AK57

Ajithkumar Is Tamilnadu Aamir Khan.
 
ajith-amikhan
Sasikala Supports Ajith-AK57 Latest Updates.
 
ak-47
ak57
Ajith Came To Amma Place.
 
ajith-in-amma-death
அஜீத்தை பொருத்தவரை அவர் ‘அம்மா’ விசுவாசி! அஜீத் ஷாலினி திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய ஜெயலலிதா, ‘மை சன்’ என்றுதான் குறிப்பிடுவாராம் அவரை. அஜீத்தின் அம்மா பாசம், கலைஞர் கருணாநிதியின் மேடையிலும் எதிரொலித்த கதையைதான் நாடே அறியுமே? சமயங்களில் அம்மாவுக்குப்பின் அக்கட்சிக்கு அஜீத் தலைமை ஏற்பார் என்கிற அளவுக்கு அவரது ரசிகர்கள் இரட்டை இலை மேனியாவில் சிக்கித் தவிப்பதெல்லாம் இன்னொசென்ஸ் என்றாலும், இனிப்பான வதந்திதான். அப்படியொரு அன்பு வட்டத்திலிருக்கும் அஜீத்,…
ajith-white-money
ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே உலுக்காக உலுக்கிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. கருப்புப்பண முதலைகளுக்கும் கண்ணீர். வெள்ளைத்துணி வியாபாரிகளுக்கும் கண்ணீர். முதலைகளுக்கு வைக்கப்பட்ட பொறியில், முயல்களும் சிக்கிக் கொண்டு ஒப்பாரி வைப்பதால், இந்த திட்டம் நல்லதா, கெட்டதா என்கிற குழப்பத்திலேயே தலைவலிக்கு ஆளாகியிருக்கிறது இந்தியா.
Who Is The Next Producer For Ajith Film?
ajithkumar
Ilayathalapthy Follows Thala Style.
 
ajith-vijay
“இவ்ளோ பேசுறீங்களே, வருமான வரியை ஒழுங்கா கட்றீங்களா?” என்று தமிழ்சினிமாவில் யாரை பார்த்து வேண்டுமானாலும் கேள்வி கேட்டுவிடலாம். ஆனால் அஜீத்தை பார்த்து நாக்கு மேல பல்லு போட்டு பேசவே முடியாது. எல்லாவற்றையும் வெள்ளையாய் வாங்கி, வெள்ளையாய் கட்டுகிறார் அவர். கோடம்பாக்கத்தில் இப்படி நாலு பேர் இருந்தால், வரி ஏய்ப்புக்கு வழியே இல்லை. கருப்புப் பணத்திற்கும் காலாவதி நிலைமைதான்! கடந்த பல வருடங்களாகவே அப்படிதான் இருக்கிறார் அஜீத். இப்போது அதே வழியில்…
Ajith And Vivek Oberoi In Action-AK57
vivek-oberai-ajith
மா மரத்திலேயே பலா பழுக்குமா என்று ஆசைப்பட்டால், அதற்கு இயற்கை ‘யெஸ்’னு சொல்லணுமே? அப்படிதான் ஆகிவிட்டது அஜீத்தின் இந்திப்பட கணக்கு. இந்திக்கு போகணும் என்று அஜீத் ஆசைப்பட்டாரோ, இல்லையோ? அவரை இயக்கி வரும் சிறுத்தை சிவா ஆசைப்பட்டார். அதற்காகதான் இந்த படத்தில் அஜீத்திற்கு இணையாக வரும் இன்னொரு கேரக்டரில் நடிக்க வைக்க அபிஷேக் பச்சன் வரைக்கும் ட்ரை பண்ணினார். ஆனால் விதி வலியதாச்சே? ஐஸ்வர்யா ராயின் கணவர் இதற்கு ஒப்புக்…
Thala Ajith Stepping Into Bollywood.
ajith-in-hindi-film
மளமளவென வளர்ந்து கொண்டிருக்கிறது அஜீத்தின் AK 57. நாள் நட்சத்திரம் கோள் கோள்சாரம் எல்லாவற்றையும் பார்த்துதான் படத்தின் தலைப்பை அறிவிப்பார்கள். அதுவரைக்கும் படத்தின் தலைப்பை மட்டுமல்ல, ஒரு சின்ன துரும்பைக் கூட இப்போதைக்கு ரிலீஸ் பண்ண மாட்டார்கள். தப்பித்தவறி வெளிவந்த ஒரு ஸ்டில், காஜல் அகர்வால் தன் செல்போன் மூலம் எடுத்து நாட்டுக்கு பரப்பியதுதான்!
Ajith Rejects Stunt Silva.
 
stunt-master-silva-with-ajith
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து விமல் காலம் வரைக்கும், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஸ்பெஷல் ஆசாமிகளாக ஆராதிக்கப்படுகிற வரம் பெற்றவர்கள் ஸ்டன்ட் மாஸ்டர்கள்தான். மார்க்கெட் இருக்கோ, இல்லையோ? எங்கு ஸ்டன்ட் மாஸ்டர்களை பார்த்தாலும், குனிந்து வணங்கி பவ்யம் காட்டுவது ஹீரோக்களின் வாடிக்கை! இவர்களை பொருத்தவரை உயர்ந்த இடத்தில் இருக்கும் மாஸ்டர்கள், சமயங்களில் இட்லி வடை தோசை சுடும் ‘சரக்கு’ மாஸ்டர்களை விடவும் மோசமாக நடந்து கொள்வதும் உண்டு. மோசமாக நடந்து கொண்டாரா, அல்லது ஒரு…
Simbu Ajith Rift.
Great Human Being Ajithkumar.
 
Page 1 of 212