ARVINDSAMY

STR Maniratnam
Aravind Sammy In Karthik Naren Film.
aravindsamy
arvindsamy-ajith
“நமக்கெதுக்கு நடிப்பு? ஏகப்பட்ட பிசினஸ் இருக்கு. அதை கவனிக்கவே நேரம் இல்ல. இதுல இது வேறயா?” என்று அரவிந்த்சாமி ஒதுங்க ஒதுங்க, ஓவராக பிடித்து இழுக்கிறது சினிமா. ஒருவேளை இப்படியெல்லாம் பில்டப் கொடுத்தால்தான் கேட்ட சம்பளத்தை குறைக்காமல் கொடுப்பாங்க என்று நினைத்திருக்கலாம். அரவிந்தின் அலட்டல், இன்னும் இன்னும் என்று விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. அப்படியும் தனி ஒருவன் படத்திற்கு பின் மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கிறார் அவர். இந்த நிலையில்தான்…
arvindsamy
இந்த போட்டோவுக்கு வசனம் தேவையில்லை என்பது மாதிரிதான் சில செய்திகளுக்கான முன் குறிப்பும்! பாலா படத்தில் நடிக்க கமிட் ஆகிற அத்தனை பேரும் ஏதோவொரு விதத்தில் இம்சைக்குள்ளாவார்கள் என்பது நாளும் கோளும் அறிந்ததே! இப்படி நெட் வேறு போல்ட் வேறாக கழண்டாலும் கடைசியில் நெட் ரிசல்ட் என்னவோ ஆஹா ஓஹோ என்பதால் இந்த இம்சைக்கு தன்னை அர்பணித்துக் கொள்வார்கள் பல நடிகர்கள். ஆனால் பிரிட்ஜில் வைத்த தக்காளி பழமாகவே காட்சியளிப்பதுடன்,…
thanioruvan-review
தியேட்டருக்குள் குளோஸ் அப்பில் என்ட்ரி கொடுத்து வாயெல்லாம் எச்சில் தெறிக்க, “தக்காளி… நான் தனியாளுதான். ஆனா ராணுவம்ம்ம்’” என்று ஹீரோ பல்லை கடித்தால் அது பேரரசு படம்! அதே ஹீரோ வெகு யதார்த்தமாக தனது எமோஷன்ஸ் காட்டினால் மோகன் ராஜா படம் என்று வருங்காலம் வகுத்துக் கொள்ளும்! இந்த ‘தனியொருவன்’, டைரக்டர் மோகன் ராஜாவை ஆக்ஷன் இயக்குனர்கள் வரிசையில் இணைக்கிறது! ஜோரா ஒருமுறை கைதட்டுங்கோ! படம் என்னாவொரு விறுவிறுப்பு? ‘உன்…

all news