cinema promotion

“MIND YOUR LANGUAGE” – Madona Sebastian Attacks Dhanush.
madona
பழம் மட்டும் வேணும். ஆனா வேருக்கு வெந்நீர்தான் ஊற்றுவேன் என்கிற கொள்கையுடன் கோடம்பாக்கத்தில் கால் வைத்திருக்கும் நடிகைகளில் மடோனாவுக்கும் ஒரு சிறப்பிடம் ரெடி! கோடியா கோடியா சம்பளம் வேணும். ஆனால் எந்த பிரமோஷனுக்கும் வர மாட்டேன் என்று அடம் பிடிப்பது எந்த மாதிரியான டிசைன் என்பதை சம்பந்தப்பட்ட நடிகைகள்தான் விளக்க வேண்டும். தனது பட பிரமோஷனுக்கு கூட தனி பில் போட்ட ஹன்சிகாவெல்லாம், இன்று எங்கிருக்கிறார் என்பதை உணர்ந்தால் இந்த…
Simbu AAA Issue.
 
aaa
‘பணம் போட்டவர் நீங்களா இருக்கலாம். ஆனால் படைப்பு என்னுது…’ என்று சொல்லி, கடைசி வரைக்கும் தயாரிப்பாளர்களுக்கு கூட படம் போட்டுக் காட்டாமல் உயிரை எடுக்கும் இயக்குனர்கள் அப்பவும் சரி… இப்பவும் சரி. இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட மண்ணுளிப் பாம்புகளின் படம் எடுப்பால் மாரடைப்பு வந்த தயாரிப்பாளர்கள் தமிழ்சினிமாவில் கொஞ்ச நஞ்சமல்ல. ஆதிக் ரவிச்சந்திரன் அப்படிப்பட்டவரா தெரியாது. ஆனால் படத்தின் ஹீரோவான சிம்புவை நெம்பு நெம்பென நெம்பி விட்டாராம்.
goundar-nayan
‘அதார்றா… தேங்கா மண்டையன் என்னய போய அந்த புள்ளக் கூட கம்பேரு பண்ணுறது?’ என்று கவுண்டர் குரல் காதில் ஒலிக்க ஒலிக்க இந்த செய்தியை படித்துவிடுங்கள். ஏனென்றால் இதை படித்தாலும் கவுண்டர் அப்படிதான் கேட்பார். தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. ஒரு காலத்தில் தமிழ்சினிமா ரசிகர்களை திகட்ட திகட்ட சிரிக்க வைத்த இந்த மகா கலைஞன், அதற்கப்புறம் போங்கடா… நீங்களும் உங்க அலட்டலும் என்று அத்தனை…

all news