்டுவிட்டார். நான் இன்னும் அப்படியே இருக்கேன் என்று சொல்லாமல் சொல்லும் அப்படங்கள், பல ஹீரோக்களை கொல்லாமல் கொல்கிறதாம் இப்போது. ஒரு கேரக்டர் பார்சேல்… என்று சந்தோஷமாக பொட்டலம் கட்டுகிறார்கள் அமலாபாலை.
The reason of soundarya rajini divorce.
 
soundarya-rajinikanth-divorce
கரை புரண்டோடும் கபாலி சந்தோஷத்தை இன்னும் கூட முழுசாக அனுபவித்து முடிக்கவில்லை ரஜினி. அதற்குள் நுரை தள்ள வைக்கும் செய்திகளால் அப்செட் ஆகியிருக்கிறார் அவர். “தமிழ்சினிமாவின் பொக்கிஷத்தை இப்படியா போட்டு புரட்டி எடுப்பீர்கள்?” என்று அவரது குடும்பத்தினர் மீது சற்றே கவலை கொள்ளவும் செய்கிறது ரஜினியின் மீது மாறா அன்பு கொண்டிருக்கும் ரசிகர்களின் உலகம். ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா, தனது கணவர் அஸ்வினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்துக்கு ஏற்பாடு…
Actress mothers are having worries.
 
satna-tites-amalapal
அந்த காலத்து தேவிகாவில் ஆரம்பித்து, ஆறேழு வருஷத்துக்கு முன் தேவயானியால் கொந்தளித்து, தற்கால அமலாபால்களால் ஐயோவாகிக் கொண்டே இருக்கிறார்கள் நடிகைகளின் தாய் குலங்கள். அப்படியொரு அம்மாவின் லேட்டஸ்ட் ‘நெட்டி முறிவு’ சட்னா டைட்டஸ்! பிச்சைக்காரன் படத்தின் ஹீரோயினான இவருக்கும் அந்தப்படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான கார்த்திக்குக்கும் ரகசிய திருமணம் நடந்து முடிந்துவிட்டது. அவ்ளோதான். முடிஞ்சுது பிரச்சனை என்று இருந்தால், அதுதான் இல்லை. சட்னாவின் தாய்குலம் பொங்கி எழுந்துவிட்டார். “என் மகள் நடிச்ச…
director bala organised and blessed director rajumurugan marriage.
 
