cvKumar

anbuchezhiyan
இன்னும் எத்தனை எத்தனை காவுகள் கேட்குமோ பணம்? நேற்றைய பலி… அசோக்குமார். டைரக்டர் சசிகுமாரின் அத்தை மகன். இவர்தான் சசியின் பைனான்ஸ் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை பொறுப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவர். நேற்று மாலை உருக்கமான ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அவர். அதில் அவர் குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான விஷயம், பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியதுதான். அதனால் அவர் தரக்குறைவாக திட்டியிருக்கிறார். அது மிகுந்த மன…
CVKumar-VijaySethupathi
அட்டக்கத்தி ரஞ்சித்துக்கு அட்ரஸ் கொடுத்தவர்… சந்தோஷ் நாராயணனுக்கு சப்போர்ட் கொடுத்தவர்… விஜய்சேதுபதிக்கே வெளிச்சம் தந்தவர்… கார்த்திக் சுப்புராஜை கண்டு பிடித்தவர். இப்படி தயாரிப்பாளர் சி.வி.குமார் பற்றி சொல்லிக் கொண்டே போக நிறைய இருந்தாலும், டைரக்டர் சி.வி.குமாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கதான் வேண்டும். ஏன்? அவரே இப்போது டைரக்டர் ஆகிவிட்டார். படத்தின் பெயர் மாயவன். இறுதிக்கட்டத்தில் இருக்கிறது படப்பிடிப்பு. சந்தீப் கிஷன் மற்றும் லாவன்யா…
Kadhalum-Kadanthu-Pogum
‘காதலும் கடந்து போகும்’ ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த காமெடி படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று காமெடி அதிகமாக இருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படத்தில் இறுதிகாட்சிகளுக்கு முன்பு வரை காட்சிகளோடு இழையோடும் காமெடி இருந்து கொண்டே இருக்கும். ‘சூது கவ்வும்’ படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து அப்படத்தின் சாயல் இப்படத்தில்…
Kadhalum Kadanthu pogum
சூது கவ்வும் என்ற சூப்பர் படம் கொடுத்த இயக்குனர் நலன் குமரசாமி ஆள்தான் வெயிட்! அதில் ஒரு கிலோவை கூட அவர் தன் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. சூது கவ்வும் வெற்றிக்குப்பின் சுமார் ஒரு டஜன் தயாரிப்பாளர்கள் அவரை சுற்றி சுற்றி வந்தபோதிலும், ‘நல்ல கதை சிக்கட்டும். பிறகு அட்வான்ஸ் வாங்கிக்கிறேன்’ என்று அத்தனை பேரையும் அன்போடு அனுப்பி வைத்தவர். அதற்கப்புறம் சில மாத இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதியை…
144
“ஏண்ணே… மதுரக்காரங்கன்னா ஸோல்டர்ல அருவாளோடவே திரிவாங்கன்னு யாருண்ணே சொன்னா?” அப்பாவியாக கேட்கும் ஜி.மணிகண்டனுக்கு மதுரைதான் நேட்டிவ்! “உங்க சினிமாதாண்ணே சொல்லுது!” என்று பதில் சொன்னவர்களுக்காகவே தயாராகி வருகிற படம்தான் 144. “மதுரைன்னா லந்து இருக்கும். அதை மட்டும் வச்சு ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்பட்டோம். ஃபுல் காமெடியா மதுரைய சுத்தி சுத்தி காமிச்சிருக்கோம். பாருங்க. என்ஜாய்…” என்ற டைரக்டர் மணிகண்டன் பற்றி சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். இவருக்கு இதுதான் முதல் படம்.…
inn
‘டைம் மிஷின்’ கதை தமிழுக்கு புதுசு. ஹாலிவுட்டில் இதுபோன்ற படங்கள் கொட்டிக்கிடந்தாலும், எதையும் காப்பியடிக்காமல் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்கிறார் ‘இன்று நோற்று நாளை’ பட இயக்குனர் ரவிகுமார். இந்த டைம் மிஷின் கதையால் தமிழ் சினிமாவுக்கு நல்ல டைம்தானா என்பதை அறிந்து கொள்ள இன்னும் சில தினங்கள் காத்திருந்தால் போதுமானது. இந்த படத்தை பற்றி ரவிகுமார் என்ன சொல்கிறார்? விஷ்ணுவிஷால், அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கும் இந்த…
crowdfunding
ஒரு மோசமான இயக்குனரிடம் ‘பசையுள்ள’ தயாரிப்பாளர் சிக்கி எல்லா பணத்தையும் இழந்து கடைசியில் கால் வயிற்றுக்கு கஞ்சி குடிக்கிற நிலைமைக்கு ஆளாவதும், ஒரு திறமையான இயக்குனர் தனது சுருக்கு பையை அவிழ்க்கவே அஞ்சுகிற ஒரு தயாரிப்பாளரிடம் சிக்கி, நினைத்ததை எடுக்க முடியாமலும், எடுத்ததை அவரே காண சகிக்க முடியாமலும் அந்து அவலாகிற நிலைமை கோடம்பாக்கத்தின் ஊழ்வினை! எப்பவாவதுதான் ஒரு திறமையான இயக்குனரும், சிறப்பான தயாரிப்பாளரும் ஒன்று சேர்கிறார்கள். அந்த படங்கள்தான்…

all news