bharathiraja

H-Raja-BharathiRaja
‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதை எச்.ராஜா நிரூபித்தது ஒருபுறம் என்றால், நாங்க மட்டும் சும்மாவா என்று இன்னொரு கூட்டமும் கிளம்பிவிட்டது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வணங்கும் ஆண்டாள் பற்றி, அதே ஊரில் நின்று வைரமுத்து சொன்ன ஒரு கருத்து நாட்டில் புயலை கிளப்பிவிட்டு முழுசாக மூன்று நாட்களாகிவிட்டது. பெருமாளை விமர்சித்தாலும் தப்பு. பெரியாரை விமர்சித்தாலும் தப்பு. அடுத்தவர் நம்பிக்கையை கொச்சை படுத்தாமல் அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாருங்கப்பா என்று நடுநிலை வகிக்கும்…
Local Or Foreign | Dhanush’s Importance?
Dhanush
Kurangu Bommai Killed By Theater Owners !!! https://www.youtube.com/edit?o=U&video_id=5vc4NlL1EYU
Vitharth
Kurangu Bommai Hit Because Of VIjaySethupathy.
Vijaysethupathi-puriyatha puthir
Kurangu Bommai Review.
Kurangu Bommai Review
Kurangu Bommai – Official Trailer
Mysskin Gives Fake Promises.
mysskin
thirukural
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் திருக்குறளுக்கு இசை வடிவம் தர வேண்டும் என்கிற முயற்சி சொற்ப அளவில்தான் இருக்கிறது.
Karthick Subburaj Is Rejected by Producers.
 
karthik-subburaj
பாரதிராஜாவுல பாதி! மணிரத்னத்தோட மீதி! என்றெல்லாம் ‘வாத்திய’ கோஷ்டிகள் வாசித்து தள்ளியதால், நாம நிஜமாகவே அப்படிதானோ என்கிற டவுட் வந்து, அதனாலேயே அவுட்டாகிப் போனவர் கார்த்திக் சுப்புராஜ். “இறைவி என்று அவர் பெயர் வச்சுட்டாரே… நாம சும்மாயிருக்கலாமா? இந்தா வச்சுக்கோ ‘மனிதி’” என்று ஒரு புது வார்த்தையை கண்டு பிடித்து தன் பங்குக்கு இம்சை கொடுத்தார் பாட்டு எழுதிய சீட்டுக்கவி ஒருவர். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் கொடுத்த இம்சையால்,…
Livingston
ஒரு காலத்தில் ஹீரோ மெட்டீரியலாக இருந்த லிவிங்ஸ்டன், பல்வேறு ஷேப்புகளுக்கும் ஷேக்குகளுக்கும் ஆளாகி இன்று காமெடி நடிகர் ஆகிவிட்டார். நிஜத்தில் அவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். நடிப்பிலும் சொதப்பி, இயக்கத்திலும் வழுக்கி எப்படியோ போகிறது அவர் பிழைப்பு என்றாலும், அதிர்ஷ்ட லட்சுமி அஷ்டலட்சுமியாக வந்து அவர் வீட்டு கதவை தட்டிவிட்டாள். எப்படி? லிவிங்ஸ்டனுக்கு ஒரு அழகான மகள் இருக்கிறார். எங்கோ ஒரு விழாவில் அவரை பார்த்தா இயக்குனர் பாரதிராஜா,…
Enn Iniya tamil Makkaley
தண்ணியே வராத குழாயடியில் ஒரே சண்டை! ஒரு ஓட்டை பானையை நிரப்புவதற்குதான் அவ்வளவு களேபரமும்! சண்டை யார் யாருக்கு? ஓட்டைப்பானை உதாரணம் எந்த படத்திற்கு? என்பதெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறிந்ததுதான்! இருந்தாலும் சொல்வது நம் கடமையாச்சே? குற்றப்பரம்பரை கதையை நான்தான் எடுப்பேன் என்று பாலாவும் பாரதிராஜாவும் ஒற்றைக்காலில் நிற்க, சம்பந்தப்பட்ட படம் ஒரு இஞ்ச் கூட இன்னும் நகரவில்லை என்பதுதான் உண்மை. பெரிய பட்ஜெட், பெரிய செய்கூலி,…
mysskin-mariya soosaiyin kadhal
ஒரு டைரக்டராக அல்ல, ஒரு மனுஷனாகவே சற்று விநோதமானவர் மிஷ்கின். ஒரு குழந்தை யானையை வேடிக்கை பார்க்குமே, அப்படி பார்க்கலாம் அவரை! இந்த வார விகடன் பேட்டியில், “மிஷ்கின் யார்?” என்று அவரிடம் கேள்வி எழுப்ப, “கோமாளி” என்று பதில் சொல்லியிருக்கிறார் அவர். (என்னவொரு அற்புதமான ஸ்கேனிங்?) அவரது மேனரிசங்களை போட்டோ எடுத்து கண்காட்சி வைத்தால், அவர் வணங்கும் அகிரகுரோசாவே கல்லறைக்குள்ளிருந்து எழுந்துவந்து, “ஹலோ… கொஞ்சம் கடைய மூட்றீங்களா” என்பார்.…
Director Bala
குற்றப்பரம்பரை படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே வெட்டுக்குத்து ஆகிடும் போலிருக்கே? என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ‘ஒரு மாதிரி’ மனநிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் இரண்டு மாபெரும் இயக்குனர்கள். ஒருவர் பாரதிராஜா. இன்னொருவர் பாலா. இந்த பிரச்சனை வெடித்த நாளிலிருந்தே அமைதி காத்த பாலா, இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பொங்கிவிட்டார் பொங்கி! “கொடுக்க வேண்டிய விளக்கமெல்லாம் கொடுத்தாச்சு. இதற்கப்புறமும் என்னை பற்றி பேசுனா… அவ்வளவுதான். உங்க ரெண்டு பேரையும் எச்சரிக்கிறேன்” என்று தனது பேச்சை முடித்துக்…
வீடியோ: பாரதிராஜாவை  எச்சரிக்கும் டைரக்டர் பாலா!
Page 1 of 212

all news