dhanush

Santhosh Narayanan Live Concert
சூர்யா போட்ட பிள்ளையார் சுழி, அதற்கப்புறம் ரஜினி காம்பவுண்ட், தனுஷ் காம்பவுன்ட், விஜய் காம்பவுன்ட் என்று பரபர கிறுகிறுவென வேகம் பிடித்துவிட்டார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஆணானப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானே தனக்கு பிடித்த யங் இசையமைப்பாளர்களில் ஒருவராக சந்தோஷ் நாராயணன் பெயரை சொல்லிவிட்டபின், கோழி கூடையில் தங்குமா? ரஹ்மான், இளையராஜா, யுவன் போல live கான்சர்ட் என்று வெளிநாடுகளுக்கு கிளம்ப திட்டம் போட்டுவிட்டார். குறைந்தது நான்கு பெரிய நாடுகளிலாவது இந்த லைவ்…
Dhanush Rajini Kabali2
கபாலி பார்ட்2 படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்கிற செய்தியை நாட்டுக்கு முதன் முதலில் சொன்னது நமது newtamilcinema.com. நமது அறிவிப்பு வெளிவந்த தினத்தன்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் அதை உறுதி செய்திருக்கிறார் தனுஷ். நமது செய்திக்கான லிங்க் http://bit.ly/2c1997P 2.0 வுக்கு பின் எமது வுண்டர்பார் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு என்று அறிவிக்கப்படும் அந்த ட்விட்டர் பதிவில், நெருப்புடா… என்ற பாடலின் துவக்கத்தையும் வெளியிட்டு ரஜினி ரசிகர்களுக்கும்…
Kabali part 2 produces by dhanush.
 
Kabali Part 2-Dhanush
ரஜினி படங்களில் அதிக புகை மூட்டத்திற்கு ஆளான படம் கபாலிதான்! ஏதோ ஒரு மூதேவி எங்கிருந்தோ மறைந்து கொண்டு, ‘இது சாதிப்படம்’ என்று கொக்கரிக்க, அதை வகையாக பிடித்துக் கொண்ட பா.ரஞ்சித் அண்டு தொண்டரடி பொடியாழ்வார்கள் அப்படத்தை முழுக்க முழுக்கவே சாதிப்படம் ஆக்கினார்கள். ரஜினி என்கிற ஒரே வெளிச்சம் மட்டும் படத்தின் மீது பலமாக விழுந்ததால், படம் சூப்பர் ஹிட் வரிசைக்குள் இடம் பிடித்தது. ரஜினி படங்கள் இதுவரை பார்க்காத…
Dhanush announce kodi film release date.
   
Kodi Release Date
பெரிய நடிகர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு எது தெரியுமா? நான் யாரையும் குழப்ப மாட்டேன் என்பதுதான். எந்த பெரிய படம் வந்தாலும், அல்சேஷனை பார்த்த நாட்டு நாய் மாதிரி பம்மும் சின்னப்படங்கள், பெரிய படங்களுக்கேற்ப தனது ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டே வரும். ஒரு கட்டத்தில் பெரிய படமும் சொன்ன நேரத்திற்கு வராமல், சின்னப்படத்திற்கும் தியேட்டர் கிடைக்காமல் போய்விடும். ஆனால் எல்லா காலத்திலும் வயிற்று வலி என்னவோ, சின்னப்படங்களுக்குதான். இதையெல்லாம்…
Thodari – Official Trailer #2 | Dhanush, Keerthy Suresh | Prabu Solomon | D. Imman
AlVijay-Amalapal
நல்லாயிருக்கணும்… நீடுழி வாழணும்… பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும் என்ற லட்சோப லட்சம் வாழ்த்து கோஷங்களுடன் மணவறை ஏறிய ஜோடி, எண்ணி இரண்டே வருடத்தில், கோர்ட் படியேறினால்…. என்னவென்று நினைப்பது? வாழு, வாழ விடு என்ற தத்துவத்தின் அர்த்தம் புரியாமல் தனித்தனியாக பிரிந்துவிடும் ஜோடிகளில், சினிமா ஜோடி என்றால் மட்டும் ஊர் உலகத்தின் கண்கள் முழுக்க அவர்கள் மீதுதான். குஷ்பு சுந்தர்சி மாதிரியோ, சினேகா பிரசன்னா போலவோ ஒரு சில…
Dhanush-Sivakarthikeyan-VijaySethupathi
