Bobbysimha

vijaysethupathi-_new
யாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து? என்று ஆவல் வருகிறதல்லவா! வேறு யாருமல்ல… நம்ம
Karthick Subburaj Is Rejected by Producers.
 
karthik-subburaj
பாரதிராஜாவுல பாதி! மணிரத்னத்தோட மீதி! என்றெல்லாம் ‘வாத்திய’ கோஷ்டிகள் வாசித்து தள்ளியதால், நாம நிஜமாகவே அப்படிதானோ என்கிற டவுட் வந்து, அதனாலேயே அவுட்டாகிப் போனவர் கார்த்திக் சுப்புராஜ். “இறைவி என்று அவர் பெயர் வச்சுட்டாரே… நாம சும்மாயிருக்கலாமா? இந்தா வச்சுக்கோ ‘மனிதி’” என்று ஒரு புது வார்த்தையை கண்டு பிடித்து தன் பங்குக்கு இம்சை கொடுத்தார் பாட்டு எழுதிய சீட்டுக்கவி ஒருவர். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் கொடுத்த இம்சையால்,…
A problem created by bobby simha.
 
karthik-subuuraj-bobby-simha
ஒரு படத்தை இயக்கி வெளியிடுவதற்குள் மண்டையில் பூரான் புகுந்து புள்ளக்குட்டி பெத்துரும் போலிருக்கே? என்று மனம் நொந்து கிடக்கிறாராம் ‘வல்லவனுக்கு வல்லவன்’ பட இயக்குனர் விஜய் தேசிங்கு. ஏன்? இந்த படத்தின் ஹீரோ பாபி சிம்ஹா என்பதுதான் முதல் பிரச்சனையே! ஒரு டைரக்டரை நம்பி விட்டால், முழுசாக தன்னை ஒப்புக் கொடுக்கும் வழக்கம் ரஜினிக்கே இருக்கிறது. ஆனால் ‘நண்டு சுண்டு’ ஹீரோக்களுக்குதான் இல்லை. “இந்தாளு நமக்கு சங்கு ஊதிருவானோ” என்கிற…
manobala waiting for invitation.
 
Director ManoBala
நாற்பதாண்டு கால நட்பை நடிகர் சங்கத் தேர்தல் வந்து கெடுத்துக் குட்டிச்சுவராக்கிடுச்சேப்பா? பின்னே என்னவாம்? பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த காலத்திலிருந்தே நடிகை ராதிகாவின் பெஸ்ட் பிரண்டு மனோபாலா. கிழக்கே போகும் ரயில்  படத்தின் போதெல்லாம் ராதிகாவுக்கு தமிழும் வராது. நடிப்பும் வராது. ஒரு வாத்தியார் போல பாரதிராஜா அடித்தார் என்றால், சகோதரன் போல சொல்லிக் கொடுத்தவர் மனோபாலா. அதற்கப்புறம் அதே ராதிகாவை தன் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்து…
The purpose of the minor to pornography again..
 
