ameer

anbuchezhiyan
இன்னும் எத்தனை எத்தனை காவுகள் கேட்குமோ பணம்? நேற்றைய பலி… அசோக்குமார். டைரக்டர் சசிகுமாரின் அத்தை மகன். இவர்தான் சசியின் பைனான்ஸ் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை பொறுப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவர். நேற்று மாலை உருக்கமான ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அவர். அதில் அவர் குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான விஷயம், பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியதுதான். அதனால் அவர் தரக்குறைவாக திட்டியிருக்கிறார். அது மிகுந்த மன…
Satyaraj Hatred Continuous Towards LYCA !!
satyaraj
Santhanathevan Shooting Postponed | Arya In Huge Loss.
santhanathevan
AGAIN A JALLIKATTU CROWD.
jallikattu cinemas
tamil film tittle issue directors union newplan.
 
ameer-new idea
இதில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை நடுநிலையாளர்களின் பார்வைக்கு விட்டுவிடுவதுதான் சரி. அதற்கு முன், பிரச்சனை என்ன என்பதை சொல்லணும் அல்லவா? இதோ- தமிழ் சினிமாவில் எந்த தலைப்பு வைத்தாலும், அதுக்கு நான்தான் சொந்தக்காரன் என்று சொந்தம் கொண்டாட கிளம்பிவிடுகிறார்கள் சிலர். இந்தப் போக்கு இங்கு பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. (கதையே என்னோடது என்று கிளம்புகிறது இன்னொரு கூட்டம். அது வேற சமாச்சாரம்) இந்த பஞ்சாயத்துக்கெல்லாம் ஒரு…
Director Bala-Jeeva
போன பிறவியில் துணி துவைக்கும் கல்லாக பிறந்தவர்கள் மட்டுமே, அடுத்த பிறவியில் பாலா படத்தில் ஹீரோவாக நடிக்கிற தைரியத்தை பெற்றிருக்க முடியும். அடியென்றால் அடி… அப்படியொரு அடிக்கு தயாராக இருக்கிற ஒரு ஹீரோ கூட்டம், ‘பாலா பாலா’ என்று ராப்பகலாக மந்திரம் உச்சரித்து வந்த கதையெல்லாம் ஒரு ‘தாரை தப்பட்டை’யோடு பேக்கப் ஆகிவிட்டது! ஜமக்காளம் கிழிய கிழிய வெளுத்த பாலாவும், தன் சாயம் வெளுத்துவிட்டதே என்பதை உணரும் கால கட்டம்தான்…
ameer
கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பு. தெறி படம் தொடர்பாக டைரக்டர் அமீர் வெளியிட்டதாக சொல்லப்படும் ஒரு ட்விட்டர் கருத்துதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம். தெறி படத்தின் மதுரை ஏரியாவை வாங்கியிருக்கிறார் அமீர். கலெக்ஷன் ரெண்டாவது நாளே ட்ராப் ஆகிருச்சு. ஐம்பது சதவீதம் லாஸ் ஆகும் என்று அவர் அதில் குறிப்பிட்டதாக குமுறிக் கொண்டிருந்தார்கள் விஜய் ரசிகர்கள். இத்தனைக்கும் விஜய்க்கு ஒரு கதை சொல்ல முயன்று வருகிறார்…
Muthuramalingam-prabaharan unavagam
தவுலு, நாதஸ்வரம், சென்ட மேளம், வயலின் அத்தனையையும் தன் அபாரமான எழுத்தில் இறக்கி வைத்து அடிப்பார் முத்துராமலிங்கம்! அவ்வளவையும் இனி இலையில் இறக்கி வைத்து இசை கூட்டுவார் போலிருக்கிறது. குமுதம், அப்புறம் சினிமாவில் பாலா, அமீருக்கு லெஃப்ட் ரைட் வாழ்க்கை, அதற்கப்புறம் சினேகாவின் காதலர்கள் என்றொரு படத்தை இயக்கியது.. மிக லேட்டஸ்ட்டாக ஜனனம் வார இதழின் பொறுப்பாசிரியர் என்று முத்துராமலிங்கத்தின் அனுபவங்கள், விருது நகர் வீச்சு பரோட்டாவுக்கு சற்றும் சளைத்ததல்ல!…
seeman-Ameer-Cheran
வழவழா கொழகொழா பதில்களை ஒருபோதும் விரும்புவதில்லை சீமான்! இந்த வார குமுதத்தில் சீமான் பொங்கியிருப்பது பற்றி அமீரும் சேரனும் என்ன பேசினார்களோ? ஆனால் ஒருகாலத்தில் சீமானுடன் சிறை சென்றவர் அமீர். அவர்களை சிறையில் சென்று சந்தித்துவிட்டு வந்தவர் சேரன். ஒரு ரஜினி விஷயத்தில் மூவருமே மூன்று திசைகளில் இருக்கிறார்கள். சரி… சீமானின் பதிலை படிப்போம். கேள்வி இதுதான். வேற்றுமொழி நடிகர்கள் வெள்ள நிவாரணத்திற்கு அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். தமிழ் நடிகர்கள்…
thilagar
விரைவில் திரைக்கு வர இருக்கிறது ‘திலகர்’ திரைப்படம். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் பேசிய பேச்சுக்கு திடீரென ஆவேசப்பட்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் பெருமாள் பிள்ளை. அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு- கடந்த 2 ஆம் தேதி அதாவது 2.9.14 அன்று நான் இயக்கிய திலகர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. திரை உலகின் பெருமதிப்புக்குரிய திரு.தாணு அவர்கள் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி…
neethu chandra
உண்மை தெரிஞ்சுருச்சேன்னு ஊர் வாயை மூடுவது ஒரு வகை. தெரியாத உண்மையை கூட வாயை திறந்தாவது திணிப்பது இன்னொரு வகை. இதில் அமீர் செய்தது எந்த வகை என்பது அவருக்கே வெளிச்சம். ‘ஆதிபகவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, ‘அமீருக்கும் நீதுவுக்கும் ஒரு இதுவாமே?’ என்று ஊடகங்கள் உப்புக்கண்டம் போட்டுக் கொண்டிருந்தன. ‘நேற்றோடு நீ சொன்ன பேச்சு காற்றோடு போயாச்சு’ என்று அந்த கிசுகிசுவே அணைந்து ஆறியும் போச்சு. அதைதான் மீண்டும்…
cheran-c2h
சினிமாக்காரர்களுக்கு இது நல்ல நேரமா? இல்ல… கெட்ட நேரமா? என்றே தெரியவில்லை. அவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் எங்கு கொண்டு போய் விடும் என்றும் புரியவில்லை. ஆனால் கேட்கும் போது நன்றாகதான் இருக்கிறது. விநியோகஸ்தர்களின் அராஜகத்தை தாங்க முடியாமல் ஞானவேல்ராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு கம்பெனியை உருவாக்கிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள் உதவியே இல்லாமல் நேரடியாக படத்தை தியேட்டருக்கு கொண்டு செல்வோம் என்பது அவர்களின் சூளுரை. விநியோகஸ்தர்கள் மற்றும்…

all news