arya

Actors Supports OPS-ADMK Clash
ops -kamal arya kushboo
Arya In Alanganallur-People Attacked.
arya sandhanathevan
Jallikattu Supporters Angry On Dhanush.
dhanush-peta
Rajini,Vijay,Ajith,Dhanush Absent-Vishal New Rule.
nadigar-sangam-gb-meeting
சம்பள பாக்கி என்றால் மட்டும், “அதை எப்படியாவது வாங்கிக் கொடுங்க” என்று நடிகர் சங்கத்தின் கதவை தட்டும் ஹீரோயின்கள், நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது எவ்வளவு அபத்தம்?
Arya Turns Into Villan.
 
aarya
ஆர்யா மீது ஆயிரம் முணுமுணுப்புகள் இருந்தாலும், அடிப்படையில் நட்புக்கு கை கொடுக்கிற நல்லவர் என்பார்கள் இன்டஸ்ட்ரியில். ரிலீஸ் நேரத்தில் அவர் விட்டுக் கொடுத்த சம்பள பாக்கியை மொத்தமாக சேர்த்தால், ரஜினியை வைத்தே படம் எடுத்துவிடலாம். அந்தளவுக்கு விட்டுக் கொடுத்தே கெட்டுப்போனவர் அவர்.
anushka-atlee-vijay
வடகிழக்கு பருவ மழை, தென்மேற்கு பருவக்காற்று போன்ற மனசுல அடிக்கிற பருவகால ஜிலீர் வந்து வந்து போனாலும், அனுஷ்காங்கிற உருவ கால ஜிலீர் மட்டும், தெலுங்கு தேச எல்லையை தாண்டவே இல்லை! இஞ்சி இடுப்பழகியில் ‘பல்க்’காக பார்த்தது… அதற்கப்புறம் எல்லை தாண்டி ரோசா பொக்கே அனுப்பினாலும் நோ நோ என்று பதில் சொல்வதிலேயே குறியாக இருக்கிறார் அனுஷ். அனுஷ்காவுக்கும் தமிழ்நாட்டுக்கு வர மனசில்லை. அவரோடு இணைத்துப் பேசப்பட்ட ஆர்யாவுக்கும் மார்க்கெட்…
bala’s next hero sattai yuvan.
 
yuvan-bala
உலக சினிமாவாகவும் இல்லாமல், உள்ளூர் சினிமாவாகவும் இல்லாமல், எள்ளு செடியில் கொள்ளு விளைந்த மாதிரி சமயங்களில் படுத்தி எடுப்பார் பாலா! அவரது லட்சிய சினிமாக்களின் காலம் முடிந்து அலட்சிய சினிமாக்களின் ஆதிக்கம் வளர வளர… பாலா என்றொரு இயக்குனரை திரிந்துப்போன பாலாக நினைத்து ஒதுக்க ஆரம்பித்துவிட்டது ரசிகர்களின் மனசு! கடைசியா பாலா ஹிட் கொடுத்து ஆறு வருஷம் இருக்குமா? “ஞாபகமில்ல… அதை விடு, அந்த சொப்பன சுந்தரி பாட்டை கேட்டியா…
surya refused director bala.
 
Dirctor Bala With Surya
கட்ட கடைசியில் குருவி இழுக்கிற குதிரை வண்டி ஆகிடுவாரு போலிருக்கு பாலா! எங்கு போனாலும் கதவடைப்புதான் பதில் என்றால், ஐயோ பாவம்… அவரும்தான் என்ன செய்வார்? நல்லா சொல்றாங்கப்பா டீட்ரெய்லு என்று இந்த பாராவின் கடைசியில் நீங்கள் புலம்பினாலும் விஷயம் இதுதான் மக்கஷே…. குற்றப்பரம்பரை படத்தில் விக்ரம், ஆர்யா, விஷால், அவர் இவர் என்று எவர் எவரையோ கணக்குப் போட்ட பாலாவுக்கு, ஒரு கணக்கிலும் விடை வரவில்லை. இவர் கால்ஷீட்…
Enakkuveru engum kilaigal kidaiyathu review.
 
Enakku Veru Engum Kilaigal Kidaiyathu Review
கவுண்டரின் வாய்ஜாலம், தமிழ்சினிமாவுக்கே வர்ணஜாலம்! ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அற்புதத்தை, தனது எழுபதாவது வயதிலும் இளைக்காமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி! அவர் வாயைத் திறந்தால், கலீராகிறது தியேட்டர். அவர் வராத காட்சிகள் ஒவ்வொன்றும் அவர் வருவாரா என்று ஏங்க வைக்கிறது. மாடு இளைத்தாலும், மடி இளைக்காமல் வைத்திருக்கிற இயற்கையை நோக்கி வணங்கித்தான் ஆக வேண்டும் இந்த ஜகஜ்ஜால கவுண்டமணி! இன்னும் என்னய்யா கவுண்டர் கவுண்டர்னுகிட்டு? என்கிற வாயையெல்லாம், தன் கலகலப்பான…
nambiar-movie review.
 
Nambiar Review
முள்ளங்கி பத்தையாட்டம் எம்.ஜி.ஆர் இருக்கும்போது, முள்ளுச்செடி போல இருக்கும் நம்பியாரை எடுத்து சொறிந்து கொண்டால் என்னாகும் என்பதை ஒரு படமாக சொல்ல நினைத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் கணேஷாவின் இந்த நியூ தாட், படம் முடியும்போது குக்கரில் வேக வைத்த குல்பி ஐஸ் போல என்னென்னவோ ஆகிக்கிடக்கிறது. ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் வளர்க்கப்படும் ஸ்ரீகாந்தை அநியாயத்துக்கு ‘டைட்’ பண்ணுகிறது பேமிலி. எவ்வளவு நேரம்தான் நல்லவன் போலவே நடிப்பது?மனசுக்குள் உறங்கிக்…
Nambiyar Srikanth
அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார் படத்தை வெளியிடவிருப்பது ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே ஃபிலிம்ஸ். ஸ்ரீகாந்திடமே பேசுவோம்… நம்பியார் என்ன சொல்றார்? சினிமாக்களில் நல்லது செய்பவர் எம்ஜிஆர். கெட்டது செய்பவர் நம்பியார். இது எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். எம்ஜிஆருக்கு வில்லங்கம் செய்பவர் நம்பியார். அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. இரண்டும் கலந்த…
Page 1 of 512345