‘சினிமாவிலும் அரசியலிலும் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை’. காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த இந்த தத்துவத்தை ஹார்ப்பிக் போட்டு கழுவி வைத்தார்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மூவரும்! கோடம்பாக்கத்தில் இம்மூவருக்கும் நடுவில் ஒரு மிகப்பெரிய யுத்தம் ஒன்று நடப்பதாக மீடியாக்கள் சொல்லி வந்த நிலையில், மூவரும் ஒரே மேடையில் அருகருகே உட்கார்ந்திருந்தது ஒரு அழகென்றால், அவர்களின் மேடைப்பேச்சு அதைவிட அழகு! கே.எஸ்.ரவிகுமார் இயக்கி விரைவில் திரைக்கு…
dhanush news
“இலையை காட்டுனா பின்னாடியே ஓடுற ஆடுன்னு நினைச்சியா? தனுஷுடா….” இந்த டயலாக்கை கபாலி ரஜினி ஸ்டைலில் ஒரு முறை சொல்லிப்பார்த்தால், தனுஷின் ஆத்திரம் புரியும். சும்மாவா சார் வருது ஆத்திரம்? கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, எந்த லெவலில் இருக்கிறது? விசாரித்தால், பெரிய கோழி முட்டையாக போடுகிறார்கள். என்னவாம்? பதினைந்து நாள் நடித்துக் கொடுத்ததோடு சரி. அதற்கப்புறம் தாடியை மிக நீட்டமாக…
Selvaragavan film song
‘திருடாதே… பாப்பா திருடாதே…’ மாதிரியான பாடல்களை இப்போது எழுதினால், சம்பந்தப்பட்ட கவிஞரின் வீட்டுக்குள் இருக்கிற எறும்புகள் கூட கூட்டு சேர்ந்து கடித்து வைக்கும்! சமயங்களில் தெருநாய்தான் குலைக்கிறதோ என்று சந்தேகப்படும் படியான ட்யூன் மற்றும் குரல்களுடன், வரிகளை தின்று ஏப்பம் விடும் இசையமைப்பாளர்களால், கவிஞர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதே இப்போது தேவையில்லாத ஒன்றாகிவிட்டது. பாடல் எழுதுவதற்கு கவிஞர்களும் தேவையில்லாத ஒன்றாகிவிட்டார்கள். அதே நேரத்தில் அரிதான சில இசையமைப்பாளர்களும், கவிஞர்களும் அற்புதமான…
Amma Kanakku Amala Pal
சினிமா என்பது வணிகம்தான். ஆனால் வணிகம் மட்டுமே சினிமா அல்ல என்று நம்புகிற சிலரால்தான் அவ்வப்போது மனசை தட்டிவிட்டு போகிற படங்களை எடுக்க முடிகிறது. அந்த வகையில் காக்கா முட்டை, விசாரணை, என்று தேசிய விருதை தட்டிப்பார்க்கிற அளவுக்கு படம் எடுத்து வரும் தனுஷ், அடுத்ததாக போட்டிருக்கும் ஸ்கெட்ச்தான் அம்மா கணக்கு! படத்தில் வரும் அம்மா போட்ட கணக்கு என்ன என்பதையெல்லாம் நாளைக்கு ரிலீஸ் ஆகப் போகும் படம் சொல்லும்.…
Dhanush-GVprakash
கம்போசிங் தியேட்டரிலிருக்கும் மியூசிக் கீ போர்ட் சைசுக்கு தன் வாயையும் திறந்து வைத்திருக்கிறார் ஜி.விபிரகாஷ். அதன் விளைவுகள் அவ்வப்போது பல்லை காட்டிக் கொண்டிருக்கிறது அவர் வாழ்வில். முதல் பயங்கரம் இதுதான். வடசென்னை படத்தில் ஜி.வி.பிரகாஷ் இல்லை. பொதுவாகவே வெற்றி மாறன் இயக்குகிற படங்களில் எல்லாம் ஜி.வி.பிரகாஷ் பெயர் அழையா விருந்தாளியாக உள்ளே வந்துவிடும். பொல்லாதவன் துவங்கி, நேற்று வந்த விசாரணை வரை, வெற்றிமாறனால் விட்டுக் கொடுக்கவே முடியாத பெயர் ஒன்று…
Kamal-ajith
ஒரு கட்டத்துக்கு மேல் ‘விருதாவது, ஒண்ணாவது? வேலைய சின்சியரா பார்த்தா எல்லாப் புகழும் தானா வரும்’ என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் நட்சத்திரங்கள். இருந்தாலும் வலிய வந்து கிடைக்கிற விருதை ‘வச்சு கொண்டாடுவதும்’ அவர்களுக்குப் பிடிக்கும். கிட்டதட்ட விருது குறித்த கொண்டாட்டங்களையெல்லாம் தாண்டிய மனநிலையில்தான் இருக்கிறார்கள் அஜீத்தும், கமலும். இருந்தாலும் அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள் போலிருக்கிறது இங்கே. மோஸ்ட் பிரஸ்டீஜியஸ் அவார்டு என்று சினிமா நட்சத்திரங்களால் கொண்டாடப்படுகிற விருது…
