chimbu

Nayan-Simbu
Gv prakash is the next simbu.
 
manthra-bedi
மந்த்ரா பேடியாக இருக்கட்டும்… மல்லிகா ஷெராவத்தாக இருக்கட்டும்… ஆன்ட்டிகளின் பிரைவசிக்குள் அநாவசியமாய் நுழைந்து உரிமயோடு கால்ஷீட் கேட்பார் சிம்பு. “சரத்குமாரோட ஹீரோயின்ப்பா. ஆறு மாசம் விட்டா அதுவே ஆன்ட்டியாகிடும்” என்று நயன்தாரா குறித்து கருத்து வைத்திருந்த தமிழ்சினிமாவை, ஒரே புரட்டலாக புரட்டிப் போட்டு நயன்தாரா பீவருக்கு வழி வகுத்தவரே சிம்புதான். அவர் மட்டும் தன்னை விட மூத்தவரான நயன்தாராவுடன் அன்று ஜோடி சேராமல் விட்டிருந்தால், சரத்குமார், மம்முட்டி, பாலகிருஷ்ணா என்று…
kettavan
சொம்புக்குள் தலையை விடுவதும் ஒன்று. சிம்புவை வைத்து படம் எடுப்பதும் ஒன்று என்கிற உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக பொய்யாக்கி வருகிறார் சிம்பு. அதிசயம்… ஆனால் உண்மை! செல்வராகவன் சிம்பு இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் ‘கானகம்’ படம், நினைத்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது. அவ்வப்போது ஷுட்டிங்குக்கு லேட்டாக வந்தாலும், குறித்த நாட்களுக்குள் எடுக்க வேண்டிய காட்சியை எடுத்து முடிக்கிற அளவுக்கு இருவருமே உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நேரத்தில்தான் இன்னொரு புதிய…
pathu enrathukkulla
கோடம்பாக்கத்தின் பரபரப்பு சிம்புவின் புலம்பல்தான்! ‘என்னை விட்டு எல்லாம் போயிருச்சு. உசுரு மட்டும்தான் மிச்சமிருக்கு’ என்று அவர் பேசியதை சற்று அதிர்ச்சியோடும் அனுதாபத்தோடும்தான் கவனிக்கிறார்கள் மக்கள். ஆனால் அவரது இந்த நிலைமைக்கு காரணம் வேறு யாருமல்ல, அவர் மட்டும்தான். தனது நிலைமை குறித்து அவர் புலம்பியதும், இனிமேலாவது அடுத்தவர்களுக்காக வாழப் போகிறேன் என்று அவர் கூறியதும் சாத்தான் வேதம் ஓதியதற்கு சமமானதுதான். இவ்வளவு புலம்புகிறவர் இப்போது கூட பாண்டிராஜ் இயக்கிவரும்…
chimbu-sad
தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில் தானே தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சிம்புவை அழைத்திருந்தார் சந்தானம்! கடந்த சில வருடங்களாகவே எந்த பட விழாக்களிலும் கலந்து கொள்ளாத சிம்பு இந்த விழாவுக்கு வந்ததால், சந்தானத்தின் ரசிகர்கள் சிம்புவுக்கும் சேர்த்து கை தட்டினார்கள். உற்சாக கூச்சலுக்கு இடையே சிம்பு பேசியதெல்லாம் ஹை லெவல் ஸ்பிரிச்சுவல் மூட்! ‘எல்லாத்தையும் மேலேயிருக்கிறவன் பார்த்துப்பான்’…
goutham menon-newtamilcinemacom
அனில் அம்பானியாகவே இருந்தாலும், அமிஞ்சிக்கரை சேட்டிடம் டூவீலர் லோனுக்கு நிக்கணும்னு விதி இருந்தா அதை யாரால் மாற்ற இயலும்? அப்படிதான் ஆகிவிட்டது கவுதம் மேனனின் நிலைமை. இவரது அடுத்த படம் பற்றி ஆளாளுக்கு ஒரு செய்தியை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அஜீத் இவரை அழைத்துக் கொண்டு ஏ.எம்.ரத்னத்தின் அலுவலகத்திற்கே சென்றிருந்தார். அங்கே நடந்த பேச்சு வார்த்தைகளின் விபரங்களை அறிந்து கொள்வதற்கு துடியாய் துடித்தது மீடியா. பூனை நுழையுற இடுக்குல யானை…

all news