Anbanavan asarathavan adangathavan

Kee-News
ஜல்லிக்கட்டு, கோழி பைட், ரேக்ளா ரேஸ் இதையெல்லாம் விட பிரமாதமான பொங்கல் அதிரடி ஒன்று உண்டென்றால் அது சினிமா மேடைகள்தான். ‘கீ’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு அடிதடி! ஜீவா நடித்திருக்கும் இப்படத்தை ட்ரிப்பிள் ஏ புகழ் மைக்கேல் ராயப்பன்தான் தயாரித்திருக்கிறார். காலீஷ் இயக்கியிருக்கிறார். விஷால், விஜய் சேதுபதி, ஜீவா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’…
STR
இதுவரை தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் ஒரு வண்டியில் கட்டி (எ)உழவடித்த சிம்புவுக்கு, அதையெல்லாம் வட்டியும் முதலுமாக ரிட்டர்ன் வாங்குகிற நேரம் போலிருக்கிறது! ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தினால் சுமார் 18 கோடி நஷ்டத்துக்கு ஆளாகியிருக்கும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் புலம்பல் சப்தம், இப்போது இடி சப்தமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. விளைவு? தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு அறிவிக்கப்படாத ரெட் போட்டிருக்கிறது. காம்படிட்டிவ் கமிஷனில் புகார் செய்தால் என்னாவது என்பதால், இந்த தடையை வெளிப்படையாக…
Adhik Ravichandran Comes With The Bang.
Adhikravichandran
“Simbu Surprise To Fans”-AAA Updates.
STR
Simbu Confused With AAA.
SIMBU STR
Simbu Ajith Rift.
ajith-simbu-vijay
பற்றிக் கொண்டு எரிகிறது சோஷியல் மீடியா! அஜீத் ரசிகர்கள் கொப்பளித்துப் துப்பியதில் அநியாயத்துக்கு டஸ்ட் அலர்ஜிக்கு ஆளாகியிருக்கிறார் சிம்பு. அஜீத்திற்கு ஒண்ணுன்னா ஆகாயத்தை புட்டுருவோம் என்று முண்டா தட்டும் அவருடைய ரசிகர்கள், “நீ யார்றா எங்க தலய தூக்கிவிடுறது?” என்று கேட்டு கேட்டு கிறுகிறுக்க வைத்துவிட்டார்கள். “யாருமே அஜித்தை பற்றி பேசாத சமயத்தில் நான் அவருடைய படத்தின் கட்அவுட்டை வைத்து ‘தல தல’ என்று கத்தினேன். இப்போது அவரைப் பற்றி…

all news