andriya

Aval Andriya Siddharth
Vishal Thuparivalan
Tharamani Rajini Praised
tharamani ram
Tharamani
ad244b55-656a-4945-87de-3df9e5e52d37
இயக்குனர் ராம் இயக்கத்தில் ,JSK பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பில் ,யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவி நடித்து ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாக இருக்கும் ‘தரமணி’ படத்தின் மற்றொரு புது டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.இப்படத்திற்காக தணிக்கை குழு தந்த ‘A’ சான்றிதழை மையமாக வைத்தே இயக்குனர் ராம் இப்படத்தின் விளம்பர யுக்திகளை கையாண்டுவருகிறார். தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள டீசரில் சென்சார் செய்யப்பட்ட வசனங்கள் வெளிப்படையாக கேட்கும் படியும்,சென்சார் குழுவால்…
INA
கம்ப்யூட்டர் சாம்பிராணியை போல, கண்ட மேனிக்கு கிடைக்கிறது கம்ப்யூட்டர் இசை! மெஷினை ஆன் பண்ணி மாவை அள்ளுவதை போல ஒரே இரைச்சலை அள்ளிக் கொட்டுகிறார்கள் இந்த திடீர் இசையமைப்பாளர்கள். இப்பவே இப்படி என்றால், இவர்கள் போட்ட இசைக்கு மார்க்கெட்டில் லட்சமும் கோடியும் கொட்டுகிறதென்றால் யாராவது சும்மாயிருப்பார்களா? விரல் இருக்கிறவர்கள் எல்லாம் மியூசிக் போடக் கிளம்பிவிடுவார்களே? சிம்பு அண் பேமிலியிலிருந்து கிளப்பிவிடப்படும் தகவல்கள் கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது. பேசாம ஆடு மேய்க்கறதை…
sskumaran
காக்கா குரலா இருந்தாலும், அதையும் ‘சோக்காக்கீதுப்பா..’ என்று கூறுகிற ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். அதன் விளைவு? இங்கு முறையாக பயிற்சி பெறாதவர்கள் கூட பாட ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் இப்போதைக்கு ஒரு டிரண்ட் வந்திருக்கிறது. பிரபலமான நடிகைகளை பாட வைத்துவிடுவதுதான் அந்த டிரென்ட்! சமீபத்தில் நடிகை ரம்யா நம்பீசன் பாடிய ‘ஃபைவ் ஃபைவ்’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட். இதற்கு காரணம் அவரது குரல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ட்யூன்…

all news