RajuMurugan Hema Sinha
எழுத்தும் வாழ்வும் வேறல்ல, என்பதை நிரூபிக்கிற படைப்பாளிகள் ரொம்ப ரொம்ப குறைவு. ஆனால் ராஜு முருகன் அப்படிப்பட்டவரல்ல! புரட்சிகரமான சிந்தனையை வெறும் புஸ்தகத்தில் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், வாழ்விலும் காட்டியிருக்கிறார். யெஸ்.. திருமணமாகி வெளிநாட்டுக்கு போய் வாழ்ந்த தனது முன்னாள் தோழியை, அவரது டைவர்சுக்குப் பின் மனைவியாக்கிக் கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன் சன் குழும தொலைக்காட்சியில் அனைவரையும் கவரும் மென் சிரிப்போடு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த ஹேமா சின்ஹாவை…
Ramya-Premji
பிளீச்சிங் பவுடர் போட்டு தேய்ச்சாலும், பிரேம்ஜி சிரிப்பை ரசிக்க முடியாது. அப்படியிருந்தும் அவரது சிரிப்பை ரசித்து, ஜோக்கில் குளித்து எவ்வித சேதாரமும் இல்லாமலிருக்கிறார் ரம்யா என்றால், அவர் வெறும் தொகுப்பாளினி மட்டுமல்ல, ஜீவகாருண்ய பேரொளி என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான். ‘அட, இருவரும் பார்ட்டி பிரண்ட்ஸ்… ஒரு செல்பி கூட இல்லேன்னா எப்படி?’ என்று மற்றவர்கள் சாதாரணமாக நினைத்தாலும், கடந்து போன இந்த விஷயத்தை, கட்டி இழுந்து வந்து களேபரம்…
AlVijay-Amalapal
நல்லாயிருக்கணும்… நீடுழி வாழணும்… பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும் என்ற லட்சோப லட்சம் வாழ்த்து கோஷங்களுடன் மணவறை ஏறிய ஜோடி, எண்ணி இரண்டே வருடத்தில், கோர்ட் படியேறினால்…. என்னவென்று நினைப்பது? வாழு, வாழ விடு என்ற தத்துவத்தின் அர்த்தம் புரியாமல் தனித்தனியாக பிரிந்துவிடும் ஜோடிகளில், சினிமா ஜோடி என்றால் மட்டும் ஊர் உலகத்தின் கண்கள் முழுக்க அவர்கள் மீதுதான். குஷ்பு சுந்தர்சி மாதிரியோ, சினேகா பிரசன்னா போலவோ ஒரு சில…
Kisukisu-wifeVSHeroine
“பெண்கள்னா ஃபிரீக் அவுட்டா இருக்கணும். அவங்களை சாமி மாதிரி கும்புடுங்கடா” என்ற பொருள்படும்படி படம் எடுத்த இயக்குனர் அவர். அந்த படம் வசூலில் எப்படியோ, சொந்த வாழ்வில் மகசூல் ராஜாவாக இருக்கிறார் அந்த டைரக்டர். இவரது கஜானா முழுக்க காதல் விளைச்சல்தான் இப்போது. தன் படத்தில் நடித்த அந்த ப்ரீக் அவுட் நடிகைக்கே எல்லாமுமாகி இருக்கிறாராம். இந்த சந்தோஷமும் துக்கமும் அவரோடு போனால் அது அவர் பாடு. அவள் பாடு!…
Lakshmi Ramakrishnan
எதன் அருமையும் அது இல்லாதபோதுதான் தெரியும் என்பார்கள். அப்படிதான் ஆகியிருக்கிறது இந்த விஷயமும்! ஒரு காலத்தில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி, அதை நடத்தி வந்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்காகவே பெரிய ஹிட்டடித்தது. எதிரிலிருக்கும் மனிதர்களின் துக்கங்களை தன் துக்கமாகவே கருதி அவர் காட்டிய எக்ஸ்பிரஷன், அப்படியே அந்த நிகழ்ச்சிக்குள் நேயர்களை கடத்திக் கொண்டு போனதை உலகம் நன்கு அறியும். அதுமட்டுமல்ல, சும்மா துக்கடா பஞ்சாயத்தை கூட சுடு சட்டியில்…
ranjith-ragasudha-divorce
‘சிந்து நதிப்பூ’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் ரஞ்சித்! அதற்கப்புறம் எத்தனையோ படங்களில் நடித்தாலும், ‘பசுபதி ராசக்காபாளையம்’ படத்தை தவிர அவர் பெயரை உருப்படியாக சொல்லும் படம் ஒன்றுமேயில்லை. இருந்தாலும் ஹீரோவாச்சே? பிரபல நடிகை ப்ரியா ராமன் அவரை லவ் பண்ணினார். கருத்தொருமித்த காதல் கல்யாணத்திலும் முடிந்தது. சில வருடங்கள்தான்… அதற்கப்புறம் யார் மீது தவறோ? ஜென்ட்டிலாக டைவர்ஸ் அப்ளை பண்ணி விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். அதற்கப்புறம் யாருமே எதிர்பாராத விதத்தில்…
vani
எப்பவோ வச்ச மருதாணி இன்னைக்கும் கைய விட்டு அகலாதது போலல்ல சிலரது விவாகரத்துகள். அது மருதாணியல்ல. ஆனால் சிவப்புதான். அதுவும் சேர்த்து வச்ச நன் மதிப்புக்கெல்லாம் ஒரேயடியாக ரெட் லைட் அடிக்கிற சிவப்பு. 78 ம் வருஷத்திலிருந்து 88 ம் வருஷம் வரைக்கும் கமலுடன் சேர்ந்து வாழ்ந்த அவரது முதல் மனைவி, இப்போதும் கமல் குறித்து பேசுகிறார். அதே மாதிரி கமலும் அவரை பற்றி பேசுகிறார். ஆனால் எதுவுமே நல்ல…

all news