Bobby simha

Ajith
Thruttu-Payale2
‘திருமணத்திற்குப் பின் தொடர்ந்து நடிப்பீங்களா?’ என்ற கேள்வியை எதிர்கொள்ளாமல் எந்த நடிகையும் தாலி கட்டிக் கொள்ளவே முடியாது. அப்படியொரு மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் ஒவ்வொரு ரசிகனும். அதை நிரூபிப்பது போலவே இருக்கிறது கல்யாணம் கட்டிக் கொண்ட நடிகைகளின் சினிமா வாழ்க்கை. முன் உதாரணமாக முப்பது பேரை கூட ஒரே நேரத்தில் லிஸ்ட் போட்டுவிடலாம். இதில் அண்மைக்கால அவஸ்தை ராணியாக இருப்பவர் அமலாபால்தான். டைரக்டர் விஜய் தேனிலவுக்கு வாங்கிய பைனான்ஸ் முடிவதற்குள் விவகாரத்து…
BOBBY SIMHA-The Real Life Villain.
bobby simha
Vallavanukkum Vallavan Songs | Oorumona Orathula Audio Song | Bobby Simha | Sshivada -Video
Paambhu Sattai Teaser | Bobby Simha, Keerthy Suresh | Ajesh | Adam Dasan
Bobby simha film release postponed.
 
kv
சிறந்த படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த “கண்ணம்மா…’ மற்றும் “கோகிலா…” பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. இப்படி ஒரே படத்திலேயே தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த லியோன் ஜேம்ஸ் தற்போது ஜீவா – காஜல் அகர்வால் நடித்து கொண்டிருக்கும் ‘கவலை…
metro shrish
இரண்டு கைகளாலும் அள்ளிக் கொடுக்கணும் என்று நினைக்கும் ஆசாமிகளை கூட, ஒரு கையில் என்ன கொள்ளுமோ, அதை கொடுக்க வைத்துவிடும் போலிருக்கிறது உலகம். “வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது”ன்னு சொன்னால் யார்தான் இரண்டு கையாலும் கொடுப்பார்கள்? கொடுக்க நினைக்கும் கொஞ்ச பேரும், இடது கைக்கு தெரிஞ்சா என்னாவறது என்று நினைத்து ஒரு கையளவுக்கு என்ன வருமோ, அதை மட்டுமே உதவியாக தருகிறார்கள். (அடக்கடவுளே… ஒரு பழமொழிய எப்படியெல்லாம்…
Iraivi Movie Working Stills 003
Ko2-Movie Review
ஆடு, கோழி, போட்டி, பொரியல்னு அமர்க்களப்படுது தேர்தல்! இப்படியொரு பரபரப்பான நேரத்தில், “இந்தா கொஞ்சம் பச்சை மொளகா. நுனி நாக்குல வச்சு கடிச்சுக்கோ” என்று அரசியல் கான்சப்டோடு ஒரு படம் வந்தால், ஒரு எட்டுதான் தியேட்டருக்குள் நுழைவோமே என்று தோணுமா தோணாதா? பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ராணி என்று வகையும் வக்கணையுமாக உள்ளே இழுக்கிறார்கள் தியேட்டருக்கு! இப்படி Ko வை நம்பி Goனவர்களின் கதி என்ன? ஒரு படத்தின் முதல்…
Anjali-Iraivi
தக்காளிக்கு பெயின்ட் அடிச்சு பப்பாளி ஆக்குற வித்தையெல்லாம் சினிமாவுக்கேயுரிய ஜில்டாப்பு! இங்கு கேரக்டராகவே வாழ்ந்துவிடும் நடிகைகளும் இருக்காங்க. கேரக்டருக்காக சிறிதளவு கூட மெனக்கடாத நடிகைகளும் இருக்காங்க. இதனை இவருக்குதான் கொடுக்கணும் என்கிற கால்குலேஷன் இல்லையென்றால் கேரக்டரும் காலி. சம்பந்தப்பட்ட நடிகையின் உழைப்பும் காலி. இங்குதான் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இறைவி என்ன மாதிரியான படம் என்பதை அப்படத்தின் ட்ரெய்லர் பார்த்தெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. விஜய்…
Aviyal Video Song by Antony Dassan| Raghu Dixit | Bobby Simha | Karunakaran
Kaatrodu Song with Lyrics | Aviyal | Bobby Simha | Nivin Pauly | Bench Talkies
Bangalore Natkkal Review
க்ளைடாஸ் கோப்புக்குள் வளையல்களுக்கு பதிலாக வண்ணங்களை கொட்டி வைத்த மாதிரி ‘டாப் கிளாஸ்’ படங்கள் எப்போதாவது வரும்! தியேட்டருக்கு வந்திருப்பதை ரசிகன் அறிவதற்குள், அப்படத்தின் ‘வாய்தாவே’ முடிந்திருக்கும்! ஆனால், ஆர்யா, பாபிசிம்ஹா, ராணா, சமந்தா, பார்வதி, ஸ்ரீதிவ்யா என்று நட்சத்திரங்கள் நிரம்பியிருப்பதால், ரசிகர்களின் மூக்கிலேயே போஸ்டர் தடவி ஒட்டப்பட்டது போல ஒரு களேபர ‘வௌம்பரம்’ கிடைச்சிருக்குமே? அதை நம்பி தியேட்டருக்கு வருகிறவர்களை தாலாட்டுதா படம்? பார்க்கலாம்… ஸ்ரீதிவ்யாவின் கசின்கள்தான் ஆர்யாவும்,…
Aviyal Official First Look Teaser | Bobby Simha | Nivin Pauly | Bench Talkies
Metro Official Trailer | Shirish, Bobby Simha, Maya
Metro Official Trailer | Shirish, Bobby Simha, Maya
urumeen Review
தொட்டுத் தொடரும் ‘வெட்டு’ பாரம்பரியமும், பகையும்தான் உறுமீன்! ஜென்ம பகை… ஜென்ம பகை… என்கிறார்களே, அது எப்படியிருக்கும் என்பதை நம்ப முடியாத மேஜிக்கையும், நம்பக்கூடிய லாஜிக்கையும் மிக்ஸ் பண்ணி அசர வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி. மீனின் ருசி அபாரம்! சரித்திர காலத்தில் துவங்குகிறது கதை. கூடவே இருந்து குழி பறிக்கும் கருணாவால் (?) தண்டனைக்குள்ளாகும் புரட்சி வீரன், (பாபி சிம்ஹா) தூக்கு மேடையிலிருந்து தப்பி ஓடுகிறான். பின்…
aryaa
‘போதும்டா பிறவிப்பயன்’ என்கிற அளவுக்கு வெள்ளம் தலைக்கு ஏறிக் கிடக்கிறது. இருந்தாலும் மழையே…கொஞ்சம் நிக்கிறீயா? மத்தியான ஷோ பார்த்துட்டு வந்துர்றேன் என்கிற அளவுக்கு வளர்ந்து வாட்டமாக நிற்கிறது ரசிகர்களின் சினிமா ரசனை! படத்தை ரிலீஸ் பண்ணியிருக்கோம். பாருங்க… என்றால் அதற்கு ஏது மரியாதை? மக்களை தியேட்டரை நோக்கி திருப்புகிற வேலையை கனக்கச்சிதமாக செய்தாலொழிய அப்படத்தின் மீது ஒரு ஈர்ப்பு வராதே? புலி கேம், மாஸ் கேம், வேதாளம் கேம் என்று…
Page 1 of 212

all news