Director vikraman

Malaysia-Kalai-Vizha
கிடா வெட்ட ஆசைதான். ஆனால் புளுகிராஸ் குறுக்கே கட்டையை போடுகிறதே என்கிற கவலை ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும். அதற்கு சற்றும் குறைவில்லாத இன்னொரு கவலை இப்போது! மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவுக்கு போகலாம் என்று ஆசை காட்டி, சுமார் 130 பேரை விமான நிலையம் வரைக்கும் வரவழைத்த விஷால் அண் கோ, கடைசி நேரத்தில் ‘டாடா’ காட்டிவிட்டு பறந்துவிட்டதாம். தொங்கிப்போன முகத்தோடு ரிட்டர்ன் ஆகிவிட்டார்கள் இவர்கள். ஏமாந்தவர்களில் நடிகர் பார்த்திபன்,…
Jayam Ravi In Accident
jayam-ravi
கடந்த இரண்டு நாட்களாகவே ஒரு கதை திருட்டு விவகாரம் காரசாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். ஜெயம் ரவி நடித்து வரும் ‘போகன்’ படக்கதை, என்னுடையது’ என்று பிரச்சனையை கிளப்பி வருகிறார் ஆன்ட்டனி என்ற அறிமுக இயக்குனர். இந்த விவகாரத்தால் படத்தின் இயக்குனர் லட்சுமணன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் தன்னை ஆள் வைத்து தாக்கியதாகவும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் இது தொடர்பாக ஆரம்பத்தில் விசாரித்த திரைப்பட எழுத்தாளர்…
tamil film tittle issue directors union newplan.
 
ameer-new idea
இதில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை நடுநிலையாளர்களின் பார்வைக்கு விட்டுவிடுவதுதான் சரி. அதற்கு முன், பிரச்சனை என்ன என்பதை சொல்லணும் அல்லவா? இதோ- தமிழ் சினிமாவில் எந்த தலைப்பு வைத்தாலும், அதுக்கு நான்தான் சொந்தக்காரன் என்று சொந்தம் கொண்டாட கிளம்பிவிடுகிறார்கள் சிலர். இந்தப் போக்கு இங்கு பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. (கதையே என்னோடது என்று கிளம்புகிறது இன்னொரு கூட்டம். அது வேற சமாச்சாரம்) இந்த பஞ்சாயத்துக்கெல்லாம் ஒரு…
vikraman
சில தலைமையின் கீழ் சங்கங்கள் இயங்கும்போதுதான் அதை பொற்காலம் என்பார்கள் உறுப்பினர்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இராம.நாராயணன் இருந்தபோது அதை பொற்காலம் என்றார்கள். அதற்கப்புறம் இன்றுவரை அங்கே குடுமிப்பிடியும், குழாயடி சண்டையும்தான் அன்றாட நிகழ்ச்சி நிரல்! நடிகர் சங்கத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. கண்ணாடி டம்ளரை உடைத்துப் போட்டு அதன்மேல் உட்கார்ந்துதான் டீயே குடிக்கிறார்கள் அங்கே. இவ்விரு சங்கங்களும் கண்களை அகல விரித்து, அட ங்கொப்புறானே… என்று பொறாமைப்படுகிற அளவுக்கு இயக்குனர்…

all news