Director Thamira

Aandevathai-Samuthirakani, Thamira
இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். ‘சிகரம் சினிமாஸ்’ , சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சற்று இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு,…
thamira
பொதுவாக சினிமாக்காரர்கள் வாந்தியெடுத்தால், மற்றவர்களுக்குதான் அருவெறுப்பு. ஆனால் கோடம்பாக்கம் மட்டும் கண்டுகொள்ளாது. அப்படியொன்று நடந்ததாகவே எடுத்துக் கொள்ளாது. ஆனால் பாலாவின் ‘தே…. ’ வசனத்தை அதே சினிமாக்காரர்கள் விமர்சிப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். சென்னையில் ‘அறம்’ பட இயக்குனர் கோபி நயினாருக்கு பாராட்டு விழா நடத்தினார்கள் சில சினிமா இயக்குனர்கள். வசந்தபாலன், ஜனநாதன், தாமிரா போன்ற இயக்குனர்கள் கலந்து கொண்டார்கள். அதில்தான் பாலாவை ஒரு பிடி பிடித்தார் இயக்குனர் தாமிரா. தற்போது…

all news