AGS-Thiruttupayaley Part 2
பரங்கி மலை ஜோதி தியேட்டரே கூட திருந்தி ரஜினி பட ரிலீஸ் சென்ட்டர்களில் ஒன்றாகி விட்டது. ஆனால் படமெடுக்கும் சில சினிமா கம்பெனிகள் போடும் ரிவர்ஸ் கியர், சினிமாவை ஆதிக் ரவிச்சந்திரன் லெவலுக்கு கொண்டு போய் கொண்டிருப்பதுதான் ஐயகோ! ஜோக்கர் மாதிரியான படங்கள் முக்கி முனகி ஆடியன்ஸ் மனசுக்குள் இடம் பிடிப்பதற்குள், பெட்ரோல் காலியாகி ஆக்சிலேட்டரும் அந்து போய் விடுகிறது. ஆனால் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மாதிரியான படங்கள் 100…
BobbySimaha
‘ஆடுப்பா… தம்பி ஆடு. உன் ஆட்டத்துக்கு பின்னாடியே வருது கேடு!’ உலகத்தில் வேறெந்த துறையிலும் இல்லாத பனிஷ்மென்ட்டை சர்வ சாதாரணமாக கொடுக்கிற வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர்கள், அது நாற்காலியாகி பின்பு முக்காலியாவதை அறிந்து தரையில் கிடந்து உருண்டதெல்லாம் கோடம்பாக்கத்தின் தினசரி வரலாறு. நேற்றைய உளுந்து, இன்றைய அப்பளம், நாளைய நமநமப்பு என்கிற நிலை நமக்கு நிச்சயம் என்பதை அறியாமல் ஆட்டம் போடும் ஹீரோக்கள்தான் இங்கு எத்தனை…
Iraivi issue
எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல. எதிராளிக்கு இதயம் கிட்னின்னு எல்லாம் போகணும் என்று நினைக்கும் நல்லவர்கள் நிறைந்த பூமியல்லவா? பெரும் கூச்சலுடன் எழுந்த ஒரு பிரச்சனை, ஒரு சின்ன மியாவ் சவுண்டோடு முடிந்துவிடும் போலிருக்கிறது. இறைவி படத்தில் தயாரிப்பாளர் சமூகத்தை அவமதித்துவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மீது கடும் கோபமுற்றது தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவு. உடனே பஞ்சாயத்தை கூட்டி ‘அந்த தம்பிக்கு நாலு சவுக்கடி கொடுக்கலேன்னா…
Iraivi Vijaysethupathi
நாளை வெளியாகவிருக்கிறது இறைவி. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா மூவரும்தான் ஹீரோ. இதில் விஜய் சேதுபதிக்கு மட்டும் சற்றே உயர்ந்த சேர் போட்டு பார்க்கிறது ரசிகர் வட்டாரம். ஏனென்று இதற்கு தனியாக இடம் சுட்டி பொருள் விளக்க தேவையில்லை. மார்க்கெட்டில் இப்போதைய ராசா இம்மூவரில் விஜய்சேதுபதிதான்! இதற்கு முன் பல ஹிட்டுகளை தந்தவர் என்றாலும், இறைவி விஜய் சேதுபதிக்கு ஸ்பெஷல்தான். இன்னொரு மணிரத்னம், இன்னொரு பாரதிராஜா என்றெல்லாம் இன்டஸ்ட்ரி கொண்டாடிக்…
bobby simha
நேர்மையில்லாத மனுஷங்களை தேடிப் புடிச்சு தெருவுல விடுகிற வித்தையை மிக திறமையாக செய்து முடிக்கும் சினிமா. அந்த ஃபார்முலாபடி பார்த்தாலும் பாபி சிம்ஹா என்ற குரோட்டன்ஸ் நடிகரை கொட்டாங்குச்சியால் மூட வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. ஏன்? அவர் பண்ணுகிற காரியங்கள் அப்படி. காசுக்கும் பணத்திற்கு கால் தேய நடந்த காலங்களில் வாய்ப்பளித்தவர்களை, வளர்ந்த பிறகு எட்டி உதைக்கும் நன்றி கெட்டவர்கள் நிறைந்த உலகம் இது. ‘நேரம்’…
Jokker - Ko2
ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற? என்பார் விவேக் ஒரு படத்தில். சுட சுட தயாரான ஜோக்கர், ஆளே இல்லாத டீக்கடையில் ஆற்ற பயன்பட்டுவிடுமோ என்கிற அச்சம் ராஜு முருகனின் எழுத்தை வாசித்தவர்களுக்கு வந்திருக்கிறது. தமிழ்சினிமாவில் முழுக்க முழுக்க அரசியலையும், அரசியல்வாதிகளையும் கழுவி காயப் போட்ட படங்களுக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் தேர்தல் நேரங்களில் இத்தகைய படங்கள் வந்தால், சொல்ல முடியாது… தலையெழுத்தே மாறிப்போகும். ஜோக்கரும் அப்படி…
