aniruth

Santhanam Is Joining With Simbu Again.
 
simbu-santhanam
Keerthi Suresh-Anirudh New Connection.
 
aniruth-keerthi-suresh
‘பிஞ்சிலே பழுத்தது’ என்று சிலருக்கு மட்டும் முத்திரை குத்தி வைத்திருக்கும் தமிழ்சினிமா. அதிலும் ஐஎஸ்ஐ முத்திரை வாங்கிய பெருமை அனிருத்துக்கு உண்டு. ஆன்ட்ரியாவுக்கும் இவருக்குமான லவ், அர்த்த ராத்திரியில் டமால் ஆன பின்பு அவர் ஒரு பக்கம், இவர் ஒரு பக்கம் ஆகிவிட்டார்கள். அதற்காக ஐம்புலன்களை அடக்கியாள அனிருத் என்ன முனிவரா?
Yuvan Gives Shock To Kodambakkam.
yuvan-shankar-raja
இளையராஜாவின் பாட்டுப் பெட்டியிலிருந்து ஒரு வெஸ்டர்ன் குயிலாக வெளியே வந்தவர் யுவன்சங்கர்ராஜா. அப்பாவின் பெருமையை காப்பாற்றும் பிள்ளையாக அவர் போட்ட ட்யூன்கள், இன்றும் காற்றின் மடியில் கவுரமாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. அவரது ட்யூன்களுக்கு மயங்கிக் கிடந்தது இளைஞர்கள் கூட்டம். அதெல்லாம் ஒரு காலம்.
Santhnam Anirudh Cold War.
 
santhanam-aniruth
‘ஆளுதான் ஒல்லி. பாட்டெல்லாம் படு பயங்கர கில்லி’ என்று இளசுகள் கூட்டம் அனிருத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அவர் கணக்கில் ஓவர் லோடு பணம்! (இதுல பழைய ஆயிரம் நோட்டும் ஐநூறு நோட்டும் எத்தனை இருக்கோ?) வளர்த்து விட்டவர்கள் இப்பவும் தருகிற சொற்ப பணத்தை வாங்கிக் கொள்கிற பெருந்தன்மையும், புதுசாக வருகிற கம்பெனிகளிடம் அடித்து பிடுங்குகிற ஆவேசமும் இல்லாத மனிதராக இருக்கிறார் அனிருத்.
Anirudh Is The Next AR rahman  – Vivek open talk.
aniruth-vivek
இப்போது சினிமா மேடைகள் பல, படத்தை பற்றி சொல்கிறதோ இல்லையோ? ஒரு விஷயத்தை மட்டும் உறுதிப்படுத்துகிறது.
dhanush anirudh clash continues.
 
