congress

Ajith-in-politics
vadi-velu-Kushpoo
Kushbunamaha10
Kamal politics
namitha AIADMK tour
“பொரி உருண்டைன்னு நினைச்சு அணுகுண்டை முழுங்கிருச்சே இந்த பொண்ணு?” பதினைந்து நாட்களுக்கு முன் கோடம்பாக்கத்தை கிராஸ் பண்ணிய எவர் காதிலும் இந்த விமர்சனம் விழாமல் இருந்திருக்காது. நமீதா அதிமுக வில் இணைந்ததை பற்றிதான் இப்படியொரு காமென்ட்! இங்கு மின்னிய பல நட்சத்திரங்கள் இப்படி அணுகுண்டை முழுங்கிவிட்டு அவஸ்தை பட்ட கதைகள் நிறைய உண்டு. “ஏன்… வண்டி நல்லாதான போயிட்டு இருக்கு? ஏம்ப்ப்பு இப்படியெல்லாம் கேட்கிறீங்க?” போன வாரம் ‘கத்தி சண்டை’…
rajinikanth
தலைப்பை படித்துவிட்டு, ‘வெள்ளை சுவருக்கு வேலை வந்துருச்சு’ என்று ரசிகர்கள் பெயிண்ட், பிரஷ் சகிதம் கிளம்பினால் அதற்கு ரஜினியே கூட பொறுப்பல்ல! இந்த தேர்தல் தன்னை எந்த பாடு படுத்தும் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் ரஜினி, அதற்கேற்ப தனது ஷெட்யூல்களை தீர்மானித்துவிட்டார் என்பதுதான் இந்த தலைப்பு நமக்கு தரப்போகும் உள்ளர்த்தம். எலக்ஷன் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே ரஜினியை சந்தித்து பொன்னாடை போர்த்தி, அதை பிரஸ்சுக்கு கொடுப்பதற்கு ஒரு கூட்டம்…
kush
கருத்து… சுதந்திரம்… பேச்சுரிமை… ஆவேசம்… என்றாலே அது குஷ்புதான். அவரே கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாக ஒரு டைரக்டர் புலம்பிக் கொண்டிருந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? மீடியாவின் பெரிய அதிர்ச்சியே இதுதான். சற்று முன் கிடைத்த தகவல் இது. அதற்கு சற்றுமுன்தான் அந்த கான்வர்சேஷன் நடந்ததாம். சென்னையிலிருந்து பெங்களுரில் இருக்கும் அந்த டைரக்டருக்கு போன் அடித்திருக்கிறார் குஷ்பு. நீங்க எடுத்துகிட்டு இருக்கிற படத்தின் கதை, சசிதரூர், சுனந்தா பற்றிய கதையா?…
vijai-lika moble
‘…ங்ணா, இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கேன். இந்த நேரத்துல இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்றது? தேவையில்லாம வம்புல மாட்டி விட்றாதீங்க’ என்று சமீபத்தில் தன்னை சந்தித்த பிரபல வார இதழ் நிருபர் ஒருவரிடம் அலறிய விஜய், அவர் கேட்ட கேள்விகளில் சிலவற்றுக்கும் மட்டும் பதில் சொல்லி அந்த சந்திப்பை நிறைவு செய்தாராம். அந்த பேட்டியும் ஏதோ காமா சோமா என்கிற லெவலில்தான் வெளிவந்திருக்கிறது. அந்தளவுக்கு எல்லா…
dirty politics
போகிற போக்கை பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு ‘காரியம்’ செய்யாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. ஏற்கனவே மூக்கெல்லாம் அடிபட்டு முன் பக்கம் முழுக்க பிளாஸ்திரியோடு திரிகிறது காங்கிரஸ். இந்த லட்சணத்தில் மல்லிகா ஷெராவத் டிரஸ் இல்லாத உடம்பில் காங்கிரஸ் கொடியை போர்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதை போலவும் அவர் கையில் ஒரு சிடி இருப்பது போலவும் ஒரு போஸ்டர் அடித்து டெல்லியை கலக்கியிருக்கிறார்கள் ஒரு புதுப்படத்திற்காக. பின்னணியில் ராஜஸ்தான் மாநில சட்டசபை கட்டிடம்…

all news