complaint

Pattukottai Prabahar
sridevi-puli
புலி படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தனக்கு ஐம்பது லட்சம் சம்பள பாக்கி தர வேண்டும் என்று என்று மும்பை நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் மயிலு ஸ்ரீதேவி. நிஜத்தில் யார் யாருக்கு பணம் தர வேண்டும்? ஸ்ரீதேவி சொல்வது நிஜமா? இது தொடர்பாக ஒரு நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார் புலி தயாரிப்பாளர். அந்த கடிதம் கீழே-
Actor Vivek in Aadhar Tamil Movie Stills
இதென்னடா விவேக்குக்கு வந்த சோதனை? தனது அன்னை ராஜலட்சுமி டிரஸ்ட் மூலமாக ஊருக்கெல்லாம் நல்லது செய்து வருகிறார் விவேக். தமிழகம் முழுக்க சுற்றி சுற்றி வந்து அவர் நட்ட மரக்கன்றுகள் இந்நேரம் ஆடு மாடுகளின் அகோர பசிக்கு தப்பி, காற்று வீச ஆரம்பித்திருக்கும். ஆனால் இந்த நேரத்தில் அவரை நோக்கி சேறு வீச ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். அவர்கள் வேறு யாருமல்ல, விவேக்கின் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி வாசிகள்தான். புறம்போக்கு நிலத்தை…
kajal agarwal
நாற்பது லட்சம் என்பது உதயநிதியின் அந்தஸ்துக்கு பெரிய பணமில்லை. தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை ஏமாற்றுகிற அளவுக்கு காஜல் ஒன்றும் விவரம் புரியாதவரும் அல்ல. அப்புறம் எப்படி வந்தது இழுபறி? கொடுக்கல் வாங்கலில் கோக்குமாக்கு? இப்படி ஓராயிரம் கேள்விகளோடு உள்ளே புகுந்து விசாரித்தால், நடுவுல கொஞ்சம் துட்டு காணுமாம். அதை நேரடியாக விசாரித்தால் சரி வராது. இப்படி ‘பிராது’ கொடுத்தால் பூனை தானாக வெளியே வந்துவிட்டு…

all news