arjun

Vishal-irumbu thirai
தமிழ்சினிமாவில் வாரா வாரம் யாருக்காவது யாராவது அர்ச்சனை பண்ணாமல் இருந்தால், இங்கிருக்கும் சினிமா முக்கியஸ்தர்களுக்கு உறக்கம் வராது. அப்படி சில வாரங்களுக்கு முன் சிக்கியவர் பைனான்சியர் அன்புச்செழியன். சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் அவர் சிக்கிய போது இன்டஸ்ட்ரியே திரண்டு நின்று அசிங்காபிஷேகம் பண்ணியது. குறிப்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், வாளை எடுக்காத குறை. ‘எத்தனை மந்திரிகள் குறுக்கே வந்தாலும் விட மாட்டேன்’ என்று கொக்கரித்தார். நடுவில்…
nibunan018
PVR005
Thala Ajith Stepping Into Bollywood.
ajith-in-hindi-film
மளமளவென வளர்ந்து கொண்டிருக்கிறது அஜீத்தின் AK 57. நாள் நட்சத்திரம் கோள் கோள்சாரம் எல்லாவற்றையும் பார்த்துதான் படத்தின் தலைப்பை அறிவிப்பார்கள். அதுவரைக்கும் படத்தின் தலைப்பை மட்டுமல்ல, ஒரு சின்ன துரும்பைக் கூட இப்போதைக்கு ரிலீஸ் பண்ண மாட்டார்கள். தப்பித்தவறி வெளிவந்த ஒரு ஸ்டில், காஜல் அகர்வால் தன் செல்போன் மூலம் எடுத்து நாட்டுக்கு பரப்பியதுதான்!
suhasini denied to cauvery statement.
 
