Bhagyaraj

Thupparivaalan Movie Stills003
Adharva In Trisha Control.
 
adharva-trisha
மொட்டை மாடியில் வற்றல் பிழியக் கூட லாயக்கில்லாமல் போய் விட்டார்கள் சில பல வாரிசு ஹீரோக்கள். இதில் சிம்புவுக்கு மட்டும்தான் இன்னமும் மார்க்கெட்டில் பெரிய ரேட் ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் பிரபு தேவலாம். மற்றவர்கள் எல்லாம் கல்லை மண்ணாக்கி, மண்ணை கூழாக்கிக் கொடுத்தாலும், ‘குடிச்சிர்றேன் சாமிய்’ நிலைமையில்தான் இருக்கிறார்கள்.
Shanthanu Mood Out-Parthiban is The Reason.
santhanu-parthiban
சிகரெட் பாக்கெட்டில் சீனி மிட்டாயை வைத்த மாதிரிதான் சாந்தனுவை வைத்திருக்கிறது தமிழ்சினிமா! “அவங்க அப்பா கே.பாக்யராஜ் எவ்ளோ பெரிய லெஜன்ட்? ஆனா பையன் அஞ்சாம்ப்பு தாண்டறதுக்குள்ள ஆறு தடவ கோட் அடிக்கிறாரேப்பா…” என்று விமர்சகர்கள் வேதனைப்படுகிற அளவுக்குதான் இருக்கிறது அவரது சினிமா அதிர்ஷ்டம்! இத்தனைக்கும் தமிழ்சினிமாவுக்கு தேவையான எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர் சாந்தனு!
congress followers tension to vaaimai.
 
vaaimai-congress-tension
காங்கிரஸ் கட்சியின் பெருமையை(?) கட்டுப்பாடு இல்லாமல் கொட்டி கொட்டி விற்றுக் கொண்டிருக்கிற ஒரே இடம், சத்யமூர்த்தி பவன்தான்! இரண்டு அன்ட்ராயர்கள், நான்கு வேட்டிகளை ஒரே நேரத்தில் அணிந்து உள்ளே சென்றாலும், வெளியே வரும்போது கட்சிக்காரரின் உடம்பில் ஒட்டுத்துணி இருந்தால், அது முன் ஜென்ம புண்ணியம்! சொந்தக் கட்சி விவகாரத்திலேயே இப்படி விகாராமாகிக் கிடக்கும் அவர்கள், ஒரு பிரச்சனை தானாக வந்து மாட்டினால் விட்டுவிடுவார்களா? ஆக்ரோஷமாக கிளம்பிவிட்டார்கள். எல்லாம் சமீபத்தில் திரைக்கு…

all news