dhanush-aniruth
அளவுக்கு மிஞ்சிய பணமும், அதைவிட மிஞ்சிய புகழும் கிடைத்தால், மனசு எங்கே சுற்றும்? ரஜினி மாதிரியான நடிகர்களுக்கு இமயமலையை சுற்றும். கமல் மாதிரியான நடிகர்களுக்கு நல்ல நல்ல புத்தகங்களை சுற்றும். தனுஷ் அனிருத் சிம்பு மாதிரியான நடிகர்களுக்கு? அங்குதான் ஆயிரம் டவுட்டுகளை அள்ளிப் போடுகிறது அந்த பணமும் புகழும்! ஏற்கனவே தனுஷும் சிம்புவும் பேசிக் கொள்வதில்லை. தனுஷும் சிவகார்த்திகேயனும் பேசிக் கொள்வதில்லை. தனுஷும் விக்னேஷ்சிவனும் பேசிக் கொள்வதில்லை. போகிற போக்கை…
AjithStyle
அந்த கருப்பு கோட், களேபர கண்ணாடி சகிதம் பில்லா 2 படத்தில் அஜீத் நடந்து வரும் அந்த அழகில் தன்னையே பறி கொடுத்தான் தமிழன். இருந்தாலும், அவர் ரேமண்ட்ஸ் விளம்பர மாடலை போல வருகிறார் என்றெல்லாம் எதிர்க்கட்சி தொண்டர்கள் (?) கழுவி கழுவி ஊற்றியதை கேட்க சகிக்காமல் எதிர்வாதம் செய்தது அஜீத்தின் பெரும் ரசிகர் கூட்டம். எது எப்படியோ? படம் ஹிட்! அந்த சென்ட்டிமென்ட்டில் அடுத்தடுத்த படங்களிலும் அவர் கருப்பு…
Remo First look Function
ஒரு சினிமா விழாவுக்கு ஷங்கர், மணிரத்னம் வருவதெல்லாம் கூட சாதாரணம்! இன்டஸ்ட்ரியில் பெரிய கையாக இருந்தால், அழைக்காமலே கூட வந்துவிடுவார்கள். ஆனால் அரசியல் வட்டாரத்தில் அனல் வீச்சாளராகவும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின் சூப்பர் ஸ்டாராகவும் கருதப்படும் ரங்கராஜ் பாண்டே வந்திருக்கிறார் என்றால்? புருவம் விரிய பார்த்தது கூட்டம்! சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ பட ஃபர்ஸ்ட் லுக் விழாவுக்குதான் அழைக்கப்பட்டிருந்தார் பாண்டே! மேற்படி நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது தந்தி டி.வி. அதன்…
Dhanush-GVprakash
கம்போசிங் தியேட்டரிலிருக்கும் மியூசிக் கீ போர்ட் சைசுக்கு தன் வாயையும் திறந்து வைத்திருக்கிறார் ஜி.விபிரகாஷ். அதன் விளைவுகள் அவ்வப்போது பல்லை காட்டிக் கொண்டிருக்கிறது அவர் வாழ்வில். முதல் பயங்கரம் இதுதான். வடசென்னை படத்தில் ஜி.வி.பிரகாஷ் இல்லை. பொதுவாகவே வெற்றி மாறன் இயக்குகிற படங்களில் எல்லாம் ஜி.வி.பிரகாஷ் பெயர் அழையா விருந்தாளியாக உள்ளே வந்துவிடும். பொல்லாதவன் துவங்கி, நேற்று வந்த விசாரணை வரை, வெற்றிமாறனால் விட்டுக் கொடுக்கவே முடியாத பெயர் ஒன்று…
Aaluma Dolumaa
நேற்று ராத்திரி ஒரு பன்னிரெண்டு மணி இருக்கும். அப்ப தான் அந்த அற்புதமான கானம் என் காதில் விழுந்தது. அதோட அர்த்தத்தை ஆழமா சிந்திச்சதில் மீதி ராத்திரிக்கு என் தூக்கமே போச்சு. படக்குன்னு எழுந்து உட்கார்ந்திட்டேன்ல *ஆலுமா டோலுமா ஈஸாலங்கடி மாலுமாபேச்சு கலீஜ்ஜின்னா கிராக்கி விட்டா சாலுமா அரிகல்லுதெரிகல்லு கொத்து விட்டா கலக்கலு* அதாவது ஆல் என்றால் ஆல மரம். டோல் என்பது டோலக்கு செய்ய உதவும் கடம்பு மரம்.…
Aniruth time
சுதந்திரமா ஒரு கெட்ட வார்த்தை பேச முடியல. பேசுன வார்த்தைக்கு ட்யூன் போட்டு பாடுனா, போலீஸ்ல கம்ளைண்ட் கொடுக்குறானுங்க. தப்பிச்சு ஓடுனா ஜெயில் கைதி போல பார்க்குறானுங்க. அங்க சேர்ந்தா குத்தம். இங்க சேர்ந்தா வருத்தம்னு இவனுங்களை நினைச்சு நினைச்சு வாழ வேண்டியிருக்கே என்று நினைத்திருக்கலாம். இப்போதெல்லாம் பென்சில் பாய் அனிருத் சென்னையிலேயே இருப்பதில்லை. அடிககடி ஹைதரபாத் பறந்துவிடுகிறார். அங்கு தனக்கு பிடித்தமான இடத்தில் ஒரு ரெக்கார்டிங் தியேட்டரை தன்…
Mapla Singam Review
ஊர்ல இருக்கிற காதலையெல்லாம் ஒழிச்சு கட்டும் சிங்கம், தொப்புக்கடீர் என்று காதலில் விழுந்து ‘மாப்ளே’ ஆவதுதான் மாப்ள சிங்கம்! இதில் அரசியல், ஜாதி, வெட்டு, குத்து என்று மசாலா ஐட்டங்களை அள்ளிப்போட்டு தொங்கிக்கிடந்த விமல் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். (இனிமேலாவது வண்டி ஸ்டடியா ஓடுமா விமல்?) ‘என் சாதிதான் ஒசத்தி, அதனால் எனக்குதான் முதல் மரியாதை வேணும்’ என்று ஓயாமல் ஜம்பம் அடித்துக் கொண்டு திரியும் இரண்டு…
vimal Anjali Mapla Singam
நம்புறவனுக்கு நாராயணன், நம்பாதவனுக்கு வெறும் நரேன்…. இப்படி சாமியவே சந்தடி சாக்குல ஷார்ட் பார்ம் ஆக்குற ஊர்ல, நட்பு இன்னும் அப்படியே சுருங்காம இருக்குன்னா அதுக்கே தனியா ஒரு நன்றி கார்டு போட்ற வேண்டியதுதான். விஷயத்தை புரிஞ்சுகிட்டா ‘வெல்டன்’னு பாராட்டுவீங்க மக்கழே… விமல், அஞ்சலி நடித்த ‘மாப்ள சிங்கம்’ படம் இம்மாதம் 11 ந் தேதி திரைக்கு வருகிறது. ரகுநந்தன் இசையமைத்திருக்கிற இப்படத்தை ராஜசேகர் இயக்கியிருக்கிறார். படத்தில் ஒரு பாடல்.…
Aniruth-Rajini
முளைக்கணும்னு முடிவு பண்ணிட்டா, மூடியாவது, வேலியாவது? அனிருத்தின் பீப் பாடலுக்கு பிறகு “அவ்வளவுதான் தம்பி…” என்ற முடிவுக்கு வந்த கோடம்பாக்கம் அசால்ட் ஆறுமுகம் மாதிரி, அசால்ட் அனிருத்தும் போல என்ற முடிவுக்கு வந்திருக்கும் இந்நேரம். முன்னைவிட படு ஸ்பீடாக இருக்கிறார் தம்பி. அந்த படத்திலிருந்து கழற்றப்பட்டார், இந்தப்படத்திலிருந்து கழற்றப்பட்டார் என்ற தகவல்களையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு, புதுப்புது படங்களாக அதுவும் முன்னணி இயக்குனர்களின் படங்களாக சைன் பண்ணிக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்ட்டாக கவுதம்…
Page 3 of 612345...Last »