aniruth

amitash
‘வேலையில்லா பட்டதாரி‘ படத்தில் தனுஷை முறைத்துக் கொண்டே திரியும் இந்த டீன் ஏஜ் வாலிபர்தான் அமிதாஷ். ஹீரோவுக்கு இணையான ரோலில் வந்தாலும் ப்யூர் வில்லன்! பில்டிங் கான்ட்ராக்ட் மோதல்தான் பிற்பாதி கதையை நகர்த்திக் கொண்டு செல்லும். அந்த பிற்பாதியில் நீக்கமற நிறைந்திருக்கும் அமிதாஷுக்கு இந்த படத்தில் நடிக்கும் யோகம் வந்தது எப்படி? அதுவும் முதல் படமே ஹிட் என்றால் எப்படியிருக்கும். வானத்திற்கும் பூமிக்குமாக குதித்துக் கொண்டிருக்கிறார் இவர். ‘ஹீரோவா நடிக்கணும்னு…
VIP-review01
ஒரு தண்ட சோறு, தடபுடல் விருந்தாவதுதான் கதை! கடந்த சில படங்களாகவே ரசிகர்களை ‘களி’ தின்ன வைத்த தனுஷ், இந்த படத்தில் முனியாண்டி, அஞ்சப்பர், சரவணபவன், வசந்தபவன், கையேந்திபவன்களின் கிச்சனையே ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார். ரசனை இருப்பவர்கள் தின்னக்கடவது….! அதிலும் முதல் பாதி முழுக்க தன் இமேஜை கூட பார்க்காமல் தனுஷ் அடிக்கும் ரகளைகள் இருக்கிறதே… ‘கதைக்காக முதுகும் வளைவேன், சிரிப்புக்காக விளக்குமார் அடியும் வாங்குவேன்’ என்பதுதான் அது! பல…
Rahman-aniruth
வருங்கால ஸ்டாராவதா? அல்லது வருங்கால மேஸ்ட்ரோ ஆவதா? இரண்டும் கெட்டானாக தவித்துக் கொண்டிருக்கிறார் அனிருத். அவரது இசையை ரசித்ததை போல அவரது நடிப்பையும் நடனத்தையும் ரசிப்பார்களா என்பதெல்லாம் தவுசன்ட் வாலா கொஸ்டீன்ஸ்! இப்பவும் முடிவெடுக்க முடியாமல்தான் திணறிக் கொண்டிருக்கிறாராம் அனிருத். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் நான் அனிருத்தை கவனிச்சிட்டு வர்றேன். அவர்கிட்ட ஒரு ஃபயர் இருக்கு என்றெல்லாம் உசுப்பிவிட்டு போனார் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். அவரே இப்படி சொல்லிவிட்ட…
sskumaran
காக்கா குரலா இருந்தாலும், அதையும் ‘சோக்காக்கீதுப்பா..’ என்று கூறுகிற ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். அதன் விளைவு? இங்கு முறையாக பயிற்சி பெறாதவர்கள் கூட பாட ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் இப்போதைக்கு ஒரு டிரண்ட் வந்திருக்கிறது. பிரபலமான நடிகைகளை பாட வைத்துவிடுவதுதான் அந்த டிரென்ட்! சமீபத்தில் நடிகை ரம்யா நம்பீசன் பாடிய ‘ஃபைவ் ஃபைவ்’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட். இதற்கு காரணம் அவரது குரல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ட்யூன்…
music directors
தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத், விஜய் ஆன்ட்டனி இம்மூவருக்குமான பார்வை ஒரே நேர்க்கோட்டில் இருப்பதுதான் இப்போது ஊரே சேர்ந்து உற்று கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது! தெலுங்கை பொறுத்தவரை தேவி ஸ்ரீ பிரசாத்துதான் சூப்பர் மியூசிக் ஸ்டார். அங்கே இவர் உருட்டும் தட்டு முட்டு சப்தங்களுக்கு செவிகளை நேர்ந்து விட்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஆளும் பார்க்க சுமாராக இருப்பதால், அங்கிருக்கும் நடிகைகளுக்கு இவர் மீது ஒரே கிரேஸ். அவருடன் இணைத்து கிசுகிசு…
rajini-aniruth
ஒரு வகையில் நெருங்கிய சொந்தம் என்பதாலும் இருக்கலாம். அல்லது இளம் வயசில் இப்படியொரு துள்ளலா என்றும் நினைத்திருக்கலாம். ரஜினியின் பரிபூரண ஆசி அனிருத்துக்கு எப்பவுமே இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் போல நல்லா போயிட்டு இருக்கும் போதே நடிப்பு மீது ஆசை வந்தது அனிருத்துக்கு. ‘கண்ணா… இதெல்லாம் பார்க்க இனிப்பா இருக்கும். பக்கத்துல போனா துவக்கும்’ என்று அட்வைஸ் கூறி அனிருத்தின் நடிப்பு ஆசைக்கு அணை போட்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அதனால்…
Page 9 of 9« First...56789

all news