barath

Spyder Movie Review
Spyder-Review
kadhai thiraikkadhai vasanam iyakkam
கருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச வைத்திருக்கிறது. நல்ல சினிமாவை நேசித்து தோற்கிற எவருக்கும் வருகிற எரிச்சல்தான் அது என்றாலும், இந்த கல்லை ஏதோ மாணிக்க கல்லாக நினைத்து மண்டையை நீட்டலாம் ரசிகர்களும், ஆ கோக்கள் நிறைந்த கோடம்பாக்கமும்! ஏனென்றால் படத்தில் அவர்…
Aintham Thalaimurai Siddha Vaithiya Sigamani Movie Stills
ஐந்தாம் தலைமுறையிலாவது ‘சின்ன தளபதி’ பரத், ‘இளைய தளபதி’ விஜய் ஆக முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவரது பிடிவாதத்தையெல்லாம் அவரே வெடி வைத்து தகர்த்துக் கொண்ட படம்தான் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’. ஆக்ஷன் ஹீரோவாகிவிட்டால் தமிழ்சினிமாவில் ஒரு ஐம்பது அறுபது ஏக்கர் மரியாதையையும் பணத்தையும் வளைத்துப் போட்டுவிடலாம் என்று அவருக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ? தொடர்ந்து விஜய் டைப் கதைகளாகவே செலக்ட் பண்ணி நடித்துக் கொண்டிருந்தார்.…

all news