Bouncers

Bouncers-with-Rajinikanth
‘கொசு அடிக்க கொம்பேறி மூக்கனை வளர்க்க வேண்டியதாப் போச்சு…’ என்று பில் கொடுக்கும் நேரத்தில் புலம்பினாலும் புலம்புவார்கள். நாம் சொல்கிற இந்த கொம்பேறி மூக்கர்கள் ‘பாடி ஷேப்’ பரந்தாமன்களான பவுன்சர்கள்தான். ரஜினி, கமல், அஜீத், விஜய்கெல்லாம் கூட இவர்கள் தேவைப்படலாம். ஆனால் பிரேம்ஜி லெவல் நடிகர்கள் கூட, பவுன்சர்கள் துணையோடு வருவதை ‘தூத் தூ’ மன நிலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். இங்கு தமிழ்நாட்டில் ஆரம்பித்தார்களா, அல்லது அங்கு மலேசியாவில்…
Kamal-attacked
நாகரீகத்திலேயே பெரிய நாகரீகம் கிட்ட வர்ற ரசிகனை, நெட்டித் தள்ளாம இருக்கறதுதான்! இந்த உண்மையை தெரிந்து வைத்திருக்கும் நடிகர்கள் மட்டும் தங்களுக்கென பவுன்சர்கள் வைத்துக் கொள்கிறார்கள். தெரியாதவர்கள் கூட்டத்தின் இம்சை தாங்காமல் ரீயாக்ட் பண்ணுவதால் காலம் முழுக்க கெட்டப்பெயர்! பொது இடங்களில் விஜயகாந்த் நடந்து கொண்ட அநாகரீகத்திற்குதான் தேர்தல் நேரத்தில் கவுத்துப் போட்டு கலாய்த்தார்கள் மக்கள். படு தோல்வியடைந்த கேப்டனின் கப்பல் இப்போது இலங்கை கடற்படையில் சிக்கிய ராமேஸ்வரம் படகு…
Vijay Condition To Atlee.
 
vijay-condirions-to-atlee
முன்பெல்லாம் ஹீரோவை சமாளிப்பதுதான் தயாரிப்பாளரின் பெரும் பிரச்சனையாக இருக்கும்! “ஒட்டகப் பாலில் ஒரு டீ” என்று கேட்டு முடிப்பதற்குள் ராஜஸ்தானில் கறந்து கொண்டிருக்க வேண்டும்! இல்லையென்றால் கோபம் தலைக்கேறி, இரண்டு நாட்கள் ஷுட்டிங்குக்கு லேட்டாக வந்து புரடக்ஷனுக்கு சில லட்சங்கள் ‘லாஸ்’ வைத்துவிடுவார்! இப்போதெல்லாம் ஹீரோக்கள் தேவலாம். டைரக்டர்களின் அலட்டல்தான் தாறுமாறு, தக்காளிச் சோறு! தெறி படத்தின் அவுட்டோர் ஷுட்டிங்கில் நடந்த காமெடி இது. அங்கு விஜய்க்குதானே செக்யூரிடிகள் அதிகம்…
actors with bouncers
‘நாங்க ரியல் ஹீரோக்கள் அல்ல, ரீல் ஹீரோக்கள்’ என்று ஒரு விழாவில் விஷால் பேசியிருக்கிறார். இதை அப்படியே பின்புறமாக திரும்பி அவர் பக்கமிருக்கும் ஹீரோக்கள் மத்தியில் பேசினால் கூட தேவலாம் என்ற நிலையிலிருக்கிறது யதார்த்தம். கொஞ்ச காலமாக இன்டஸ்ட்ரியில் கடும் பிளாப் கொடுத்து வரும் ஹீரோக்கள் சிலர், தங்களை பெரிய ராஜகுமாரர்களாக எண்ணி கருப்புப் பூனைகள் புடைசூழ வருகிறார்கள் எல்லா இடங்களுக்கும். இவர்களை சுற்றி நின்று கொள்ளும் தடி தாண்டவராயன்கள்,…

all news