suhaasini-speaks-cauveri-issue
குறுவை சம்பா தாளடி என்று மூன்று பருவங்களுக்கும் ‘தண்ணி காட்டிக்’ கொண்டிருக்கிறது கர்நாடகா! ஆந்திராவில், மளமளவென அணைகளை கட்டி இருக்கிற நீரை காப்பாற்றி வருகிறார் சந்திரபாபு நாயுடு. இது போக புதிய ஆறு ஒன்றையே வெட்டி உருவாக்கிவிட்டார் அவர். அப்படிப்பட்ட மனுஷன் தமிழ்நாட்டில் ஒரு கவுன்சிலரா நின்னா கூட தேவலாம் என்கிற அளவுக்கு புத்தி ஏங்கிக் கிடக்கிறான் தமிழன். இன்னும் இருபது வருஷம் ஆனாலும் பெய்கிற மழை நீரையெல்லாம் வெட்டியாய்…
arjun
தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் ஹீரோ என்று எல்லோராலும் பாராட்டப் படுபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். ஏறக்குறைய அறிமுகமான காலத்திலிருந்தே இன்றுவரை தனக்கென ஒரு மார்கெட்டை தக்கவைத்துக் கொண்டவர். இவரது காலத்தில் அறிமுகமான ஹீரோக்கள் பலர் இன்று அப்பா வேடத்திற்கு மாறிவிட்ட போதும், இவர் இன்னும் தன்னை கதாநாயகனாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்…அவரை சந்தித்த போது… நீங்கள் இதுவரை 150 மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறீர்கள் அதில் குறிப்பாக சொல்லக்கூடிய கதாபாத்திரம் என்னென்ன…
Asha Bhat
ஒரு படத்தை ஓட வைக்கதான் எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கு? அவ்ளோ பெரிய இசை லெஜன்ட்டான இளையராஜாவே வர்றேன்னு சொல்லிட்டாரு. அப்புறமென்ன? காதும் காதும் வைத்த மாதிரி பாடல்களை வெளியிட்டு விட்டு போக வேண்டியதுதானே? “நீயும் வரணும்மா” என்று வலிய அழைத்து செலவுக்கு மேல் வைத்துக் கொண்டிருக்கிறார் ஒரு டைரக்டர். இத்தனைக்கும் அவரே தயாரிப்பாளர் என்பதால் ‘சகலமும் மன்னிப்பாயன…’ அண்மையில் நடந்த ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தின் பாடல் வெளியீட்டு…
oru melliya kodu
ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளியான சிவராசன்-தணு கதையை ‘குப்பி’ என்ற பெயரில் படமாக்கி, இந்தியா மொத்தத்தையும் “அசத்திட்டாரேப்பா…” ஆக்கியவர் ஏ.எம்.ரமேஷ். அதற்கப்புறம் அவர் இயக்கிய படங்களெல்லாம், “ஏம்ப்பா… குப்பிய இயக்குனது இவர்தானா?” என்கிற சந்தேகத்தை கிளப்பியது வேறு விஷயம். இருந்தாலும் அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘ஒரு மெல்லிய கோடு’ படம், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. காரணம்? அது காங்கிரஸ் பிரமுகர் சசிதரூரின் காதல் மனைவியான சுனந்தா புஷ்கர் கொலை…
barathiraja-arikkai
“நாக்க புடுங்கிக்கிற அளவுக்கு கூட திட்டிக்கோ, ஆனா அந்த வார்த்தைய மட்டும் சொல்லாத…!” இப்படியும் சில கண்டிஷன்களை வைத்து திட்டு வாங்கிக் கொள்வார்கள் பல வினோத மனிதர்கள். கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது பாரதிராஜாவின் பேச்சு! தமிழ் தெரியாத அமலாவையும், இந்திக்கு மட்டுமே இம்பார்ட்டன்ஸ் கொடுக்கும் காஜல் அகர்வாலையும் எங்கிருந்தோ கொண்டுவந்து நடிக்க வைப்பாராம். தெலுங்குக்காரரான விஷாலின் படத்தில் இரண்டு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு நடிப்பாராம். ரஜினி வேண்டும், அர்ஜுன்…
arjun
சுயநலம் என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு திரையில் வெடிக்கும் நட்சத்திரங்கள் நிஜ வாழ்வில் எப்படியிருக்கிறார்கள் பாருங்கள்? சமீபத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை சந்தித்து கதை சொல்ல போயிருந்தார் ஒரு இயக்குனர். அது காக்கி யூனிபார்ம் போட்ட கம்பீர போலீஸ் கதை. டைரக்டரை கதை சொல்ல அனுப்பியவர் இந்த விபரத்தை முன்னாடியே சொல்லிவிட்டாராம். அதுக்கென்ன? லம்ப்பா ஒரு அட்வான்ஸ் கொடுத்துட சொல்லுங்க. மிச்சத்தை ஷுட்டிங் நடக்க நடக்க வாங்கிக்கிறேன் என்று கூறிவிட்டு…
jai hind
நாட்டுல ஒரு பிரச்சனைன்னா நாக்குக்கு அடியிலிருந்து கோபம் வரும் அர்ஜுனுக்கு. இரு தோள்களை விரித்து காற்றிலிருந்து மின்சாரம் எடுத்தாவது ஷாக் அடிப்பார் துரோகிகளை. அவரது ஃபார்முலாவிலிருந்து சற்றும் மாறாத படம். ஆனால் இந்த முறை தேசியக் கொடி, டெரரிஸ்ட் என்று எந்த வம்பு தும்புக்கும் போகாமல், உள்ளூர் கல்வி வியாபாரிகளுக்கு ‘உலக்கையடி’ கொடுத்திருக்கிறார். கருத்து சரிதான். அதை நிறுத்த தராசில்தான் அநியாயத்துக்கு அடாவடி! ஒரு தனியார் பள்ளியில் தங்கள் செல்ல…
arjun
· ஜெய்ஹிந்த் – 2 என்ன மாதிரியா உள்ளடக்கம் கொண்டது ? இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஜெய்ஹிந்த் தேசப் பற்றை உள்ளடக்கிய படமாக வெளியானது. இந்த ஜெய்ஹிந்த் – 2 கல்வியை உள்ளடக்கியது. ஒவ்வொரு மனிதனுக்கும் தேசப்பற்றுடன் கல்வி அறிவும் தேவை என்பதுதான் என் கருத்து. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை கோயில் என்பது பள்ளிகள் தான். இன்று கல்வி வியாபாரமாகி…

all news