Baagubali

TSK
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யாவை விட, கீர்த்தி சுரேஷைவிட விக்னேஷ்சிவனால் அதிகம் பாராட்டப்பட்டவர் ரம்யா கிருஷ்ணன்தான். இவர் மட்டுமா பாராட்டினார்? மைக்கை பிடித்த எல்லாருமே ர.கி. பற்றி நாலு வார்த்தை விலாவாரியாக பேசாமல் மேடையை விட்டு இறங்கவில்லை. பல வருஷம் கழிச்சு என்னோட படம் பெஸ்டிவலுக்கு வருது. நினைக்கவே சந்தோஷமா இருக்கு. இந்த வருஷம் ஒரு படத்தில்தான் என்னால நடிக்க முடிஞ்சுது என்று கூறி தனது…
Ajith-Gnavelraja
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிந்தாமணி முருகேசனின் ஆசியுடன் , அனைத்து உறுப்பினர்களின் வாழ்வதாரத்திற்காகவும், மூத்த உறுப்பினர்களின் நலன்களுக்காக பாடுபடவிருப்பதாகவும் 2017=2019 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் தலைவர் பதவிக்கு நம்ம அணியின் சார்பாக போட்டியிடுகிறேன் என்று விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்காக 2017 =19 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் நம்ம அணி சார்பாக…
vijayendra prasad
Madhan Karki Telugu Attempt Failure !!!
Madhan karki
Nayanthara In Sangamitra ??
nayanthara
Maniratnam Missed The Chance Of Bahubali  Fame.
maniratnam ssrajamouli
Jilla Director With Superstar.
 
pawan-kalyan-with-jilla-director
மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் இவர்களுக்கு முன்பே நாகார்ஜுன், சிரஞ்சீவி என்று தெலுங்குப்பட ஹீரோக்களுக்கு தமிழ்ப்பட இயக்குனர்கள் மீது ஒரு ஸ்பெஷல் கண் உண்டு! அதிலும், பாகுபலிக்கு தமிழ்நாடு கொடுத்த மரியாதைக்கு அப்புறம், தமிழ்நாட்டு மேப்பை பிரித்து வைத்துக் கொண்டு சந்து பொந்தையெல்லாம் கண்காணித்து வருகிற அளவுக்கு பாச மலர்களாகிக் கிடக்கிறது தெலுங்கு ஹீரோக்களின் மனசு.
satyaraj is the king.
 
satyaraj
நடிகர் சத்யராஜ் நட்பை மதிப்பவர். அவரை வித்தியாசமாக காண்பித்து ஒரு பேட்டியெடுக்க ஐடியா செய்து அவரைப் போய் பார்த்தேன். அதாவது ஸ்கூல் யூனிபார்ம் போட்டு ஐந்தாம் வகுப்பு மாணவன் மாதிரி இருக்கணும். பெல்ட் போட்ட ட்ரவுசர் போட்டு காண்பிக்கணும். இதை சொன்னால் செய்வரா என்ற சந்தேகம் இருந்தது. காரணம் நடிகர்களீல் அதிகம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர் சத்யராஜ். திராவிட சிந்தனை, கம்யூனிசக் கருத்து என்று ஆழ்ந்த ஞானம் உள்ளவர்…
ilayaraja National Award
2015-ம் ஆண்டிற்கான 64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. எல்லாரும் எதிர்பார்த்தபடியே சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது பாகுபலி. சிறந்த நடிகருக்கான விருதுக்கு அமிதாப் பச்சனும் சிறந்த நடிகைக்கான விருதுக்கு கங்கனா ரணாவத்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த இயக்குநருக்கான விருது, சஞ்சய் லீனா பன்சாலிக்குக் கிடைத்துள்ளது. Bajirao Mastani படத்துக்காக. திரைப்படம் தயாரிக்க உகந்த மாநிலம் (Most friendly film State award) – குஜராத். இதில் சிறப்பு…
Actor Sathyaraj at Varutha Padatha Valibar Sangam Press Meet Sti
அறுபது வயதாகிறது சத்யராஜுக்கு. இத்தனை ஆண்டுகாலமாக அவருக்கு வராத ஆசை, பாகுபலிக்கு பிறகு வந்திருக்கிறது. அந்த படத்தால் அவருக்கு சேர்ந்த அண்டை மாநில ரசிகர் கூட்டமும், அதையும் தாண்டிய எல்லா மொழி பட அழைப்புகளும்தான் இந்த ஆசைக்கு காரணம். அட… ஆசை என்னய்யா? அதை சொல்லு முதல்ல! வேறென்ன? ஒரு நேஷனல் அவார்டு வாங்கிவிட வேண்டும் என்றுதான். இதற்கு முன் சத்யராஜ் நடித்த சில படங்கள் அதற்கு தகுதியான படங்களாகவும்…
vsop-review
உலகத்தின் சர்வரோக நிவாரணியே ‘சரக்கு’தான் என்று ஆரம்பிக்கிறது படம். முடிவில் சம்சாரத்தை சமாளிப்பது எப்படி என்பதையும் சரக்குகளை கொண்டே விவரிக்கிறார்கள். கதையே இல்லாத அல்லது நூலளவு கதையை வைத்துக் கொண்டு ஒரு படத்தை வெறும் தண்ணீராலேயே நிரப்பி ஜாலம் காட்ட ஒருவரால் மட்டுமே முடியும். அவர்தான் இந்த படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்! ஹ்ம்ம்… நடக்கட்டும்! ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ஊரிலுள்ள பாரிலெல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க’ என்பதுதான் இந்த…

all news