astrology

Will Rajinikanth Come To Politics?Shocking Report.
rajini-politics
அம்மா உடல்நிலை ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட நாளில் இருந்தே ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஜெ.வின் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்தான் இருந்தது. அவர்தான் ரஜினி என்பதை குட்டிக் குழந்தைகள் கூட சட்டென்று சொல்லிவிடும்.
jeyikkira kithirai
‘இப்போ சுக்கிர ஓரை நடக்குது. அப்படியே கண்ணை மூடிகிட்டே ஒட்காருங்க. நான் சொல்லும்போது சடக்குன்னு கண்ணு முழிச்சு படபடன்னு கதைய சொல்லிடணும். அதுவும் ஆரம்பிச்சு ஐம்பத்தி எட்டாவது நிமிஷம் பன்னண்டாவது வினாடியில முடிச்சுரணும். அப்புறம் சனி ஓரை வந்துரும்’ அதுக்கப்புறம் கதை கேட்க வேணாமுன்னு அந்த சிவன் சொல்லியிருக்கான்’. இப்படியெல்லாம் கதை சொல்ல வருகிற இயக்குனர்களை பயமுருத்தி, கஷாயம் குடிக்க வைப்பதில் நடிகர் ஜீவனுக்கு நிகர் அவரேதான். எந்நேரமும் ஜோதிடம்,…