Vikram Selvaragavan
இப்ப மட்டும்தான் அப்படியா? இல்ல அப்பவுலேர்ந்தே இப்படியா? என்ற கேள்வியை கேட்க வேண்டிய நேரம் இதுதான் போலிருக்கிறது. விக்ரம் சைன் பண்ணும் படங்கள் எல்லாமே தப்பு தப்பான படங்கள் என்பதை அவரது ஐ -யும் அதற்கு பின் வந்த படங்களும் நிரூபித்துக் கொண்டேயிருக்க, ஒரு புதுக்கதையை சொல்லி, “அட இந்தாளு அப்பவே அப்படிதான் போலிருக்கு” என்ற எண்ணத்தை விதைத்தது ஒரு நிகழ்ச்சி. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், “நான் சமையல் கட்டுலேயே…
Amma Kanakku Amalapal
அதென்னவோ தெரியவில்லை… ஹீரோயின்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டால், கட்டாய ரிட்டையர்மென்ட் கொடுத்துவிடும் சினிமாவுலகம். தப்பிப்பிழைக்கும் சிலருக்கு அக்கா, அண்ணி கேரக்டர்களை கொடுத்து நிரப்பிவிடுவார்கள். அந்த லொட்டு லொஸ்கு பார்முலாவையெல்லாம் லெப்ட் ரைட்டு வாங்கிய ஒரே நடிகை நம்ம அமலாபாலாகதான் இருக்கும். இப்பவும் மலையாளத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாகவும், கன்னடத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். இந்த நேரத்தில்தான் தனுஷிடமிருந்து போன். “எங்க வுன்டர்பார் நிறுவனத்திலிருந்து ஒரு படம் தயாரிக்கிறோம். நீங்கதான்…
DHanush-KarthikSubburaj
காத்தாடி ரிவர்ஸ்சில் சுற்றினாலும் காற்று வரும். என்றாலும் ரிவர்ஸ் காத்தாடியை எவர் வாங்குவார்? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டதாம் கார்த்திக் சுப்புராஜின் நிலைமை. நேற்று வரை கிங் மேக்கராக இருந்த இவர், இன்று கேப்டனை விடவும் மோசமான நிலைக்கு ஆளாகிவிட்டார். பல இடங்களில் டெபாசிட் காலி. ஒருபுறம் தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிக்கப்படாத ரெட்! இன்னொருபுறம் நம்பியிருந்த தனுஷும் கைகழுவி விட்டுவிட்டாராம். தனுஷின் அடுத்த படமே கார்த்திக் சுப்புராஜுடன்தான். அந்த படத்தை தனுஷின்…
Dhanush and Keerthy Suresh Starring ‘Thodari’ Movie Official Trailer
Arya-ThanikkattuRaja
பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என்று ஏற்கனவே ரஜினியின் பெருமைகளை அழித்து, அதில் தனுஷ் போஸ்டரை ஒட்டிவிட்டார்கள். மனிதன் என்ற ரஜினி படத்தின் தலைப்பை உதயநிதி அபேஸ் பண்ணிவிட்டார். தர்மதுரை தலைப்பை விஜய் சேதுபதி அபகரித்துவிட்டார். இப்படி ரஜினி பட தலைப்புகளாக தேடி தேடி வைத்தவர்களுக்கு, சரியான குத்தூசி கொண்டு சதக் சதக் ஆக்கிய பெருமை ஜீவாவையே சேரும். அவரது நடிப்பில் கடைசியாக வந்த ரஜினியின் தலைப்புப்படம் போக்கிரி ராஜா. ஐயோ…
DhanushVote
“தமிழ்நாட்டை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று ஒரு காலத்தில் முழக்கமிட்ட ரஜினியும், “இந்த நாட்லேயே இருக்க புடிக்கல” என்று வருத்தப்பட்ட கமலும், முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டுவிட்டார்கள். “வந்து தொலையலேன்னா வறுத்தே கருக வச்சுருவானுங்க” என்று நினைத்தார் போலும். எனக்கு ஷுட்டிங் இருக்கு என்று கூறிவந்த கமல், எப்படியோ அடித்து பிடித்துக் கொண்டு வந்து ஓட்டு போட்டுவிட்டார். இந்த தேர்தலில் எந்த மாதிரியானவர்கள் ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறீங்க என்ற…
Page 10 of 14« First...89101112...Last »

all news