Aram Tamil Movie Review

Aram-Review
வறுமைக்கு தாலி கட்டிய கிராமம். பக்கத்திலேயே வான் வெளியை கிழிக்கிற ராக்கெட் தளம்! இந்தியாவின் இந்த மேலடுக்கு, கீழடுக்கு சமாச்சாரத்தை தன் கூரிய பேனாவால் குத்திக் குடைந்திருக்கிறார் கோபி நயினார். இருட்டும் எரி நட்சத்திரங்களுமாக இருக்கிற தமிழ்சினிமாவில், கிழக்கும் விடிவெள்ளியுமாக முளைத்திருக்கிற இந்த அறிமுக இயக்குனருக்கு ஒரு ரத்தினக் கம்பளம் விரித்திருக்கிறது ‘அறம்’! இனிவரும் காலங்களிலும் இதே மாதிரி படங்களோடு வாங்க சாமீய்…! கூலி வேலைக்கு குழந்தையோடு போகிறார் சுனு…

all news