Ashwarya Rajesh

Geminiganeshanum Surulirajanum Review.
Gemini Ganesanum Suruli Rajanum Review
Kattapava Kaanum Movie Review.
kattappava kanom review
Mo Movie Review.
mo-tamil-film-review
Vijaysethupathy Is Deciding Story For Me-Aishwarya rajesh.
vijay-sethupathi-ashwarya-rajesh
Thaanu Supports Nassar Family.
 
nassar-thanu
சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்க்க மண்டையை குடைந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வினாடி நேரம் போதும். நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணிக்கு எதிராக களமாற்றியவர் தயாரிப்பாளர் தாணு என்பதை நினைத்துப் பார்ப்பதும் அப்படியொரு கஷ்டமில்லாத பிளாஷ்பேக்தான்!
kattappava-kaonom
ஒவ்வொரு வகை படங்களும் ஒவ்வொரு தரப்பு ரசிகர்களை ஈர்க்க கூடிய விதத்தில் உருவாகி இருக்கும்…. உதாரணத்திற்கு, காதல், அதிரடி, நகைச்சுவை ஆகிய படங்கள் இளம் ரசிகர்களையும், அனிமேஷன் படங்கள்  குழந்தை ரசிகர்களையும், செண்டிமெண்ட் திரைப்படங்கள்  குடும்ப ரசிகர்களையும் ஈர்ப்பது இயல்பு. ஆனால் ஒரு சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தனித்துவமான வல்லமை இருக்கும். அப்படி ஒரு திரைப்படமாக…
Kutramey Dhandanai Vidharth
மணிகண்டன் தமிழ்சினிமாவின் முக்கியமான இயக்குனர் என்பதை காக்கா முட்டை நிரூபித்துவிட்டது. ஆனால் அதற்கு முன்பே துவங்கப்பட்ட குற்றமே தண்டனை நிரூபிக்குமா? அவர் பேசுவதை கேட்டால், அதிலென்னங்க சந்தேகம்? என்பதை போலவே இருக்கிறது. “நம்ம சினிமாவில் மக்களை ஒரே மாதிரி பழக்கப்படுத்தி வச்சுருக்கோம். அதாவது ஒரு படம்னா, அதில லவ் இருக்கணும். சென்ட்டிமென்ட் இருக்கணும். காமெடி இருக்கணும். பாட்டு இருக்கணும் என்றெல்லாம் ஒரே பாக்ஸ்ல எல்லாத்தையும் போட்டுக் கொடுத்து பழக்கப்படுத்திட்டோம்”. “குற்றமே…
Kattappava Kanom
நாய், நரி, பூனை, புலிக்குட்டி என்று நடிப்பதற்கு தயாராக இருக்கும் விலங்குகளில் பாம்புக்கு மட்டும்தான் ஃபுல்லாகிறது கால்ஷீட் டைரி. அதுவும் ஆடி மாதம் வந்தால், ரிலீஸ் பண்ணுவதற்காகவே தயாராகும் பாம்புப்படங்கள், போட்ட காசை விட பல மடங்கு தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுத்ததை யாரும் மறந்துவிட முடியாது. அதற்கப்புறம் ரஜினி படத்திலேயே தலை காட்டுகிற அளவுக்கு போனது மிஸ்டர் நாகராசனின் அந்தஸ்து. யார் வந்தாலும் நம்ம மார்க்கெட்டை அடிச்சுக்க முடியாது என்று…
Parandhu Sella Vaa-Lusputheen
வரம் எனப்படுவது யாதெனில்… பிரியாணியில் லெக்பீஸ், காதலில் லிப் கிஸ்! முதல் படத்திலேயே அந்த வரம் கை கூடிவிட்டது லுத்ஃபுதீனுக்கு! யார் இந்த லுத்ஃபுதீன் என்பவர்களுக்கு சுருக்கமாக சொல்லிவிட்டால் மேற்கொண்டு பேச்சில்லை! பன்னெடுங்காலமாக தமிழரின் மனசில் நிறைந்த நடிகர் நாசரின் மகன்தான் இவர். சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருந்தவருக்கு திடீர் அழைப்பு விடுத்தவர் டைரக்டர் தனபால் பத்மநாபன். இவர் ஏற்கனவே ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ என்ற படத்தின் மூலம், நல்லபட இயக்குனர் என்று…
HelloNaan Pei Pesuren Review
‘விட்டால் பேய்க்கும் ஆதார் அட்டை கேட்பாய்ங்க போலிருக்கே?’ என்கிற அளவுக்கு ஆவியும் ஆர்ப்பாட்டமுமாகி விட்டது தமிழ்சினிமா. இங்கு அரைத்த மாவையே அரைத்து பொறித்த அப்பளத்தையே பொறித்து ‘பிலிம்’ காட்டுகிற டைரக்டர்களுக்கு மத்தியில், ‘எனக்கும் ஒரு டிக்கெட் வேணும்’ என்று பரலோகத்திலிருக்கும் பரிசுத்த ஆவிகளையே கூட கால் கடுக்க தியேட்டர் வாசலில் நிற்க விடுகிற அளவுக்கு இன்ட்ரஸ்ட்டிங்காக ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பாஸ்கர்! (நல்லா வூடு கட்டி அடிக்கிறீங்க பாஸ்……

all news