chiyan vikram

Vikram
‘ஸ்கெட்ச் ’ விக்ரமுக்கு வெற்றியா, தோல்வியா? இந்தக் கேள்வி பொதுவான சினிமா ரசிகர்களுக்கு இருந்திருக்கலாம். க்ளியர் பண்ணிட்டாப் போச்சு என்று சக்சஸ் மீட் வைத்தது ஸ்கெட்ச் படக்குழு! ‘இருமுகன்’ படத்தை தயாரிப்பதாக இருந்தார் தாணு. என்ன நினைத்தாரோ விக்ரம்? டைரக்டரை அப்படியே நைசாக தள்ளிக் கொண்டு போய் ஷிபுதமீம் என்ற வேறொரு தயாரிப்பாளரிடம் கோர்த்துவிட்டு விட்டார். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வஞ்சித்த விக்ரம் மீது வருத்தத்தில் இருந்த தாணு, இருமுகன்…
sKETCH-rEVIEW
Vikram&Co Trapped By Director Bala !!!
Director Bala
அல்மோஸ்ட் வறண்டு போய் விட்டார் பாலா. ‘கொழுத்த கடா இளைச்சுதுடா, கொம்பு மட்டும் வாழுதடா’ கதையாக தன் பழம்பெருமையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இயக்குனர் பாலா, இப்போதெல்லாம் விநியோகஸ்தர்களை அஞ்ச வைக்கும் பூச்சாண்டியானது வேதனையிலும் வேதனை. இந்த பொல்லாத நேரத்திலும் புடிச்சுக்கோ தலையை… என்று தானே வந்து மாட்டிக் கொண்டிருக்கிறது விக்ரம் அண் கோ. தன் மகனை பெரிய நடிகராக்க வேண்டும் என்ற நினைப்பில் மணிரத்னம், ஷங்கரிடம் வாய்ப்பு கேட்டு…
Vikram New Way For His Son !!!
Vikram-son-Thruv
Sketch Movie Stills010
Keerthy Suresh Insults Vikram.
vikram-keerthi-suresh
Irumugan Joins In 100 Cr Club-Shock Report
vikram
வழக்கமாக மலை பாம்புதான் ஆட்டை விழுங்கும். ஆனால் இந்த முறை ஆடு மலை பாம்பை விழுங்கிவிட்டது. அந்த வெற்றி தந்த விபரீதம் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ கோடம்பாக்கத்தை? இந்த விபரீதம், ஆணானப்பட்ட கலைப்புலி தாணுவையே கொஞ்சம் ஷேக் பண்ணியிருப்பதுதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
Chiyan Vikram’s Son Turns Into Director.
 
vikram-son-thruv
வாரிசு அரசியலில் விருப்பமில்லாதவர்கள் கூட, சில சினிமா வாரிசுகளை ‘வாங்க வாங்க…’ என்று வாயார அழைப்பார்கள். கலையுலகத்திற்கும் அரசியல் உலகத்திற்குமான அதிகபட்ச வித்தியாசமே இந்த வரவேற்பு சிந்தனைதான். அப்படி முதல் பார்வையிலேயே எல்லாரையும் கவர்ந்துவிட்டார் சீயான் விக்ரமின் மகன் துருவ். ஓப்பனிங் சரியில்லேன்னா, பினிஷிங் ரொம்ப மோசமாக இருக்கும் என்பதை இத்தனை வருஷ சினிமா அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியாதவரா விக்ரம்? அதனால் துருவ்வை ஷங்கர் அல்லது மணிரத்னம் படங்களில்…
vikram- india’s shame.
 
Vikram Insult to America Indians
நாம் பல முறை நமது இணையதளத்தில் பேசிய விஷயம்தான். இன்று அமெரிக்கா வாழ் இந்தியர்களே, ‘ஆமாய்யா ஆமாம்’ என்று கூறிவிட்டார்கள். இவரை நேரில் பார்க்கும் போது “இந்தக் குழந்தையை பற்றியா இவ்ளோ கான்ட்வர்ஸி கிளப்புறானுங்க?” என்று நம்மைப் போன்ற பிரஸ் மீது மண்வாரி இறைக்கும் சிலரது மனசு. அப்படி நடந்து கொள்வார் விக்ரம். ஆனால் அவரால் தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் ஒருவர் இருவரல்ல. பலர். தனி மனித ஒழுக்கத்தில் மட்டுமல்ல,…
Irumugan-Vikram
விக்ரம் நடித்த சமீபத்திய படங்கள் ரசிகனை சோர்வடைய வைத்திருக்கும் நேரத்தில், “கட்டபுள்ள…. இப்படியே இருந்தா தேற மாட்டே” என்று அவரே அவருக்கு புத்தி சொல்லிக் கொண்டு நடிக்க வந்த படம் இருமுகன். அரிமாநம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர்தான் இப்படத்தின் இயக்குனர். “எனக்கு நேற்றிரவு 3 மணி வரைக்கும் இவ்விழாவை எண்ணித் தூக்கமே வரவில்லை, பதற்றத்தைவிட எதிர்பார்ப்புதான் இதற்குக் காரணம். என் ஒவ்வொரு படம் செய்யும் போது அது ரசிகர்களாகிய…
Irumugan Stills 001
chiyan vikram
ஐ படத்திற்காக அத்தனை வருஷம் வேறு படங்களை ஒப்புக் கொள்ளாத விக்ரம், அவிழ்த்துவிட்ட கன்னுக்குட்டியாகிவிட்டார் ஐ ரிலீசுக்கு பிறகு. ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கு போக வேண்டும் என்கிற அவரது முந்தைய கொள்கைக்கு அவரே மூச்சு முட்ட சங்கு ஊதினாரல்லவா? அந்த ஒரு தவறுக்காகவே அவரது காதில் பீப்ப்ப்ப்ப்ப்ப்… என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது டார்ச்சர். இதிலிருந்து தப்பவே முடியாதபடிக்கு தலையை பிய்த்துக் கொள்கிறாராம் அவர். அரிமா நம்பி…
chiyan
ஆயா சுட்ட வடையை கூட ஆன்லைனில் விற்கிற காலம் இது. இனி ஜாதகம் பார்த்து, மண்டபம் பார்த்து, கெட்டி மேளம் கொட்டி, பெண்டாட்டியை கைப்பற்றுகிற வைபவங்கள் கூட மறைந்து ஆன் லைனில் ஆர்டர் செய்தால் மனைவி கிடைக்கலாம் என்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது காலம். இங்கே வளர்ச்சியோடு வளர்ச்சியாக தன்னையும் ஒப்புக் கொடுக்கிற மனநிலை வந்தால் மட்டும்தான் சந்தோஷம் கிட்டும் என்று நினைத்தாரோ என்னவோ? நம்ம ஊரு சீயான் விக்ரமும்,…
i-chiyan
ஒரு படம் பெரிய படமா, சின்ன படமா என்பது பேச்சே இல்லை. வெற்றி பெறுகிற எல்லா படங்களுமே பெரிய படங்கள்தான். இப்படி பேசாத திரையுலக பிரபலங்களே இல்லை. ஒவ்வொரு பட்ஜெட் பட மேடைகளிலும் இந்த வார்த்தைகளை சம்பிரதாயத்திற்காகவாவது சொல்வது மரபு. இதை இங்கே நினைவு படுத்துவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ்சினிமா வரலாற்றிலேயே பெரிய படம் என்ற முத்திரையோடு விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ஷங்கரின் ஐ! இந்த படத்தின் கதை…

all news