Aruvi

Aruvi-Collection
தமிழ்சினிமாவின் மெகா பட்ஜெட் படங்கள் கூட செய்யாத சாதனையை ‘அருவி’ செய்துவிட்டது. கொஞ்சம் பாக்கெட் தாராளமான தயாரிப்பாளர்கள் கிடைத்துவிட்டால் போதும்…. அவர்களையே அரைத்து கூழாக்கி சாப்பிட்டு விடும் இயக்குனர்கள், சொன்ன பட்ஜெட்டுக்கும் படத்தை முடிக்கிற பட்ஜெட்டுக்கும் சம்பந்தமில்லாமல் செய்து விடுவார்கள். கடைசியில் வரவு செலவு கணக்கு பார்த்தால், ஆயுள் காலம் முழுக்க அச்சத்தை விழுங்குகிற மாதிரி ஆகிவிடும் தயாரிப்பாளரின் நிலைமை. ஆனால் அப்படியெல்லாம் அச்சப்பட வைக்கவில்லை அருவி. மிக குறைவான…
Miga-miga-Avasaram
காக்கி உடை கம்பீரமானதுதான். ஆனால் அதை யார் அணிகிறார்கள் என்பதை பொறுத்தது அது! உயர் போலீஸ் அதிகாரிகள் என்றால் தப்பித்தார்கள். அடிமட்ட காவலர்கள் என்றால், அறுந்தது நூல்! உயர் அதிகாரிகளின் ஓவர் அழிச்சாட்டியத்தில் செத்தே போக வேண்டியதுதான். ஒரு லேடி கான்ஸ்டபுளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் போலீஸ் அதிகாரியின் ஆடியோ பதிவு, இன்றளவும் பிரசித்தம். இதை மையமாக வைத்துதான் ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்…

all news