#AnnaduraiTamilMovie #VijayAntony #FathimaVijayAntony #VijayAntonyFilmCorporation #RadhikaaSarathkumar #Srinivasan #DianaChampika #Mahima

GSK_7919
வருகின்ற 30 ஆம் தேதி வெளி வர இருக்கும் “அண்ணா துரை” தலைப்பில் துவங்கி , எல்லா அம்சங்களும் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டும் படமாகவே இருந்து வருகிறது. இந்தப் படத்தில் இடம் பெறும் ஜி எஸ் டி பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாக இருக்கிறது. அந்த பாடலின் காணொளியை கண்டவர்கள் கதாநாயகி டயானா சம்பிகாவின் அழகை பற்றியும் திறமையை பற்றியும் நிறையவே பேசி வருகின்றனர்.சென்னையில் உள்ள ஒரு…
fd895939-b741-471d-b0b8-9c486164d392
விஜய் ஆண்டனியின் படங்களில் ஒவ்வொரு பாடலுக்கும் முக்கியத்துவம் இருக்கும். கதை சொல்லவும் ,அதனை மேலும் வேகமாக நகர்த்த பாடல்களை உபயோகப்படுத்துபவர் அவர். அவரது அடுத்த ரிலீசான ‘அண்ணாதுரை’ படத்தின் ‘தங்கமா வைரமா’ பாடலின் டியூனும் , மனதில் எளிதாக ஒட்டிக்கொள்ளும் பாடல் வரிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. இது கதாநாயகனின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் வரிகளை கொண்டுள்ள பாடலாகும். படத்தின் சாராம்சத்தையும், கதாநாயகனின் கதாபாத்திரத்தையும் தெளிவாக வெளிப்படுத்தும் பாடலாக இது அமைக்கப்பட்டுள்ளது.…

all news