metro-censor
அடுப்புல விழுந்த பல்லியின் நிலைமைதான் அநேக படங்களுக்கு! முடிஞ்ச வரைக்கும் வாட்டி வதைக்காம விட மாட்டோம் என்று திரையுலகத்தை சார்ந்த அமைப்புகளே திட்டமிட்டு செயல்பட்டால், ஐயோ… சினிமாவின் எதிர்காலம் என்னாவது? இப்படியொரு அச்சத்தை நிமிஷத்துக்கு நிமிஷம் வழங்கி திகில் படம் எடுக்கும் சினிமாக்காரர்களுக்கே திகில் சூப் கொடுக்கிறார்கள் இங்கே. முதலில் சென்சார். அப்புறம் வரிவிலக்குக்காக ஒரு குழுவிடம் போராட்டம். அதையும் தாண்டினால் தியேட்டர் மாஃபியாவின் அட்ராசிடி. அதற்கப்புறம் வசூலாகிற தொகையை…
Aviyal-Karthik Subburaj
தமிழ்சினிமாவில் புது முயற்சிகள் வரும்போதெல்லாம், வெற்றிலை பாக்கு, மேள தாள சகிதம் வாசலில் நின்று வரவேற்கிற வழக்கம் பத்திரிகையாளர்களுக்கும் அவர்கள் மூலம் ரசிகர்களுக்கும் உண்டு. இதற்கு ஏராளமான முன் உதாரணங்கள் இருக்கிறது. சேரனின் C2H பற்றிய அறிவிப்புகள் வரும்போதெல்லாம், ‘மலர்ந்தது புரட்சி, மடிந்தது வறட்சி’ என்றெல்லாம் கூச்சல் போட்டு கொண்டிய பிரஸ்சின் எதிர்பார்ப்புகளுக்கு, சேரனே சங்கு ஊதியது வருத்தத்திலும் வருத்தம். நல்ல முயற்சிகள் ஆரம்ப நிலையிலேயே சொதப்பப்பட்டால், அதற்கப்புறம் அதை…
bangalore naatkal
‘பெங்களுர் நாட்கள்’ படத்தை இயக்கியிருக்கும் பொம்மரிலு பாஸ்கருக்கு சொந்த ஊர் நம்ம வேலூர்தான். ஆனால் அவர் இப்போ ஆந்திராவாசி. ஏனென்றால் பொம்மரிலு ஹிட். அதற்கப்புறம் அவர் இயக்கிய படங்களும் ஹிட். விடுமா ஆந்திரா? இந்த நிலையில்தான் மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கிய பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்யும் வேலையை இவரிடம் ஒப்படைத்தது பிவிபி நிறுவனம். வெளி மாநிலத்தில் நானெல்லாம் பெரிய ஆளு தெரியுமா? என்று மனசு சொன்னாலும், தாய்…
bobbysimha
கையில் இருக்கிற அத்தனை ஆயுதங்களையும் எடுத்து ஜனங்களை விடாமல் தொடர்ந்து அடித்தது மழை. ஜனங்களும் வெள்ளத்தில் சிக்கி ஒரே குய்யோ முய்யோ… அந்த நேரத்தில்தான் ‘உறுமீன்’ ரிலீஸ். கடந்த 4 ந் தேதி வெளியாவதாக இருந்த ரஜினி முருகன், ஈட்டி ஆகிய இரு படங்களும் ‘ஆளை விட்றா மழைப்பயலே’ என்று அடுத்தடுத்த தேதிகளுக்கு ஓடிவிட, வேறு வழியில்லாமல் திரைக்கு வந்தது உறுமீன். “இவ்ளோ மழையடிக்குது. உங்களுக்கு அவ்வளவு தைரியமா? ஜனங்களோட…
bobby simha copy
ஒரு வெற்றிப்படத்தின் பிள்ளையார் சுழி எந்த நிமிடத்தில் விழும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. சமயத்தில் அந்த பிள்ளையாராலேயே கூட! அப்படிதான் இருக்கிறது உறுமீன் படம் உருவான கதையும். இந்த படத்தின் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி அடிப்படையில் ஒரு சினிமா எடிட்டர். ஒரு முறை ஒரு கடைக்கு சென்று ஏதோ வாங்கியிருக்கிறார். மீதி வரவேண்டிய ஐம்பது பைசா சில்லரைக்கு பதிலாக, “சார்… சில்லரை இல்ல. அதுக்கு பதிலா இந்தாங்க ஹால்ஸ்”…
inji iduppazhagi
பெரிதும் எதிர்பார்க்க படும் படங்களில் ஒன்றான ‘இஞ்சி இடுப்பழகி’ ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் என்பது பிரதான அம்சமாக இருந்தாலும், தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமா இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அனுஷ்காவை போலவே ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படமும் தன்னுடைய எடையைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது.ஆர்யா,…
Page 1 of 212