amalapaul

Amalapaul-what
Amalapaul
Actress Dhanshika Wallpapers
அமலாபால் 45 வயது தோற்றத்தில் நடிக்கிறார். இப்படியொரு தகவலை தான் இயக்கப் போகும் ‘கிட்ணா’ படத்திற்காக கசிய விட்டிருந்தார் சமுத்திரக்கனி. அந்த இயற்கைக்கே இது பொறுக்கவில்லை. அமலாவை 45 வயதில் பார்ப்பதா? அப்படியெல்லாம் ஒரு துரதிருஷ்டம் தமிழனுக்கு தேவையா? என்றெல்லாம் யூத்துகள் பதறுவதற்குள், இல்லற பந்தத்தில் நுழைந்து, சினிமாவையும் துறந்துவிட்டார் அமலாபால். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கண்கட்டு வித்தையை ஒவ்வொரு ரசிகனும் ஏற்றுக் கொள்வதற்குள் அடுத்த வித்தை ஆரம்பம். இதே…
VIP-review01
ஒரு தண்ட சோறு, தடபுடல் விருந்தாவதுதான் கதை! கடந்த சில படங்களாகவே ரசிகர்களை ‘களி’ தின்ன வைத்த தனுஷ், இந்த படத்தில் முனியாண்டி, அஞ்சப்பர், சரவணபவன், வசந்தபவன், கையேந்திபவன்களின் கிச்சனையே ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார். ரசனை இருப்பவர்கள் தின்னக்கடவது….! அதிலும் முதல் பாதி முழுக்க தன் இமேஜை கூட பார்க்காமல் தனுஷ் அடிக்கும் ரகளைகள் இருக்கிறதே… ‘கதைக்காக முதுகும் வளைவேன், சிரிப்புக்காக விளக்குமார் அடியும் வாங்குவேன்’ என்பதுதான் அது! பல…
vip-amalapal
அமலாபால் திருமணத்திற்கு பிறகு அவர் நடித்து வரும் முதல் படம் ‘வேலையில்லா பட்டதாரி’யாகதான் இருக்கும். கொஞ்சம் கூட புதுப்பொண்ணு களையில்லாமல் அதே நடிகையாக வந்திருந்தார் இப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு. டைட் ஸ்கர்ட், மேலே ஒரு தொள தொள பனியன் கெட்டப்பில் வந்த அவரிடம் ‘நான் ரிட்டயர் ஆகலைப்பா’ புத்துணர்ச்சி இருந்ததென்னவோ உண்மை. நேர்ல பார்த்தா புடுங்கி வச்சுரணும் என்று நினைத்திருப்பார் போல. தனக்கேயுரிய ஸ்டைலில் ஒரு இடி இடித்தார் விவேக். ‘ஷுட்டிங்…
vijay-amalapal
விஐபிகளுக்கு திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு வெளியே மறுநாள் கிடக்கும் குப்பைகள் அத்தனையும் கசங்கிய மலர் கொத்துக்களாகவே இருக்கும். அன்பை தெரிவிக்க பூங்கொத்து அவசியம்தான். ஆனால் அது மலைபோல குவிக்கப்பட்டு ஒருவருக்கும் பிரயோஜனமில்லாமல் குப்பை லாரியில் போவதை நினைத்தால், மனசு ஐயோவாகிவிடும். அன்பளிப்பை தவிர்க்கவும், மாலைகளை தவிர்க்கவும், சால்வைகளை தவிர்க்கவும். அதற்கு பதிலாக ஏதாவது புத்தகங்களை கொடுங்கள் என்று அட்வைஸ் செய்தாலும், இந்த குப்பைகளை சேர்க்கவே பிரியப்படுகிறார்கள் சக வி.ஐ.பிகள். எழுத்தாளர்…

all news